Puthar Life History In Tamil – புத்தரின் வரலாறு
Putharin iyarpeyar in tamil :
Puthar Life History In Tamil – புத்தரின் வரலாறு: வயலுக்கு கேடு கலைகள் ஆகும். துன்பத்திற்கு காரணம் ஆசைகள் ஆகும் என்ற மிக மிக அற்புதமான ஒரு தத்துவத்தை சொன்னவர் புத்தர் ஆவார். இன்றைய பதிவில் புத்தர் பற்றிய சில தகவல்கள் தெரிந்து கொள்வோம். அதாவது புத்தரின் இயற்பெயர் என்ன? புத்தர் எங்கு பிறந்தார்? புத்தரின் மனைவி பெயர் என்ன? இது போன்ற விஷயங்களை நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
புத்தரின் வரலாறு
புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் என்பது ஆகும். புத்தர் சாணக்கிய ஒரு இனத்தவர் ஆவார். இவர் சாணக்கிய இனத்தை சேர்ந்தவர் என்பதாலே சாக்கிய முனி என்று அழைக்கப்பட்டார். ஒரு நாள் மாலை நேரத்தில் சித்தார்த்தர் நகர்வலம் வந்த பொழுது உறவினர்களால் கைவிடப்பட்ட ஒரு முதியவர் வலியால் கதறிக் கொண்டிருந்த, ஒரு நோயாளி இறந்த உடலை சுற்றி அழுது கொண்டிருந்த, உறவினர்கள் ஆகியோரை பார்த்தார்.
இந்த காட்சிகளால் சித்தாந்தர் மிகவும் மன வேதனை அடைந்தார். உலகை துறந்த துறவி ஒருவர் எந்தவிதமான துயரமும் இன்றி இருப்பதையும் சித்தாந்தர் பார்த்தார். இந்த நான்கு பேரும் காட்சிகள் அவரை உலகை துறக்கவும், துன்பங்களுக்கு காரணத்தை தேடுவதும் அவரை தூண்டின.
புத்தர் என்பவர் கி.மு 563 – கி.மு483 ஆண்டுகள் இடையில் வாழ்ந்தவர் ஆவார். இவரை அடிப்படையாகக் கொண்டே பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது .இவர் கிருத்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற ஒரு நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு பழமையான பொளத வழிபாட்டு தளத்தை தான் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாழ்வார்கள் தெரிவித்துள்ளனர்.
Puthar Life History In Tamil:
அதற்க்கு பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் ஞானம் பெற்றவர் ஆனார். இவர் சாக்கிய முனி என்று அழைக்கப்பட்டார்.
புத்த சமயத்தின் மிக முக்கியமானவர் என்ற ஒரு வகையில் கோத்தமருடைய வாழ்க்கையையும் வழிகாட்டல்களையும் துறவிமட விதிகளையுமே கோதமரின் மறைவுக்குப் பின் சுருக்கி பௌத்த பிக்குகள் மன்னன் செய்துவந்தார்கள். அவற்றில் மிக முக்கியமானதாக தம்ம- பதம் விளங்குகிறது.
பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் என்னுள் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது அகும். மேலும் எளிய நடையும் இதன் சிறப்பு அம்சமாகும். ஒரு சீட பரம்பரை உடையதாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டு இந்த தகவல்கள் நூறு வருடத்திற்கு பின்னர் குறிப்பிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்து வடிவம் பெற்றுள்ளது.
புத்தர் பிறந்த இடம் எது? – கி.மு.563 இல் நேபாளத்தில் லும்பினி என்ற இடத்தில் பிறந்துள்ளார் புத்தர்.
புத்தர் இயற்பெயர் என்ன? – சித்தார்த்தர்
கௌதமர்புத்தரின் தாயார் பெயர் என்ன? – மாயாபுத்தர்
மகன் பெயர் என்ன? – ராகுலன்புத்தரின்
மனைவி பெயர் என்ன? – யசோதரை கௌதம ,புத்தரின் மனைவி ஆவார்.
Read Also: திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள்

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .