நீதியை உணர்த்தும் ஐந்து சிறு கதைகள் – Five Short Stories About Justice

Post views : [jp_post_view]

நீதியை உணர்த்தும் ஐந்து சிறு கதைகள் – Five Short Stories About Justice

நீதியை உணர்த்தும் ஐந்து சிறு கதைகள் - Five Short Stories About Justice
Five Short Stories About Justice

Table of Contents

1. ஏழைக்கு நீதி கிடைத்தது – Five Short Stories About Justice

பலராமனை குற்றவாளியாக்குதல்

ஒரு வீட்டு சோறும் மீது அபூர் கிராம தலைவர் பற்றி அவதூறாக எழுதப்பட்டிருந்தது. அந்த சோறை ஒட்டிய திண்ணையில் குருவிகள் ஒன்றை வைத்துக்கொண்டு படுத்திருந்தான் பலராமன்.

அவன் தான் அவ்வாறு எழுதி இருப்பான் என்று பஞ்சாயத்தார் முடிவு செய்தனர். அவனுக்கு பத்து கசையடிகள் கொடுக்குமாறு தீர்ப்பும் வழங்கினார்கள். தண்டனையை நிறைவேற்ற பலராமனை அழைத்து சென்ற போது வழியில் நானா பல்லக்கில் வந்தார்.

பலராமனின் புலம்பலை கேட்டு, நடந்ததை அறிந்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க ஆர்வம் கொண்டார். ஊர் தலைவரைப் பற்றி அவதூறாக எழுதப்பட்டிருந்த சுவற்றை நானாவுக்கு ஒவ்வொரு மக்கள் காட்டினார்கள்.

பலராமனையும் மாணவர்களையும் மணலில் எழுதி வைத்தல்

நானா, பலராமிடம் ஒரு குருவிகல்லை கொடுத்து அவன் பெயரை எழுதச் சொன்னார். அடுத்து திண்ணைப் பள்ளியில் படித்த மாணவர்களையும் வரவழைத்தார்.

அவர்களை “எங்கள் கிராமம் நல்ல கிராமம்” என எழுத பணிந்தார். அவர்கள் எல்லோரும் மணலில் தனித்தனியே எழுதினார்கள்.

எழுத்து ஒற்றுமையை கண்டுபிடித்த நானா

மாணவர்கள் எழுதியதை நானா கூர்ந்து பார்த்துக் கொண்டே சென்றார். ஒரு மாணவன் எழுதியதை பார்த்து அங்கேயே நின்றார். அதை எழுதிய கை தான் சுவற்றில் எழுதிய கை என்பதை உணர்ந்தார் அந்த சிறுவன் பெயர், பாண்டு.

சுவற்றில் எழுதப்பட்டிருந்த கிராமம் என்னும் சொல்லில் காணப்பட்ட பிழையையே அந்த சிறுவனும் செய்திருந்தான். மேலும், சோற்றில் உள்ள எழுத்தின் கொக்கிகள், புள்ளிகள், இணைப்புகள் எல்லாம் சுவற்றில் உள்ளவற்றோடு ஒத்திருந்தன.

உண்மை குற்றவாளியை கண்டுபிடித்தல்

சிறுவனின் உயரத்தை விட அதிக உயரத்தில் சுவரில் எழுதப்பட்டிருந்தது. அப்போது எவரோ அவனை தன் தோளில் சுமந்து எழுத வைத்திருக்க வேண்டும். பலராமனும் அதிகமாக படிக்கத் தெரியாதவன்.

அவன் எழுதியது கோணல் மணலாக இருந்தது. இடது கை பழக்கம் உடையவன். எனவே அந்த சுவற்றில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் பலராமனால் எழுதி இருக்க முடியாது. உண்மையான குற்றவாளி பாண்டு தான் என கண்டுபிடித்தார், நானா.

பாண்டுவும் தன் தந்தை தன்னை தோளில் சுமந்து அவ்வாறு எழுத சொன்னார் என்பதை ஒப்புக்கொண்டான்.

2. நான் செலவு செய்து விதம் – Five Short Stories About Justice

• உழவரின் புதிரும் அரசரின் ஆணையும்

உழவரின் மகிழ்ச்சிக்குரிய காரணத்தை அரசர் அறிய விரும்புதல்

புலவர் ஒருவர் மகிழ்ச்சியுடன் பாடியவாறு வேலை செய்து கொண்டிருந்தார். நாட்டை சுற்றி பார்க்க வந்த அரசர், உழவரின் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை அறிய விரும்பினார்; உழவரிடம், “நீ ஒரு நாள் எவ்வளவு சம்பாதிக்கிறார்? அதனை எவ்வாறு செலவு செய்கிறார்?” என்று கேள்வி கேட்டார்.

உழவன் சம்பாதித்ததை செலவு செய்யும் முறை

“அரசே, நான் ஒரு நாளில் சம்பாதிக்கும் நான்கு பணத்தினுள் ஒரு பணத்தில் சாப்பிடுகிறேன்; மற்றொரு பணத்தை கடனாக கொடுக்கிறேன். மற்றொரு பணத்தால் கடனை அடைகிறேன். எஞ்சிய பணத்தை எந்த பயனும் எண்ணாமல் அடுத்த ஒரு கொடுத்து இருக்கிறேன்” என்றார் உழவர்.

உழவரின் பேச்சு அரசருக்கு புதிரா இருந்தது. உழவர் செலவு செய்வதை தெளிவாக விளக்குமாறு அரசர் சொன்னார்.

உழவர் செலவு செய்ததை அரசருக்கு தெளிவாக விளக்குதல்

“மன்னவா! ஒரு பணத்தை நானும் என் மனைவியும் உண்ணவும் முடுக்கவும் செலவு செய்கிறேன்; ஒரு பணத்தை எதிர்காலத்தில் என்னையும் என் மனைவியையும் காப்பாற்றும் பிள்ளைகளுக்கு செலவு செய்கிறேன். மூன்றாவது பணத்தை என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு என் கடனாகிய கடனை அடைகிறேன். நான்காவது பணத்தை ஆதரவு அற்றோருக்கு பயனை கருதாமல் செலவு செய்கிறேன்,” இன்று பணிவாக அரசரிடம் அந்த உழவர் கூறினான்.

மன்னன் புலவனுக்கு இட்ட ஆணை

மன்னர் புலவரின் விவேகத்தை பாராட்டினார்; “நமக்குள் ஏற்பட்ட உரையாடலை எவருக்கும் தெரிவிக்கக் கூடாது. என் முகத்தை 100 தடவை பார்க்கிற வரையில் இப்பொது செய்தியை யாரிடமும் பேசக்கூடாது. நீயாக என்னை வலிய வந்து பார்க்க கூடாது. தற்செயலாய் மட்டுமே பார்க்கலாம். மீறினால் கடுமையான தண்டனை ஆளாவாய்” என்று ஆணையிட்டு அவரிடம் சத்தியமும் பெற்றார். இதுவே உழவரின் புதிரும் அரசரின் ஆணையம் ஆகும்.

• சத்தியத்தை மீறாமல் செயல்பட்ட புலவனுக்கு அமைச்சர் காட்டிய வழி

அரசர் அறிவிப்பு

அரசர் அமைச்சரவையை கூட்டினார்; “அமைச்சர்களே! அவையோரே! நான் கூறுவதை கருத்துடன் கேளுங்கள். ஒருவன் நான்கு பணம் சம்பாதிக்கிறான்.

அவற்றுள் ஒரு பணத்தை தனக்காக செலவு செய்கிறான்; ஒரு பணத்தை கடனாக கொடுத்திருக்கிறான்; ஒரு பணத்தால் கடனை அடைக்கிறான்; ஒரு பணத்தை பயன் கருதாமல் செலவு செய்கிறான்.

இதன் உட்பொருளை நாளை மறுநாள் விளக்க வேண்டும் இதனை விளக்குபவருக்கு 100 பொற்காசுகள் பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

அமைச்சர் உழவரை காணுதல்

அமைச்சர்களில் ஒருவர், முதல் நாள் அரசர் புலவர் ஒருவரிடம் பேசியதை பார்த்தார். அந்த உழவரை தேடிப் பிடித்தார் அரசரிடம் தெரிவித்த புதிருக்கு விடையை கேட்டார். உழவர் சொல்ல மறுத்துவிட்டார். விடை தெரிந்தால் அரசவையில் தம் மதிப்பு கூடும் எனவும் அமைச்சர் வேண்டினார்.

அரசருக்கு உழவன் செய்து சத்தியம்

“ஆசிரியன் முகத்தை நான் நூறு தடவை தற்செயலாக பார்த்த பிறகு புதிர் செய்தியை கூறலாம். அதற்கு முன்னர் அந்த செய்தியை நான் யாரிடமும் கூற மாட்டேன்” என அரசரிடம் சத்தியம் செய்துள்ளேன். எனவே, சத்தியத்தை நான் மீறமாட்டேன் என்றார் உழவர்.

அமைச்சர் காட்டிய வழி

” நான் இப்போது ஒரு ஏற்பாடு செய்கிறேன். அரசரின் முகம் பதித்த 100 பொற்காசுகளை நான் உனக்கு தருகிறேன். அவற்றை ஒவ்வொன்றாய் எண்ணினால், அரசரின் முகத்தை 100 முறை தற்செயலாக பார்ப்பதாகும். அதன் பிறகு அந்த புதிற்குரிய விடையை என்னிடம் சொல்லலாம்!” இன்று 100 பொற்காசுகளை அமைச்சர் உழவனிடம் கொடுத்தார். இதுவே அரசர் காட்டிய வழியாகும்.

உழவர் அரசருக்கு செய்த சத்தியத்தை மீறாமை

உழவர் அந்த 100 பொற்காசுகளை எண்ணும்போது அரசரின் முகத்தை தற்செயலாக பார்த்து விட்டார். அமைச்சரிடமும் புதிர்னுடைய தெரிவித்தார். அதன் மூலம் தான் அரசருக்கு செய்த சத்தியத்தை மீறாமலும் காத்த வரும் ஆனார்.

 

3. உலகை காப்போம்

• பிரபு கண்ட கனவு காட்சியும் அதன் விளைவும்

பிரபு கனவில் கண்ட காட்சி – Five Short Stories About Justice

பிரபு கனவில் பாலைவனத்தின் வழியே சென்றான். அங்கு புகையும் துஸ்மாக நிறைந்து இருந்தன. ஒரு பெரிய மலை குகை அவனுக்கு தென்பட்டது அதன் நுழைந்து வெளியே வந்தான்.

வாய் திறந்து நாக்கு மட்டும் வெளியே தள்ளிய சிலையை கண்டான். அந்த நாக்கு தான் மலைக்கும் சிலைக்கும் இடையே உள்ள நடைபாதை ஆகும். மலையில் ஒரு கண்ணுடையவனையும், மூன்று கைகள் உடையவணையும் கண்டான் “உங்களுக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது?” என்று பிரபு அவர்களை கேட்டான்.

அதற்கு விசித்திர மனிதர்கள் சொன்ன பதில்

அதற்கு விசித்திர மனிதன், “மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தினார்; அதிகமான மரங்களை வெட்டினர்”. அதனால் மண்ணில் அரிப்பு ஏற்பட்டது.கணக்கற்ற ஊர்திகளில் இருந்தும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறிய மாசு கலந்த புகை வளிமண்டலத்தை பாதித்தது ஓசன் மண்டலமே அழிந்தது.

ஓசோன் படுகையின் நன்மை

சூரியனிடமிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர், மனிதர், விலங்குகள், தாவரங்கள் முதலியவற்றிற்கு தீங்கு விளைவிக்க கூடியது. புற ஊதாக்கதிர் போன்றவை பூமி அடையாமல் தடுக்கும் தடுப்புச் சுவர் போன்றது ஓசோன் படுகை.

அணு ஆயுதம்

“20, 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் அறிவியல் துறையில் முன்னேறியவர்கள். அவர்களின் கண்டுபிடிப்பு நன்மையோடு சில தீமைகளையும் விளைவித்தன.

அறிவியல் அறிஞர்கள் பல அணு ஆயுதங்களையும், கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், கண்டுபிடித்தனர் அவை பகை நாடுகளில் அழிக்க காரணம் ஆயின.

அணுக்கதரின் விளைவு

” அணுக்கதிர் வீச்சாலும் ஊதா கதிரின் பாதிப்பாலும் பயிர்கள் அழிந்தன இயற்கை பாதிக்கப்பட்டது. மனித உறுப்புகளில் ஊனத்தை ஏற்படுத்தியது மண்வளம் குறைந்தது கடல் நீர் ஆவியானது, நிலநடுக்கமும் எரிமலை வெடிப்பும் ஏற்பட்டன” என்று கூறினார்கள்.

 

4. மாறியது நெஞ்சம் – Five Short Stories About Justice

• விபத்தில் சிக்கிய சிறுவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் வரை அகிலா பட்ட துன்பங்கள்

பயணச்சீட்டு வாங்க முன்வந்த வாலிபன் இடமும் பத்து ரூபாய் தருதல்

அகிலாவின் மகன் இளங்கோ. அவன் சாலையை கடக்க ஓடிய சிறுவனை பிடிக்க சென்றான். அவன் மீது லாரி மோதியது அவன் காலில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

பெரியவர் ஒருவர் முதல்வர் செய்தார். இளங்கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவன் தாய் அகிலா வாகனத்தை தேடினால். வாகனம் கிடைக்காததால் பேருந்தில் முன் பக்கம் ஏறினால் ஒருத்தி அகிலாவிற்கு அமர இடம் அளித்தால்.

ஒரு பத்து ரூபாயை கொடுத்து பயணிச்சிட்டு வாங்க அகிலா பணத்தை எடுத்தால், அங்கே நின்று இந்த வாலிபன் ஒருவன், அவளின் குறிப்பு அறிந்து உதவிக்காக கையை நீட்டினான். இரு பயண சீட்டு குரோம்பேட்டைக்கு வாங்குமாறு அகிலா தெரிவித்தாள்.

வாலிபன் பயணச்சீட்டை வாங்கி தராமல் செல்லுதல்

பணத்தைப் பெற்றவன், பயணச்சீட்டு வாங்க கூட்டத்தை விலகிக் கொண்டு நடத்துன வரை நோக்கி சென்றான்; அடுத்த நிறுத்தத்தில் வண்டி மெதுவாய் சென்றபோது பணத்துடன் இறங்கி சென்று விட்டான்.

இந்த செயலானது அகிலாவுக்கு தெரியாது. பணத்தை வாங்கியவன் பயணச்சீட்டு வாங்கித் தருவான் என எதிர்பார்த்தால் அகிலா.

ஒருவர் அகிலாவிற்கு உதவுதல்

பயணச்சீட்டு பரிசோதவர்கள் பேருந்தில் ஏறினார்கள்; அகிலாவிடம் பயணச்சீட்டை கேட்டனர். தான் பணத்தை ஒருவரிடம் கொடுத்து சீட்டு வாங்க சொன்னதை அவள் தெரிவித்தாள்.

அவர்கள் அதனை ஏற்காமல் அபராத தொகையாக பற்றி அவரிடம் கொடுத்தனர். அவளிடம் வேறு பணமும் இல்லை. அவள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்று இருந்தால், பெரும் துன்பமும் உற்றால்.

இந்த நிகழ்ச்சி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அவள் உள்ள தவிப்பை உணர்ந்து, தாம் வைத்திருந்த ரூபாய் எடுத்து நீட்டினார், அப்பணத்தை நடத்துனரிடம் அகிலா கொடுத்தால்.
தெய்வம் போல் வந்து தனக்கு உதவி ஏற்க நன்றி சொன்னால் அகிலா.

 

• அகிலாவை பேருந்தில் ஏமாற்றிய வாலிபனின் நெஞ்சம் மாறுதல்

அகிலாவை வாலிபன் ஏமாற்றுதல்

அகிலா, லாரியில் அடிபட்ட தன் மகன் இளங்கோவை மருத்துவமனைக்கு பேருந்தில் அழைத்துச் சென்றாள். பயணி சீட்டு வாங்க தம்மிடம் உள்ள 10 ரூபாயை எடுத்தால்.

எதிரே நின்ற வாலிபன் ஒருவன், அவளின் குறிப்பு அறிந்து உதவுவது போல் கையை நீட்டி, பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவளை ஏமாற்றி விட்டு வண்டியின் பின்புற வழியில் கீழே இறங்கி சென்று விட்டான்.

ஏமாற்றப்பட்ட அகிலாவுக்கு ஒருவர் உதவுதல்

அடுத்த நிறுத்தத்தில் பயணச்சீட்டு பரிசோதனைகள் தன்னிடம் பயணச்சீட்டை கேட்டபோதுதான் தாம் ஏமாற்றப்பட்டது அகிலா உணர்ந்தால். பரிசோதர்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்கான அபராத தொகைக்குரிய பட்டுச்சீட்டை அவளிடம் கொடுத்தனர்.

பணம் இல்லாத அவள் நிலை உணர்ந்த ஒருவர் அவளுக்கு பணம் கொடுத்து உதவினார்.

மருத்துவமனையில் ஏமாற்றியவரின் நிலை

மருத்துவமனையில் இளங்கோவுக்கு காலில் கட்டு போட அகிலா இருக்கையில் அமர்ந்தால். அப்போது பலமாய் அடிபட்ட ஒருவருக்கு நாளை இந்த பேர் பரபரப்புடன் கட்டிக் கொண்டிருந்தனர். முகத்தை தவிர மற்ற இடங்களில் கட்டு கட்டியவாறு அந்த ஆளை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தனர்.

குற்றத்தை உணர்தலும் நெஞ்சம் மாறுதலும்

அடிபட்டவன், தள்ளு வண்டியில் தன்னை தள்ளிக் கொண்டு வந்தவரிடம், அகிலாவை சுட்டிக்காட்டி அவளை தான் அழைப்பதாக சொல்ல சொன்னான். அவர்கள் அந்த செய்தியை தெரிவிக்கவே, அகிலா அங்கு சென்றாள்.

அந்த உருவம், “இந்தாங்கம்மா உங்க பத்து ரூபா நீங்க என்னிடம் பயண சீட்டு வாங்க கொடுத்த பணம். உங்களை ஏமாற்றி விட்ட திமிரில், சாலையைக் கடக்கும் போது என் மேல் லாரி மோதியது. நான் செய்த பாவத்திற்கு இறைவன் எனக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டான். நீங்கள் என்னை மன்னிப்பதாக ஒரு முறை சொல்லுங்கள்” என்று கண்ணில் நீர் பெருக அழுதான், அவன் நெஞ்சம் மாறியது.

 

5. வீண் கனவின் விளைவு

• அபூபக்கர் கண்ட கனவு காட்சிகள்

பணக்காரனாக வேண்டும் என்ற துடிப்பு

பல ஆண்டுகளுக்கு முன் பாக்தாத் நகரில் பீங்கான் கண்ணாடி விற்கும் அபூபக்கர் என்ற வியாபாரி வாழ்ந்து வந்தான். அவன் கண்ணாடி பொருட்களை கூடையில் வைத்து தலையில் சுமந்து, தெருத்தெருவாய் சுற்றி விற்று வந்தான். அவன், தான் எப்படியும் பெரும் பணக்காரனாக வேண்டும் என துடித்தான்.

மரத்தடியில் தூக்கமும் கனவும்

ஒரு நாள் அபூபக்கர் வெயில் பொழுதில் சுற்றி கலைந்து கண்ணாடி பொருட்களை விற்றான்; களைப்பு மிதியால் சோர்வு அடைந்தான். தன் காலடியில் கண்ணாடி பொருட்கள் நிறைந்த கோடியை வைத்துவிட்டு மரத்தடியில் தூங்கினான். தூக்கத்தில், தான் பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணமும் இயக்கமும் இன்ப கனவாய் வடிவம் கொண்டன.

பெருஞ் செல்வந்தநாதன்

தெருத்தெருவாய் திரிந்தவன் ஒரு கடையை அமர்த்தி வியாபாரம் செய்தான். நாளடைவில் வியாபாரம் பெருகியது. ஒரு கடை பாலக்கடைகள் ஆயின.

அடுத்தடுத்து ஒரு பீங்கான் தொழிற்சாலையை தொடங்கினான். அளவற்ற செல்வம் பெற்றான். அழகான மாடமாளிகை, மஹால்கள், பூங்காக்கள், தோட்டங்கள் முதலியவற்றுக்கு அவன் சொந்தக்காரன் ஆனான்.

இளவரசியை மனதிலும் அவளை உதைத்தலும்

அபூபக்கரின் செல்வ செழிப்பை கண்ட பாதுஷா, தாமே வலிய வந்து, தம் ஒரே மகள் மஜ்னுவை அபூபக்கருக்கு மனம் முடித்து வைத்தார்.

அபூபக்கர் இளவரசன் ஆனான். செல்வ செருகில் மிதந்தான். தன்னை மறந்து இன்பத்தில் திளைத்தான். பாதுஷாவின் மகள் மஜ்னு, அபூபக்கரின் காலடியில் அமர்ந்து பணிவிடைகள் செய்தால், அபூபக்கர் தன் அதிகாரத்தை இளவரசியிடம் காட்ட நினைத்தான்.அவளை தன் காலால் உதைத்து கண்டித்தான்.

கனவு கலைந்தது

தூக்கத்தில் அபூபக்கர் உதைத்தது அவனது கால்நடையில் இருந்த கூட ஆகும். அதனால் கூட உருண்டது. அதில் இருந்த கண்ணாடிப் பொருட்கள் எல்லாம் சிக்கன்று உடைந்து நொறுங்கினார்.

சத்தம் கேட்ட அபுபக்கர் விழித்து எழுந்தான். பதறி நான் அவன் கண்கள் கலங்கின பேராசையால், ஏற்பட்ட விளைவை உணர்ந்தான்.

ஆசைக்கு அளவு வேண்டும் பேராசையால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

இந்தியாவின் முதன்மையானவர்கள் யார் யார் பகுதி 1 !!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *