Appa Magal Kvithaigal

அப்பா மகள் கவிதைகள் தமிழ் | Appa Magal Kavithaigal

Post views : [jp_post_view]

அப்பா மகள் கவிதைகள் தமிழ் | Appa Magal Kavithaigal

Appa Magal Kavithaigal – அப்பா மகள் என்றாலே ஒரு தனி ஆனந்தம் தான். ஏனென்றால் எந்த ஒரு அப்பாவும் தன் மகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காமல் பேசுவார் அந்த அளவிற்கு இருவருக்கும் உள்ள பாசம் அமைந்திருக்கும்.

அப்பா என்பவர் தன்னுடைய மகளுக்கு எப்போதும் ஒரு ஹீரோவாகவே தெரிவார். அதிகளவு பாசம் கொண்டுள்ள மகள்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்பா மகள் கவிதைகள் சமர்ப்பணம்.

அம்மா பாசம் கவிதைகள்:

Appa Magal Kvithaigal

வில்லன்போல் நீ நடித்ததெல்லாம்,

கவசம்போல் என்னை காக்கவேயென்று நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா!

இந்நாளில் உனை வாழ்த்துகிறேன்!

 

Appa Magal Kvithaigal

 

அம்மாவை விட அன்பு காட்டும் ஒரு ஜீவன் இவ்வுலகில் இருக்கிறது என்றால்,

அது நம் அப்பா மட்டும்தான்!

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.!

 

Appa Magal Kvithaigal

 

மறந்தாலும் மறக்கமுடியாத அன்பைக் கொடுத்தவர்

அப்பா!

தந்தையர் தின வாழ்த்துகள்!

 

 

Appa Magal Kvithaigal

 

கணவனின் அன்பு கூட தோற்றுப் போகும்,

தந்தையின் அன்பின் முன்னே!

தந்தையர் தின வாழ்த்துகள்!

 

Appa Magal Kvithaigal

 

பல முறையாவது அம்மா சொல்லியிருப்பாள், பத்து மாதம் சுமந்த கதையை! ஆனால்,

ஒரு தடவை கூட அப்பா சொல்லி காட்டியதில்லை,

இரவு பகலாக கஷ்டப்பட்டு வாழ்க்கை முழுவதும் நம்மை சுமந்த கதையை!

தந்தையர் தின வாழ்த்துகள்!

 

Appa Magal Kvithaigal

 

தன் பிள்ளைககள் வளர்ச்சியடைய வேண்டும் என்று

தன்னை தேய்த்துத் கொள்ளும் ஜீவன், அப்பா…

தந்தையர் தின நல்வாழ்த்துகள்! 

 

Appa Magal Kvithaigal

 

கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர் நல்ல அப்பா!

கஷ்டங்களை சந்திக்கவிட்டு எதிர்கொள்ள துணை நிற்பவர்,

சிறந்த அப்பா!

 

Appa Magal Kvithaigal

 

தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்துவிடலாம். ஆனால்,

தந்தை கஷ்டப்படுவதை பிற்காலத்தில் பிறர் சொல்லித்தான் நமக்கே

தெரியவரும்!

 

Appa Magal Kvithaigal

 

அப்பா இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான்

தெரியும்,

அப்பான்னு” வார்த்தை அல்ல அது வாழ்கையின் பாடம் என்று..!

 

Appa Magal Kvithaigal

வயிற்றில் சுமக்கவில்லை என்பதைத் தவிர வேறு குறை

எதுவும் இல்லை!

முடிந்தால் அந்த வலியும் தாங்கிக்கொள்வார், அப்பா! 

தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

 

தந்தையர் தின கவிதைகள் | Fathers Day Wishes in Tamil

        சாதாரண மனிதர்களாக இருக்கும் அப்பாக்கள்

                                                  அன்பால்     

                            ஹீரோக்களாக, சாகசக்கரர்களாக, கதை

சொல்பவர்களாக, பாடகர்களாக பல அவதாரம் எடுக்கிறார்கள்!

         எனது ஈடிணையில்லாத அப்பாவுக்கும் என்னுடைய 

                                                          சூப்பர் ஹீரோவுக்கும்,

            என்னுடைய அன்பான அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்.!

           இந்த உலகத்திற்கு நீங்கள் சாதாரண மனிதர், ஆனால்

         என்னுடைய வாழ்க்கையில் நீங்கள்தான் விடியல் என்பது

                                               எனக்குதான் தெரியும்..!!

தந்தையர் தின கவிதைகள் | Fathers Day Wishes in Tamil

            இயற்கையின் ஒரு அற்புத படைப்பு எனில் அது எனது

                                           அப்பாவின் இதயம்தான்.!

           ஆணாக பிறந்த யார் வேண்டுமென்றாலும்

                                         அப்பா ஆகலாம்,

                                   ஆனால் சிறந்த தந்தையாக இருக்க

                                            சிலரால் மட்டுமே முடியும்.!!

         அன்புள்ள அப்பாவுக்கு எனக்கு இது போன்ற ஒரு 

              அற்புதமான வாழ்க்கையை வழங்கியதற்கு நன்றி.! 

                எனக்கு எப்போதும் சிறந்தவற்றைப் மட்டுமேநீங்கள் 

                                       வழங்கியுள்ளீர்கள்..!!

              அப்பா, நீங்கள் என்னை எப்பொழுதும் பாதுகாப்பாக

                                பார்த்துக் கொள்ள கடவுள் அனுப்பியவர் என்பது 

                                                  உங்களுக்கு தெரியுமா?

               அன்புள்ள அப்பா, எனக்கு எவ்வளவு வயதானாலும்,

               நான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் நீங்கள்தான் எனக்கு

                        எப்பொழுதும் ஹீரோவாக இருப்பீர்கள்.!

                எனக்கு ஒரு அழகான வாழ்க்கையை வழங்குவதை

எப்போதும் கடமையாக கொண்ட எனது ரோல்மாடல் மற்றும் சூப்பர்   

                    ஹீரோவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்!!

            அன்புள்ள அப்பா, சில சமயங்களில் நான் உங்களைத் 

                                          புண்படுத்தியிருக்கலாம்.!

உங்களை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர நான் என்னால்

                              முடிந்தவரை முயற்சி செய்வேன்

               என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்..!!

             கடவுள் கொடுத்த வரம் கிடைக்க வில்லை எனக்கு ,

                                 கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா.!

     அம்மாவிடம் பாசத்தையும் அப்பாவிடம் நேசத்தையும் 

                                                  இன்றே  உணருங்கள்,

                       சில நாட்கள் இல்லாமலும் போகலாம்..!!

                   உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் எனக்கு

இல்லை ,ஆகையால் என் நெஞ்சில் சுமந்து தீர்த்துக் கொள்கிறேன்

                                               இப்படிக்கு அப்பா.!

                       தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை

                                      (தனை) மகன் வழி தருவான்.!!

–  திருவள்ளுவர்

தந்தையர் தின கவிதைகள்: 

                பத்துத் திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும்,   

                                  பிள்ளைக்கும் ஆயுள்வரை தாங்கிடும்

                                             ஒரே உயிர் அப்பா.!!

         தலைக்கு மேல உட்கார வைத்து அழகு பார்க்கும்     

                          அப்பாவை நம்மால் ஒரு நாளும் தலை குனிய

                                               வைத்து விடக்கூடாது!!

   வாட்ட வந்த வறுமையை சிரித்து பேசி வழியனுப்பி 

          வைத்தவர் நீ..!!

       மகளின் எல்லா பிரச்சனைக்கும் உடனே தீர்வு காண 

                                துடிக்கும் முதல் இதயம் அப்பா மட்டுமே.!

                  பொம்மை வாங்கித் தந்தாலும் பொம்மை

                                 ஆகவேமாறிவிடும் அப்பா போதும்

                                                 பெண் பிள்ளைக்கு!!

             குறும்பு தனமான தந்தையர் தின வாழ்த்துக்கள்..!!

 

பாரதியார் பற்றிய யாருக்கும் தெரியாத முழு தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *