Road Summary

சாலை விதிகள் – The Rule Of The Road Summary

Post views : [jp_post_view]

Table of Contents

சாலை விதிகள் – The Rule Of The Road Summary

Road Summary
The Rule Of The Road Summary

1. நகரப் பேருந்தில் பயணம் செய்வோர் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள்

பேருந்தில் பயணம் செய் ஒரு கடை பிடிக்க வேண்டியவை :

சாலை விதிகள் – The Rule Of The Road Summary பேருந்தின் பின்பக்க வாயில் வழியாக ஏறி பயணச்சீட்டு பெற வேண்டும். முன்பக்க வாயில் வழியாக இறங்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே இறங்க வேண்டும். பேருந்து படியில் நின்றோ, தொற்றிக்கொண்டோம் பயணம் செய்யக் கூடாது.

2. கடப்பதற்குரிய கோடு போடாத இடத்தில் சாலையை எவ்வாறு கடக்க வேண்டும்?

The Rule Of The Road Summary – கடப்பதற்குரிய கோடு போடாத இடத்தில் சாலையின் குறுக்கே கடக்கும் போது, முதலில் வலது புறம் திரும்பி பார்த்து நடக்க வேண்டும். சாலையின் நடுப்பகுதியை அடைந்ததும் இடது புறம் திரும்பி பார்க்க வேண்டும். சாலையில் வாகன வரத்தை உணர்ந்து சாலையின் மறு புறத்தை அடைய வேண்டும்.

3. சாலையில் நடப்போர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

The Rule Of The Road Summary – சாலையில் நடப்போர் எப்போதும் சாலையை ஒட்டி அமைந்த வலப்பக்க நடப்பாதையை பயன்படுத்த வேண்டும். அதுவே மிகவும் பாதுகாப்பானது.

4. சிறுவர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை யாவை

The Rule Of The Road Summary – சிறுவர்கள் சாலைகளையும், தெருகளையும், வீதிகளையும், விளையாட்டு திடல்களாக பயன்படுத்தக் கூடாது. காற்றாடி விடுதல் போன்றவை மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு செய்தால் விளையாட்டின் மேல் உள்ள ஆர்வத்திலும், கவனத்தில் விபத்துக்கள் ஏற்படும்.

5. சாலையை எங்கெங்கு எவ்வாறு கடக்க வேண்டும்?

• சாலையின் குறுக்கே வெள்ளை கோடுகள் போட்ட இடத்தில் வழியே பச்சை விளக்கு எரியும் போது சாலையை கடக்க வேண்டும்.

• கோடுகள் போடாத இடத்தில் முதலில் சாலையின் வலப்புறம் திரும்பி பார்த்து நடக்க வேண்டும். சாலையின் நடுப்பகுதியை அடைந்ததும் இடது புறம் திரும்பிப் பார்த்து, வாகனம் வராத போது கடந்து மறுபுறத்தை அடைய வேண்டும்.

• சாலையில் சுரங்க நடைபாதை இருந்தால் அதில் இறங்கியோ, நடை மேம்பாலம் இருந்தால் அதன் மேல் ஏறியோ சாலையை கடக்க வேண்டும்.

6. சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்த வண்ண விளக்குகள் எவ்வாறு பயன்படுகின்றன?

சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு மூன்று நிற வண்ண விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங்கள் நிறுத்த கோட்டிற்கு பின்னால் நிற்க வேண்டும். பச்சை விளக்கு எரியும் போது உரிய திசையில் செல்ல வேண்டும். வாகனங்களை நிறுத்தவும் பயணத்தை தொடங்க ஆயத்தமாகவும் முன் அறிவிப்பை மஞ்சள் விளக்கு எரியும்.

The Rule Of The Road Summary – சாலையை கடக்க விரும்பும் மக்கள் உதவ தனியே சிகப்பு, பச்சை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

7. சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள காரணம் மற்றும் அதன் பயன்

போக்குவரத்து மீதியாய் உள்ள சாலைகளில் அடிக்கடி வாகனங்களை நிறுத்த முடியாது. எனவே போக்குவரத்து தடையில்லாமல் நடைபெற அவ்விடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனால் மக்கள் அச்சமின்றி அச்சுரங்கப் பாதைகள் மூலம் சாலையை கடக்க இயலும். வாகனங்களும் தடை என்று விரைந்து செல்ல முடியும்.

8. விபத்துக்களை தவிர்க்க நடைமுறையில் கையாள வேண்டிய விதிமுறைகள்

வேக கட்டுப்பாடு உள்ள சாலைகளில் குறித்து வேகத்திலேயே வண்டியை செலுத்த வேண்டும். அகலமான சாலைகளில் குறிப்பிட்ட பிரிவுகளில் அவர் ஒரு குறுகிய வானங்களை மட்டுமே செலுத்த வேண்டும்.The Rule Of The Road Summary.

வானங்கள் ஒன்றை ஒன்று முந்தும் போது மஞ்சள் கோட்டை கடக்க கூடாது. ஒரு வழிப்பாதையாகவும், குருத்து நேரத்தில் தடை விதிக்கப்பட்ட பாதையாகவும் அறிவிக்கப்பட்டவற்றை மதித்து பின்பற்ற வேண்டும்.

9. வாகனங்களை நிறுத்துவதற்கான விதிமுறைகள்

போக்குவரத்து அதிகமாக உள்ள சில இடங்களில் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தக்கூடாது. வானங்கள் நிறுத்துவதற்கு என அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என கட்டணம் செலுத்தி நிறுத்த வேண்டும்.

சாலை விதிகளை பற்றிய சில வழிமுறைகள்

• பேருந்து விட்டு இறங்கியதும், அதற்கு முன்பாகவோ, பின்பாகவோ சென்று சாலையை கடந்து செல்ல முயலக் கூடாது.

• விதிகளின்படி சாலையில் வாகனங்களை இடது புறமாக ஓட்டிச் செல்ல வேண்டும்.

• சிவப்பு விளக்கு எரியும்போது, வாகனங்களை நிறுத்த கோட்டிற்கு பின் நிறுத்த வேண்டும்.

• மேம்பாலம், சுரங்க நடைபாதை இல்லாத இடங்களில் சாலையை குறுக்காக கடந்து செல்பவர்கள் போக்குவரத்து காவலர் நின்று உதவுவார்.

• வாகனங்கள் ஒன்றை மற்றொன்று முந்தும்போது சாலையின் மத்தியில் போடப்பட்டுள்ள மஞ்சள் கோட்டை கடக்க முயலக் கூடாது.

• சாலையை கடக்கும் பொழுது முதலில் வலது புறம் பார்க்க வேண்டும்.

• சாலையில் மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையை கடக்க தயாராக வேண்டும்.

• சாலையை கடக்க சுரங்கப்பாதை இல்லாத இடங்களில் காவலர் கடக்க செல்லும்போது கடக்க வேண்டும்.

மருத்துவ மாமேதை குருசாமி

டாக்டர் குருசாமி எதனால் மருத்துவமாமேதையாக மதிக்கப்பட்டார்

டாக்டர், குருசாமி மருத்துவத்துறையின் வெவ்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்று சிறந்து விளங்கினார். நோயாளியை பார்த்த அளவிலேயே அவர் உற்ற பிணி என்னது என உகித்து அறியும் திறமை பெற்றிருந்தார். அதனால் அவர் மருத்துவ மேதையாக மதிக்கப்பட்டார்.

டாக்டர் குருசாமியின் பெற்றோர் யார் அவர் எங்கு எப்போது பிறந்தார்

டாக்டர் குருசாமியின் பெற்றோர் ராமசாமி முதலியாரும் துர்கா அம்மையாரும் அவர். இவர் பெங்களூரை அடுத்த தியாகமங்களா என்னும் சிற்றூரில் 1880 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திங்கள்கிழமை அன்று பிறந்தார்.

மாமேதை குருசாமி மருத்துவத் துறையின் தந்தை என போற்றப்பட காரணம்

மாமேதை குருசாமி 1920ஆம் ஆண்டு “மெட்ரோ மெடிக்கல்” என்னும் மருத்துவ நூலின் பொறுப்பை ஏற்றார். அந்த நூலுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக இவர் மருத்துவத்துறையின் தந்தை என போற்றப்பட்டார்.

மருத்துவ மேதை இங்கிலாந்துக்கு சென்ற காரணம்

மருத்துவ மேதை ஆங்கில மருத்துவத்தையும் இந்திய மருத்துவத்தையும் ஒப்பாய்வு செய்ய இங்கிலாந்து சென்றார். மேலும் நோயற்றவருக்கு தனிப்பட்ட சிகிச்சை அளிப்பதுடன் சிறப்பான கவனிப்பு அளிப்பது குறித்த துறையில் சிறப்பு பயிற்சி பெறவும் அங்கு சென்றார்.

மருத்துவ மாமேதை குருசாமி ஏழைகளின் உற்ற நண்பனாக திகழ்ந்தார்

மருத்துவமனை குருசாமி செல்வர், ஏழை என்ற வேறுபாடு பாராட்டாமல் அனைவருக்கும் உதவினார். காலை நேரத்தில் தம் இல்லத்தில் ஏழை, எளிய மக்களுக்கு, இலவசமாய் மருத்துவ உதவி வழங்கினார் ஏழைகளின் உற்ற நண்பராய் திகழ்ந்தார்.

மாமேதை குருசாமி ஏழை பிள்ளைகளுக்கு அளித்த சலுகை

சென்னை தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் குழுவினர், பள்ளி ஒன்றை நடத்தி வந்தனர். அந்தப் பள்ளியில் 1933 ஆம் ஆண்டு ஆசிரியர் வேம்பூர் நரசிம்மச்சாரியாரால் ஏழை மாணவர்களுக்கு இலவச நண்பர்கள் உணவும் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மருத்துவ மேதை கொட்டி தோப்பில் 9 மனைகளை ஏன் வாங்கினார்

தொண்டை மண்டல பள்ளியில் இட பற்றாக்குறையால் முறை வைத்து கற்பிக்கும் திட்டம் செயல்பட்டது. அம்மறையால் கற்பித்தல் முழுமை பெறாது என்பதை மருத்துவமாமே அதை உணர்ந்தார் எனவே அவர் கொண்டு தோப்பில் 9 மனைகளை வாங்கி அந்த இடத்தை பள்ளிக்கு வழங்கினார்.

பள்ளி ஆட்சி குழுவினர் தம் நன்றி அறுதலை எவ்வாறு வெளிப்படுத்தினார்

டாக்டர் குருசாமி, 9 மனைகளை வழங்கியதோடு, தான் ஈட்டிய பொருளில் பெரும் பகுதியை பள்ளிக்கு கொடையாக வழங்கினார். பெருங்குடைக்கு எப்படி நன்றி சொல்வது என தெரிவித்து, அப்ப பள்ளி ஆட்சி குழுவினர் மருத்துவமனையின் பெயரில் அப்பள்ளிக்கு சூட்டி தன் நன்றி ஆறுதலை தெரிவித்தனர்.

டாக்டர் குருசாமியின் பண்பு நலன்கள்

டாக்டர் குருசாமி உழைப்பு, அருள் மனம், இறை நம்பிக்கை, வீண் பேச்சு பேசாமை, எளிமை, நேர்மை, தூய்மை, நல்லொழுக்கம் முதலியன நற்பண்புகள் வாய்க்க பெற்றார் கல்விக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல் தன்மையும் உடையவர்.

டாக்டர் குருசாமி எப்பொழுது உயிரிழப்பு

டாக்டர் குருசாமி 1958 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உயிரிழந்தார்.

தமிழரசு மருத்துவ மாமேதை எவ்வாறு பெருமைப்படுத்தியது

தமிழக அரசு சென்னை மருத்துவக் கல்லூரியின் முகப்பில் 1962 ஆம் ஆண்டு மருத்துவ மேதையின் முழு உருவச் சிலையை வைத்து அவரை பெருமைப்படுத்தியது.

மருத்துவமனை குருசாமியின் இளமையும் கல்வியும்

மருத்துவமனை பெங்களூரை அடுத்த தியாகமங்களா என்னும் சிற்றூரில் 1880 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஏழாம் நாள் பிறந்தார்.

ராமசாமி முதலியாருக்கும் துர்கா அம்மையாருக்கும் இவர்தான் பெற்றோர் ஆவர். இவர் உயர்நிலைக் கல்வியை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் முடித்தார்.

இவர் கல்லூரி படிப்பை பெங்களூர் சென்ட்ரல் கல்லூரியில் முடித்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம். பி. சி. எம் பட்டம் பெற்றார். கதிரியக்கத்துறையில் சிறப்பு பயிற்சி பெற தேராடூன் சென்றார். இவர் 1920ஆம் ஆண்டு எம்டி பட்டம் பெற்றார்.

மாமேதை குருசாமி மருத்துவக் கல்வியில் பெற்ற தேர்ச்சிகள்

மாமேதை குருசாமி கல்லூரி கல்வியை முடித்த பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம் பி சி எம் பட்டம் பெற்றார். பின்பு 190-ஆம் ஆண்டு “டேராடூன்” சென்று கதிரியக்கத்துறையில் சிறப்பு பயிற்சி பெற்று திரும்பினார்.

பின், மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்று சிறந்து விளங்கினார். 1920 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் முதல் எம்டி பட்டம் பெற்றார்.

கதிரியக்கத்துறை பயிற்சி முடிந்ததும் மருத்துவ மேதை ஆற்றிய பணிகள்

1910 ஆம் ஆண்டு கதிரியக்கத்துறை பயிற்சி முடிந்ததும் மருத்துவ மேதை தஞ்சை பிரசுதாரர் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஆனார்.

பின் 1915 ஆம் ஆண்டு அவர் சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்ற பெற்றார். அங்கு புகழ்பெற்ற கர்னல் எல்லீஸ் உடன் இணைந்து பணியாற்றினார்.

தம் நுண்ணறிவாளும் பணி ஈடுபாட்டாலும் 1916 ஆம் ஆண்டு மருந்தார் நிலைக்கு உயர்ந்தார். சிவில் ஜெர்சன் பதவியும் பெற்றார்.

மருத்துவ துறையின் வெவ்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற குருசாமி, அத்துரையின் பல்வேறு பொறுப்புகளை ஏற்றார். 1920ஆம் ஆண்டு “மெட்டீரியா மெடிக்கல்” என்னும் மருத்துவ நூலின் பொறுப்பை ஏற்றார்.

“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”

இன்னும் குரலுக்கு இலக்கண மாணவர். இவர் பின்பற்றி உள்ளவற்றை பார்த்த அளவிலேயே அவர் உற்ற பிணி என்னவென ஊகித்து அறியும் அற்புத ஆற்றலை பெற்றிருந்தார். ஊசிக்கும் கத்திக்கும் அழியாத நோய்கள் இவரால் அழிந்தன.

பள்ளியில் இலவச நண்பர்கள் உணவு வழங்கு உதவிய மருத்துவ மாமேதை குருசாமி

சென்னையில் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் குழுவினர் ஒரு பள்ளி நடத்தினர். அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கினார்.

அதற்கு உதவி செய்யுமாறு அவர் மாமேதை குரு சாமியை அணுகினார். மாமேதை குருசாமி எழும்பூர் கென்னத்து சந்தையில் இருந்த தம் மாளிகையின் வருவாயை கொண்டு ஏழை மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்குமாறு பள்ளிக்கு பத்திரம் எழுதி கொடுத்தார்.

பள்ளியின் வளர்ச்சிக்கு மருத்துவமாமேதை உதவிய பங்களிப்பு

தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பள்ளி ஏழை மாணவர்களின் பகல் உணவு திட்டத்திற்கு பயன்படுமாறு மருத்துவமனை எழும்பூர் கிண்ணத்து சந்தையில் உள்ள தம் மாளிகையை எழுதி வைத்தார்.

மாணவர் எண்ணிக்கை மிகுதியால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையை போக்குவதற்கு குருசாமி கொண்டி தோப்பில் 9 மனைகளை வாங்கி அப்ப பள்ளிக்கு வழங்கினார்.

மேலும் தாம் ஈட்டிய பொருளில் பெரும் பகுதியை அப்பள்ளிக்கு வழங்க புதிய கட்டிடம் அமைக்கவும் வழி வகுத்தார்.

மருத்துவமனை குருசாமியின் புகழை இன்றளவும் பறைசாற்றும் விதம்

மருத்துவமனை சென்னை கொண்டு தோப்பில் வழங்கிய 9மனைகளில் இன்றும் சிறப்புற்று ஒழுங்கும் மருத்துவ குருசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி அவர் புகழை பறைசாற்றி நிற்கிறது.

தன்னலம் கருதாத சேவை செய்த குருசாமிக்கு, தமிழக அரசு சென்னை மருத்துவக் கல்லூரி முகப்பில் அவரது முழு உருவச் சிலையை வைத்து பெருமைப்படுத்தியுள்ளது.

திருத்தணிகை மலையில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் ஏறுவதற்கு படி அமைத்துக் கொடுத்தது போன்ற அவர் செய்துள்ள எண்ணற்ற திருப்பணிகள் அவர் போல நிலை நிறுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *