தமிழ் மொழி தோன்றிய வரலாறு Tamil History

தமிழ் மொழி தோன்றிய வரலாறு | Tamil History

Post views : [jp_post_view]

தமிழ் மொழி தோன்றிய வரலாறு | Tamil History

தமிழ் மொழி தோன்றிய வரலாறு | Tamil History
தமிழ் மொழி தோன்றிய வரலாறு | Tamil History

தமிழ் மொழி எப்படி உருவானது :

தமிழ் மொழி தோன்றிய வரலாறு | Tamil History – கிபி 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியானது, புழக்கத்தில் உள்ளது என்பதை சான்றிதழ்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நாம் பேசக்கூடிய இத்தமிழ் மொழி அதற்கு முன்னரே உருவாகி இருக்கலாம் என்றும், தமிழ் ஒரு செம்மொழி மற்றும் இது உலகம் முழுவதிலும் பேசக்கூடிய ஒரு மிகவும் தொன்மையான மற்றும் பழமையான மொழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

பண்டைய காலத்தில் அதாவது கி.மு. 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதிலும் ஒரே பரப்பாக இருந்ததாகவும் மேலும் மிகப்பெரிய கண்டமான தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஒன்றாக இணைக்கும் ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்ததாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் நாகரீகம் அற்ற முறையில் ஒரு விலங்கினை போன்று தன்னுடைய ஆசை இன்ப துன்பங்களை அனுபவித்து வந்தான். பின்னர் உன்னுடைய மனதில் உள்ள இன்ப துன்பங்களை கூறுவதற்கு சைகை எனப்படும் ஊமையர் மொழியை பேசத் தொடங்கினான்.

பின்பு இயற்கை அவனுக்கு பல்வேறு நல்வழிகளை காட்டி உச்சரிக்கும் திறனையும் பெற்று பின்னர் இயல்பாக பேசும் திறனையும் பெற்றதாகவும் உச்சரிப்பும் சொற்பொருத்தும் இல்லாமல் இயல்பாக பேசப்படும் இயற்கை மூலிகை ஒன்றை உருவாக்கி அவற்றை முதன் முதலில் முழுமையாக பேசி வந்தது நம்முடைய தமிழ் மொழி ஆகும்.

Biography of Tamil history

தமிழ் மொழி தோன்றிய காலம் – கிமு 2400 முன்பு

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை – 247

தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் தனிச்சிறப்பு – ஃ என்னும் எழுத்து தமிழ் மொழியில் மட்டும் உள்ள தனி சிறப்பாகும்

தமிழ் மொழி எவ்வளவு மக்களால் பேசப்படுகிறது – தமிழ் மொழியானது இதுவரை 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்பட்டு வருகிறது

தமிழ் மொழி எத்தனை நாடுகளில் பேசப்படுகிறது – தற்போதைய கணக்கெடுப்பின்படி உலகில் உள்ள சுமார் 100 நாடுகளுக்கும் அதிகமான இடங்களில் தமிழ் மொழியானது பேசப்படுகிறது

தமிழ் மொழியின் சிறப்பு – உலகிலேயே தமிழ் என்னும் மொழிக்கு மட்டும்தான் அந்தக் காலத்தில் சங்கம் அமைத்து போற்றப்பட்டுள்ளது

தமிழ் மொழி பேசிய மக்களின் வரலாறு – Tamil History :

குமரிக்கண்டம் இது பண்டைய காலத்தில் இருந்த ஒரு மிகப்பெரும் தமிழ் பேசக்கூடிய மக்களால் இருந்த ஒரு கண்டம் ஆகும்.

அதாவது தற்போது இருக்கும் ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் மற்றும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய பறந்து விரிந்த நிலப்பரப்பையே குமரிக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ் மொழியை பொறுத்தவரையில் அதனை மூன்று பெரும் பிரிவுகளாக வரலாற்று பதிவுகளைக் கொண்டு நாம் பிரிக்கலாம். அதாவது பழந்தமிழ் இடைக்கால தமிழ் மற்றும் தற்போது பேசக்கூடிய தற்கால தமிழ் ஆகியவை ஆகும்.

ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழ் மொழியானது காலத்திற்கு ஏற்றவாறு மருவி அது தன்னுடைய முழு பலத்தையும் இழந்ததாகவே கருதப்படுகிறது

ஏனென்றால் நாம் தற்போது பேசக்கூடிய தமிழ் மொழிக்கும் பழங்காலத்தில் பேசிய தமிழ் மொழிக்கும் அனேக வித்தியாசங்கள் அனைத்து விதமான பெயர்களிலும் உள்ளது.

இது ஒரு காலத்தில் விளையாட்டாக கருதப்பட்டாலும் தற்காலத்தில் பேசக்கூடிய தமிழ் மொழியானது இப்போது எவருமே பேசவில்லை என்பது ஒரு உண்மையான விஷயமாகும்.

Tamil History – தமிழ் மொழியின் முழுமையான வரலாறு

சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் முதல் தற்போது உள்ள தமிழக அரசு வரை பல்வேறு வகையான அதாவது தமிழை முழுமையான மொழிகளில் பாதுகாத்து வருகின்றது.

மேலும், தமிழ் மொழியானது மற்ற அனைத்து மொழிகளையும் கூட தனித்துவம் பெற்றதாய் விளங்குகிறது. ஏனென்றால் தமிழ் மொழியில் மட்டும் தான் உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் போன்ற தனித்தனி வகையான எழுத்துக்கள் உள்ளன.

இத்தகைய சிறப்பினை கொண்ட இத்தமிழ் மொழியானது அதன் பல்வேறு வகையான வரலாற்றையும் சுமந்து இன்று வரை அழியாத ஒரு மொழியாய் பணம் வந்து கொண்டிருக்கிறது.

இதுவரை உலகம் கண்டிடாத மிகவும் பழமையான மற்றும் தொன்மையான மொழிகளில் ஒன்று நாம் பேசக்கூடிய இந்த தமிழ் மொழியாகும். அதாவது கல்வி என்ற ஒரு சொல் தோன்றுவதற்கு முன்பே மேலும் மன்னர் ஆட்சி உருவாவதற்கு முன்பு தோன்றிய மொழி தான் இந்த தமிழ் மொழி.

மேலும் இதுவரை உலகம் கண்டிடாத இயல் இசை நாடகம் போன்ற அனைத்து வகையான காய்களிலும் தமிழர்கள் தமிழ் மொழியினை கொண்டு திறமை உள்ளவர்களாக விளங்கி வந்தனர்.

Tamil History – தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் சிறப்புகள் :

நாம் பேசக்கூடிய இந்த தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்கள் எத்தனை என்பது இதுவரையில் தமிழ் பேசக்கூடிய தற்போது படித்த இளைஞர்களுக்கும் கூட முழுமையாக தெரியவில்லை என்பதே ஒரு வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

நம்முடைய தமிழ் மொழியில் எவ்வளவு சிறப்புகள் உள்ளது என்பதை இப்போது கூறுகிறேன் மனமார படியுங்கள்.

நாம் முதலில் ஆ முதல் ன் வரை உள்ள எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், ஆயுத எழுத்து மற்றும் உயிர் மெய் எழுத்துக்கள் ஆகிய மூன்று வகையாக பிரிக்கின்றோம்.

தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் என்றால் என்ன..!!

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ – ஆகிய இந்த முதலில் வரக்கூடிய 12 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றது.

இதனை நாம் உயிரெழுத்துக்கள் என்று எவ்வாறு அழைக்கின்றோம் என்று ஒருநாளும் தாங்கள் சிந்தித்தது உண்டா.

உயிர் எழுத்துக்கள் என்பது நம்முடைய நாக்கின் உதவியின்றி அதாவது நாக்கு வாய்க்கு மேல் படாமல் வெறும் காற்றின் உதவியை கொண்டு மட்டுமே உருவாகும் ஒலிகள் ஆகும்.

நீங்கள் நன்றாக இந்த எழுத்துக்களை உச்சரித்துப் பார்த்தால் சற்று உங்களுக்கு முழுமையாக விளங்கும். எந்த ஊரு அசைவுகளும் இன்றி அதாவது நாக்கின் உதவியும் இன்றி வெறும் ஒலிகளாக எழுப்பப்படும் எழுத்துக்களே இந்த எழுத்துக்கள் அதாவது காற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றது.

தமிழ் மொழியின் மெய்யெழுத்துக்கள் என்றால் என்ன..!!

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் – ஆகிய இந்த 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றது.

மெய்யெழுத்துக்கள் என்பது நம்முடைய நாக்கின் உதவியைக் கொண்டு உருவாகும் ஒளியினால் எழுப்பக்கூடிய எழுத்துக்கள் ஆகும்.

அதாவது இந்த எழுத்துக்களை நாம் பேசும்பொழுது நம்முடைய நாக்கானது வாயில் மேல்பகுதியை தொட்டுக்கொண்டு கீழ் இறங்கும் என்பது இதன் தனி சிறப்பு.

இவ்வாறு நாக்கின் ஒளியைக் கொண்டு இது உருவாவதால் இதற்கு மெய்யெழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றது.

தமிழ் மொழியின் எழுத்துக்களும் அதன் பிரிவுகளும்:

உயிர் எழுத்துக்கள் – 12

மெய்யெழுத்துக்கள் -18

உயிர் மெய் எழுத்துக்கள் – 216

ஆயுத எழுத்து – 1

ஆக மொத்தம் தமிழ் எழுத்துக்களில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளது. மேலும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால் வேறு எந்த மொழிகளிலும் இல்லாத அளவிற்கு எழுத்துக்களை அதிகமாக கொண்ட ஒரே மொழி இந்த தமிழ் மொழி தான்.

Tamil History – தமிழக அரசு தமிழ் மொழியை எவ்வாறு சிறப்பித்து உள்ளது:

உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் தமிழ் மொழி ஒன்று என்பதால் இதனை செம்மொழி என்று தமிழக அரசால் போற்றப்படுகிறது.

மேலும் இந்த தமிழ் மொழியானது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் அதாவது இலங்கையில் முழுமையாகவும் மற்றும் மலேசியா சிங்கப்பூர் ஆகிய பகுதிகளிலும் பெரும் அளவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும்.

இதுவரை சுமார் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் இம்மொழியை பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை எந்த ஒரு மொழியிலும் இல்லாத அளவிற்கு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டங்களில் தமிழ் மொழியை பயன்படுத்தியதற்கான ஏராளமான கல்வெட்டுக்கள் ஓலைச்சுவடிகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆத்திச்சூடி என்ற பாடலும் மேலும் 2000 ஆண்டுகளுக்கும் முன்பு திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் என்னும் மகா பெரும் காவியமும் தமிழ் மொழிக்கு ஒரு மிகப்பெரிய சான்று ஆகும்.

தமிழக அரசு தமிழின் சிறப்புகளை கூறும் வகையில் தமிழக சின்னத்தில் தமிழ் தாயை வைத்திருக்கிறார்கள்.

✍️தமிழ்நாட்டில் தமிழ் மொழியானது ஆட்சி மொழியாக உள்ளது.

✍️மேலும் இது இந்திய அரசியல் அமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

✍️ மேலும் தமிழகம் அல்லாத சிங்கப்பூரிலும் நான்கு விதமான ஆட்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

✍️மேலும் இந்திய அரசால் தமிழ் மொழியானது செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தனி சிறப்பு என்னவென்றால் தமிழ் மொழி தான் இந்தியாவின் முதல் செம்மொழியாகும்.

இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள மிகவும் பழமையான தமிழ் மொழிகளில் ஒன்றாக உள்ளதால் இத்தமிழ் மொழியை நாம் எவ்வாறு நம் அடுத்த தலைமுறைக்கு காத்தருள்ள வேண்டும் என்ற சிந்தனையை நாம் கூட்டுவது மிகச்சிறந்த ஒரு தமிழ் உணர்வு கொண்ட குடிமகனுக்கு ஏற்ற ஒரு விஷயமாகும்.

மேலும் நம் பண்டைய காலத்தில் வாழ்ந்த நாகரிகம் உலகின் பெரும் நாகரிகங்களை கொண்டு விளங்கியதால் உலகிலேயே முதல் முதல் தோன்றிய இனம் நம் தமிழ் இனம் என்பதில் பெருமை கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *