கிருஷ்ணன் வரலாறு - கிருஷ்ணன் பிறப்பு கதை

Table of Contents

கிருஷ்ணன் வரலாறு - கிருஷ்ணன் பிறப்பு கதை

கிருஷ்ணன் பிறப்பு கதை :

கிருஷ்ணன் வரலாறு:- கிருஷ்ணன் இந்து சமய கடவுளில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் காக்கும் கடவுள் விஷ்ணுவின் 8-வது அவதாரம் ஆகும். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு உதவி செய்யும் கடவுளாக கிருஷ்ணன் அவதரித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணனின் கதைகளை பற்றி அரி வம்சம், மகாபாரதம், விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணனின் கதை:

கிருஷ்ணன் பிறப்பு || கிருஷ்ணன் தாய் தந்தை:

கிருஷ்ணன் வரலாறு:- கிருஷ்ணன் விருச்சிணி குலத்தின் சூரசேனின் மகன் வாசுதேவர் மற்றும் தேவகி என்ற தம்பதியினருக்கு எட்டாவது மகனாக பிறந்தார். கிருஷ்ணன் பிறந்தது மதுராவில் உள்ள சிறைச்சாலையில் ஆகும்.

அப்போது கொடுமைக்கார மன்னனாக ஆட்சி புரிந்த கிருஷ்ணனின் தாய் மாமன் கவுன் கம்சனிடமிருந்து கிருஷ்ணரை பாதுகாக்க வாசுதேவர் யமுனை ஆற்றங்கரையின் அந்தப்புரத்தில் உள்ள கோகுலத்தில் குடியிருந்த நந்தகோபர் - யோசனை என்ற தம்பதிகளிடம் கிருஷ்ணனை வழக்குமாறு வேண்டிக் கொண்டார்.

பின்னர் கோகுலத்தில் வாழ்ந்த அனைவரும் பிருந்தாவனத்திற்கு இடம்பெயர்ந்தனர். அப்போது அங்கு கிருஷ்ணன் மாடு மேய்த்து, புல்லாங் குழல் ஊதி, வெண்ணெய் திருடி சாப்பிடுவது, நண்பருடன் விளையாடி இப்படி ஏகப்பட்ட குரும்புத் தனங்களை செய்து தன்னுடைய காலத்தை கழித்து வந்தார்.

இவரை அளிக்க கமிச்சனால் அனுப்பப்பட்ட அனைத்து கொடிய அசுரர்களையும் வீழ்த்தினார். அதன் பிறகு ஒரு முறை இந்திரன் கோகுலத்தை அளிக்க பெரும் மழையை ஏற்படுத்தினார்.அப்போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை கிருஷ்ணன் காப்பாற்றினார் என்றும், அதுமட்டுமில்லாமல் யமுனை நதிக்கரையில் இருந்த காளிங்கன் என்ற பாம்பை அடக்கினார் என்றும் கூறப்படுகிறது.

கிருஷ்ணன் ராதை வரலாறு || இளமை காலம்:

கிருஷ்ணன் வரலாறு:- இளம் வயதில் இருந்தே பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த கிருஷ்ணன் அங்கு இருந்த பெண்களின் மனதினை மிகவும் கவரக்கூடிய வாலிபனாக இடம் பிடித்தார். இவர்கள் ஒருவர்தான் ராதை அவளுடன் காதல் புரிந்தார்.

அதன் பிறகு வாலிப வயது வந்தவுடன் பலராமனுடன் மதுரா சென்று கம்சனுடன் போரிட்டு அவனை வென்று தன்னுடைய தாத்தாவான உக்கிர சேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார்.

தனது சொந்த அத்தை மகன்களான பஞ்சபாண்டவர்களுடன் அதிக அளவில் நட்பு கொண்டார். அதிலும், வில்வித்தையில் சிறந்து விளங்கும் அர்ஜுனனுடன் இணைபிரியாத நட்பு கொண்டு. துவராகை என்னும் புதிய நகரை உருவாக்கி மதுரா மக்களுடன் அங்கு ஆட்சி புரிந்தார்.

ராதா கிருஷ்ணன் வரலாறு pdf || திருமண வாழ்க்கை:

கிருஷ்ணன் வரலாறு:- கிருஷ்ணனுக்கு 16008-மனைவிகள் இருந்ததாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், சட்டப்படி அவருக்கு 8-மனைவிகள் இருந்ததாக ஒரு சிலர் கூறுகின்றனர்.

பகவத புராணம் இந்த 8-மனைவிகளின் பெயர்களை கூறுகின்றது. அவையாவது,

1. ருக்மணி

2. சத்தியபாமா

3. சாம்பாவதி

4. காளிந்தி

5. மித்ர விந்தை

6. நக்னசிந்தி

7. பத்திரை

8. லட்சுமணா

கிருஷ்ணரின் மகன்கள்:

புராணக் கதைகளின் படி, கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகள் மூலம் 80-மகன்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

கிருஷ்ணன் மற்றும் ருக்மணி ஆகியோரின் 10-மகன்கள்:

1. பிரத்யும்னா

2. சாரு தேஷ்ணா

3. சுதேஷ்ணா

4.சாருதேஹா

5. சுச்சாரு

6.சருகுப்தா

7.பத்ராச்சாரு

8. சாருச்சந்திரா

9. விச்சாரு

10. சாரு

கிருஷ்ணர் மற்றும் சத்தியபாமாவின் 10-மகன்கள்:

1. பானு

2. சுபானு

3. ஸ்வபானு

4. பிரபானு

5. பானுமான்

6. சந்திரபானு

7. ப்ருஹத்பானு

8.அதிபனு

9. ஸ்ரீபானு

10. பிரதிபானு

கிருஷ்ணர் மற்றும் சாம்பாவதி 10-மகன்கள்:

1. சம்பா

2. சுமித்ரா

3.புருஜித்

4. சதாஜித்

5. சஹஸ்ராஜித்

6. விஜய்

7. சித்ரகேத்து

8.வசுமான்

9. திராவின்

10. கிருது

கிருஷ்ணர் மற்றும் லட்சுமணின் மகன்கள்:

1. பிரபோத்

2. கத்ரவன்

3. சிம்ஹா

4. பால்

5. பிரபால்

6. உர்த்வாக்

7. மகாசக்தி

8. சா

9. ஓஜா

10. அபராஜித்

கிருஷ்ணர் மற்றும் மித்ரவிந்தாவின் 10-மகன்கள்:

1. வ்ரூக்

2. ஹர்ஷ்

3. அனில்

4. கிருத்ரா

5. வர்தன்

6. அன்னத்

7. மகாஷ்

8. பவன்

9. வான்ஹி

10. குஷி

கிருஷ்ணர் மற்றும் நக்னசிந்தி 10-மகன்கள்:

1. வீர்

2.சந்திர

3. அஸ்வாசென்

4. சித்ராகு

5. வேகவன்

6. வ்ரஷ்

7. ஆம்

8. ஷங்கு

9. வாசு 10. குந்தி

கிருஷ்ணர் மற்றும் காளிந்தியின் 10-மகன்கள்:

1. ஸ்ருத்

2. காவி

3. வ்ரஷ்

4. வீர்

5. சுபாஹு

6. பத்ரா

7. சாந்தி

8. தர்ஷ்

9. பூர்ணமா

10. சோமக்.

கிருஷ்ணர் மற்றும் பத்ராவின் 10-மகன்கள்:

1. சங்கிராம்ஜித்

2. புருஹட்சன்

3. ஷூர்

4. பிரஹரன்

5. அரிஜித்

6. ஜெய்

7. சுபத்ரா

8. வாம்

9. ஆயு

80. சத்யக்

மகாபாரதத்தில் கிருஷ்ணன்:

கிருஷ்ணன் வரலாறு:- பஞ்ச பாண்டவர்களின் தாயான குந்தி தேவி கிருஷ்ணனின் சொந்த அத்தை ஆவாள். தருமன் சூதாட்டத்தில் தன் தம்பியர்களையும், தனது நாட்டையும் இழந்து நிற்கும் தருவாயில் திரௌபதியையும் இழந்து நிற்கும் போது திரௌபதியின் துயிலையை துச்சாதனன் நீக்கும்போது கிருஷ்ணன் சரணாகதி அடைந்த திரௌபதியின் மானத்தை காத்தார்.

ஆனால் ஆண்டு காலம் வனவாசம் முடிந்த ஆண்டவர்களுக்கு சூதாடத் தெரிந்த நாட்டையும் மீட்டு திருப்பித் தர வேண்டி கௌரவர்களிடம் கிருஷ்ணன் தூதுவனாக நந்தினாபுரம் சென்றார்.

குருசேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு பார்த்தசாரதியாக கிருஷ்ணன் தேரை இயக்கினார். கர்ணனின் நாகதிர கனையிடமிருந்து அர்ஜுனனை காத்து இறுதிப் போரில் சைகை காட்டி துரியோதனனை கொள்வதற்கு பீமனுக்கு துணை நின்றவர் கிருஷ்ணன்.

பகவத் கீதை:

கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்த குருசேத்திரப் போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்து விட்டது தான் எந்தவித ஆயுதமும் ஏந்தாமல் அர்ஜுனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார் கிருஷ்ணன். இந்த குருசேத்திரப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜுனிடம் மேற்கொண்ட உரையாடலே “பகவத் கீதை”ஆகும்.

கிருஷ்ணன் இறப்பு:

புராண நூல்கள் மற்றும் ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில் கிருஷ்ணன் பிறந்த தேதி பொ.ஊ.மு 3228-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆக என்றும் அவரின் மறைவு பொ.ஊ.பொ 3102 என்று இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

கிருஷ்ணன் தன்னுடைய மனைவி ருக்மணியுடன் வாழ்ந்து யாது குலங்களின் தலைவனாக விளங்கினார். கிருஷ்ணனின் அவதார நோக்கம் முடிவடைந்த காரணத்தினால் தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கிருஷ்ணன் வைகுண்டத்திற்கு புறப்பட்டார்.

கிருஷ்ணரின் தீவிர பக்தரான உத்தவரின் வேண்டுதலுக்காக அவருக்கு ஆத்ம உபதேசம் வழங்கினார். இதனை “உத்வகீதை” என்பார்கள். கிருஷ்ணன் ஒருமுறை பிரபாச பட்டினத்தின் காட்டில் அமர்ந்திருந்த போது, ஒரு வேடனின் அன்பு கிருஷ்ணனின் காலில் தாக்கப்பட்டதால் உடலை பூவுலகில் வைகுண்டத்தில் எழுந்தருளினார்.

சாம்பனுக்கு முனிவர்களின் சாபத்தின் படி யாதுகுலங்களின் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும் தங்களை அழித்துக் கொண்டனர். தூவாரகை என்னும் நகரமும் கடலில் மூழ்கி அழிந்து போனது.

கிருஷ்ணன் வம்சம் எது?

கிருஷ்ணன் துளுவ வம்சத்தை சேர்ந்த ஒரு பேரரசர் ஆவார்.

கிருஷ்ணன் ராதை வரலாறு || கிருஷ்ணர் ஏன் ராதாவை திருமணம் செய்யவில்லை?

தனது 10-வயதில் கிருஷ்ணன் பிருந்தாவனத்தை விட்டு வெளியேறி கமிச்சனை அழிக்க மதுரா சென்று விட்டார். அதன் பிறகு பிருந்தாவனத்திற்கும் வர இயலவில்லை. கிருஷ்ணர் துவாரகையின் ஆட்சி அமைத்து ராதையின் தந்தை தனது மகள் வேறு ஒரு குளத்தில் பிறந்தவனுக்கும், அரசால்பவனுக்கும் திருமணம் செய்து வைத்தால் சரி வராது என்று முடிவு செய்து வேற ஒரு அயனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

கண்ணனை பெற்ற தாய் யார்?

விருச்சினை குளத்தில் சூரசேனின் மகன் வாசுதேவர் மற்றும் தேவகி என்ற தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவின் சிறையில் கிருஷ்ணன் பிறந்தார்.

கண்ணன் பிறந்த ஊர் எது?

கண்ணனின் பூர்வீகம் இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரத்தில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிருஷ்ணன் பிறந்த தளம் ஆகும். இது வைணவ சமயத்தின் திருத்தலமாகும்.

கிருஷ்ணனின் மனைவி பெயர் என்ன?

1. ருக்மணி

2. சத்தியபாமா

3. சாம்பாவதி

4. காளிந்தி

5. மித்ர விந்தை

6. நக்னசிந்தி

7. பத்திரை

8. லட்சுமணா

கிருஷ்ணன் குரு யார்?

கமிசனின் சிறையில் கிருஷ்ணன் பிறந்த காரணத்தினால் அவர் கோகுலத்தில் இருந்த நந்தனாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த பகுதியில் கருக முனி மிகவும் பிரபலமானவராகவும், புனிதமாகவராகவாம் இருந்தார். நந்தர் அவரை குருவாக ஏற்று வாழ்ந்து வந்தார். எனவே, கிருஷ்ணரின் குழந்தை பருவத்தில் அவருக்கு குருவாக இருந்து பாலபாடத்தை கற்றுக் கொடுத்தவர் கருக முனி தான்.

Leave a Comment