தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் – Freedom fighters of Tamil Nadu
வ.உ.சி சுதேசி கப்பல் ஓட்டிய வரலாறு :
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் – Freedom fighters of Tamil Nadu – சுதேசி கப்பல் நிறுவனம் தோன்ற காரணம் இந்தியாவில் விடுதலைக்காக அஞ்சான் அஞ்சுடன் போராடிய தலைவர்களில் ஒருவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. இவர் தென்னாட்டுத் திலகராஜ் திகழ்ந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பலை ஓட்டினார். தூத்துக்குடியில் ஆங்கிலேயர் கடல் வாணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
அவர்கள் இந்திய வணிகர்களை இழுவாய் நடத்தினார். இதனைக் கண்ட வ உ சி மிகவும் வருத்தப்பட்டார். கடல் வாணிகத்தில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணினார். அதனால் தாமே ஒரு சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கும் முடிவு செய்தார். வ உ சி அவர்களின் எண்ணம் ஈடேற சில வணிகர்கள் தொடக்கத்தில் உதவினார்கள்.
கப்பலை குத்தகைக்கு வாங்கிய வ உ சிதம்பரம் பிள்ளை
சுதந்திரப் போராட்ட வீரர்களில் வ.உ.சி தம் கம்பெனியை பதிவு செய்தார். அந்த கம்பெனியின் தலைவராக பாண்டித்துரை தேவரும் செயலாளராக வ உ சிதம்பரம் பிள்ளையும் ஆகிய இருவரும் பொறுப்பேற்றினார். அவர்கள் முதலில் “ஜாலின் ஸ்டீமர்ஸ்” கம்பெனியிடமிருந்து குத்தகைக்கு கப்பல்களை வாங்கினார்கள்.
தங்களுக்கு போட்டியாய் இவர்கள் கப்பல் செலுத்துவதை ஆங்கிலேய கம்பெனியினர் விரும்பவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால் இவர்கள் கப்பல் செலுத்துவதை இந்திய வணிகர்கள் ஆங்கில கம்பெனி புறக்கணித்து சுதேசி கப்பல்களில் தங்கள் பண்டங்களை அனுப்பியதை ஆகும்.
சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் மிரட்டல்
“ஜாலைன் ஸ்டீமர்ஸ்” கம்பெனி யாரை ஆங்கிலேயர்கள் மிரட்டினார்கள். அதனால் அவர்கள் கொடுத்த கப்பலை வ.உ.சிதம்பரம் பிள்ளையாரிடமிருந்து திரும்ப பெற்றுக் கொண்டனர். அதனால் சுதேசி கப்பலை ஆதரித்த தமிழ் வணிகர்கள் திகைத்தனார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை சொந்தமாய் கப்பல்களை வாங்க முடிவு செய்தார். அதற்கு தேவையான பொருட்கள் அவரிடம் இல்லை. எனவே அவர் பலரை சுதேசி கம்பெனியில் பங்குதாரர்களாக சேர்த்துக்கொண்டார். கப்பல் வாங்குவதற்கான வடநாட்டிற்கு சென்றார். “அதுவும் கப்பலோடு தான் தமிழகம் திரும்புவேன்” என்று சூளுரைத்து சென்றார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை கப்பல் வாங்குதல்
பம்பாயிலிருந்து “காலிபா” என்ற கப்பலுடன் பிரான்சிலிருந்து வந்த லாவோ என்ற கப்பலுடனும் வ.உ.சி தமிழகம் திரும்பினார். இந்திய வணிகர்கள் அந்த சுதேசி கப்பலிலேயே தங்கள் பொருட்களை அனுப்பினர். வெள்ளையர்கள் கப்பலில் பயணம் செய்வதையும் தவிர்த்தனர். சுதேசி கம்பெனிக்கு ஆதரவு பெருகியது.
அதனால் ஆங்கில கம்பெனியின் வருவாய் குறைந்தது. ஆங்கிலேயே கம்பெனி கட்டணத்தை குறைக்கும் கூட பார்த்தது. அடுத்து இலவசமாகவும் கூட பயணம் செய்யலாம் எனவும் அறிவித்தது. எனினும், மக்கள் கம்பெனிக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆங்கில கம்பெனி யார், சுதேசி கம்பெனியை விட்டு விலகினால் பல லட்சங்கள் தருவதாய் வ உ சிதம்பரம் பிள்ளை இடம் கூறினார். ஆனால் அவர் உறுதியாக இதில் இருந்து விலகப் போவதில்லை என்றும் மறுத்துவிட்டார்.
சுதேசி கப்பல் கம்பெனி மூடல்
இந்திய வணிகர்களையும் அலுவலகங்களையும் பிரிட்டிஷ் கம்பெனி கப்பல்களிலேயே பயணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது ஆங்கிலேய அரசு. பல வழிகளில் சுதேசி கப்பல் கம்பெனியை நசுக்க முயன்றது. மேலும் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வ உ சி சிறை சென்றமையால் சுதேசி கப்பல் கம்பெனியை மூட நேர்ந்தது.
கொடிகாத்த குமரன்
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் – Freedom fighters of Tamil Nadu – இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆண்டியர் ஆங்கிலேயரை எதிர்த்து அடுத்தடுத்து பல போராட்டங்கள் இந்திய நாடெங்கும் நடைபெற்றன. இந்திய மக்களில் ஏராளமானோர் அத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டு தம் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தினார்.
அத்தகைய வீரர்களில் ஒருவரே கொடிகாத்த குமரன். வெலிங் கடன் பிரபுவின் ஆணைப்படி 1932 ஆம் ஆண்டு காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். அவரது கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடே கொதித்து எழுந்தது. தொண்டர்கள் காந்திஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து அறப்போர் தொடங்கினர்.
திருப்பூரில் இருந்து காங்கிரஸ் அறப்போர் குழுவில் குமரன் எனப்படும் குமாரசாமி என்பவர் இருந்தார். அவர் தம் கையில் மூவர்ண கொடியை ஏந்திக்கொண்டு காந்திஜி வாழ்க வந்தே மாதரம் என்று கூறிக்கொண்டு குழுவின் முன் சென்றார் குழுவினரின் வீர முழக்கத்தை கேட்ட பொதுமக்களும் முழங்கினார்கள் விடுதலை உணர்வை பெற்றார்கள்.
கொடிகாத்த திருப்பூர் குமரன்
போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தின் வழியாய் சென்றனர். அப்போது காவலர்கள் திடீரென்று கண்ணும் கண்ணு தெரியாமல் குண்டான் தடியால் அவர்களை தாக்கினர். போராட்ட வீரர்கள் அஞ்சு ஓடாமல் கையில் கொடியை உறுதியுடன் பற்றி கொண்டு “காந்திஜி வாழ்க வந்தே மாதரம்” என முழங்கிக் கொண்டே இருந்தனர் எதிர்த்துப் போராடவில்லை.
காவலர்கள் தொண்டர்கள் ரத்தம் சிந்தி கீழே விழுந்த பின்னரும் தொடர்ந்து தாக்கினார். திருப்பூர் குமரன் கடுமையாக தாக்கப்பட்டார். அதனால் அவர் விழுந்த நிலையிலும் தாம் பற்றிய கொடியை உறுதியாய் பற்றிய படிய இருந்தார். காவலர்கள் அவள் கையில் இருந்த கொடியை பறித்து அவரது ரத்த சேற்றில் துவைத்தனர்.
மருத்துவமனையில் திருப்பூர் குமரன்
காவலர்கள் திருப்பூர் குமரனை கடுமையாக தாக்கியதால் அவரின் மண்டை பிளந்தது. எலும்பு முலையில் தைத்துக் கொண்டது. அதிக அளவில் அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறத் தொடங்கியது. அதனால் அவர் நினைவிருந்தார். பெரும் வேதனையற்ற திருப்பூர் குமரன் மறுநாள் காலையில் வீர மரணம் எய்தினார்.
குமரன் தம் இன்னொரு தாய் நாட்டின் விடுதலைக்கு வழங்கினார். கொடிகாத்த குமரன் ஆனார். விடுதலை இயக்க வரலாற்றில் தம் பெயரை பொன் எழுத்துக்களால் பதித்துக் கொண்டார்.
சுதந்திரப் போராட்டத்தில் சுப்பிரமணிய சிவா
சிவாவின் ஆற்றல்கள்
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் – Freedom fighters of Tamil Nadu அரசியல் அடிமைத்தனத்தையும் அடக்கு முறையையும் நீக்கும் சிறிய பணியில் ஈடுபட்டவர்கள் ஒருவர் சுப்பிரமணிய சிவா ஆகும். இவர் வீரம் சரிந்த பேச்சாளர். எடுத்த செயலை இனிதே முடிக்கும் செயல் வீரர். இவரது வீரம் மாவீரன் சிவாஜியையும் சமய மறுமலர்ச்சி பணி விவேகானந்தரையும் நினைவூட்டும். இவர் திறவுகோலம் பூண்டு தம் துளி துடிப்பான பேச்சாளர் தேசிய உணர்வு வெள்ளத்தை தோற்றுவித்தார்.
சுப்பிரமணிய சிவாவின் பெற்றோர்கள்
விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா மதுரை மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் ராஜமையனுக்கும் நாகம்மையாருக்கும் மௌன ராய் 10084 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திங்கட்கிழமை 14ஆம் தேதியில் பிறந்தார். மதுரையில் உள்ள சேதுபதி பள்ளியிலும் திருவனந்தபுரத்திலும் கல்வி கற்றார்.
திருவனந்தபுரத்தில் சுப்பிரமணிய சிவா
சிவா வைரம் பாய்ந்த உடற்கட்டும் எவருக்கும் அஞ்சாத வீரநஞ்சமும் வாய்க்க பெற்றவர். திருவனந்தபுரத்தில் “தர்ம பரிபாலன சாமஜம்” என்று அமைப்பை தோற்றுவித்து அரசியல் கூட்டங்களை நடத்தினார். அதனால் அன்றைய மன்னர் ஆட்சி இவரை திருவனந்தபுரத்தில் வெளியேறுமாறு ஆணையிட்டது. அதனால் சுப்பிரமணிய சிவா கால்நடையாக நடந்தே திருநெல்வேலிக்கு வந்தார். வழிநடகு மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டி வந்தார்.
சிறைக்கு சென்ற சுப்பிரமணிய சிவா
சிவா தூத்துக்குடியில் வ உ சி அவர்களை சந்தித்தார். அவர்கள் இருவரும் நெருப்பும் காற்றும் போல இணைந்தனர். சுதேசி வெல்லம் எங்கும் பெருக்கெடுத்து. ஆங்கிலேய அரசு அவர்கள் அவர்கள் இருவருக்கும் தேசத்துரோக குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தது.
சிவாவுக்கு திருச்சி சிறையில் கம்பளி மயிர் வெட்டும் பணி கொடுக்கப்பட்டது. கம்பளி மயிரை சுண்ணாம்பில் ஊறவைத்து உலர்த்தி வெட்ட வேண்டும். அவ்வாறு வெட்டும் போது சுண்ணாம்புத்தூசு உடலில் பாயும். இந்த கடுமையான வேலையால் சிவாவின் உடல் மெலிவுற்று தொழுநோய் பற்றியது.
எழுத்தாளராக இருந்த சுப்பிரமணிய சிவா
இவர் சிறையில் சச்சிதானந்த சிவம் என்ற நூலை எழுதினார். சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் ராமானுஜர் விஜயம், பக்த விஜயம் போன்ற நூல்களை வெளியிட்டார். சிவாஜி, தேசிங்கு முதலிய நாடகங்களை எழுதினார்.
அந்த நாடகங்களில் அவர் நடிக்கவும் செய்தார். ஞான பானு, பிரம்மஞ்சித்திரன் முதலில் இதழ்களை நடத்தினார்.
பாரத தேவி ஆலயம் அமைத்த சிவா
சிவா தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டிக்கு அருகில் “பாரதபுரம் பாரத ஆசிரமம், பாரத தேவியின் ஆலயம்” ஆகியவற்றை அமைத்தார். அவை அவரின் நாற்றுப்பற்றை விளக்குவானவாகும்.
விடுதலைப் போராட்டத்தில் விசுவநாததாஸ்
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் – Freedom fighters of Tamil Nadu
- தமிழ்நாட்டில் தேசிய உணர்வை விடுதலை உணர்வை கூட்டும் நாடகப் பாடல்கள் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ் எஸ் விஸ்வநாததாஸ் ஆவார்.
- இவர் நாடகத்தில் முருகன் வேடத்தில் வரும் பொழுது ஆங்கில ஆட்சிக்கு எதிரான “கொக்கு பறக்குதடி பாப்பா” என்ற பாடலை பாடுவார்.
- அதைக் கேட்டு நாடக அரங்கில் இருப்போர் மீண்டும் மீண்டும் அப்பாடலை பாடுமாறு வேண்டுவார்கள்.
- கொக்கு மக்களை ஏமாற்றுகிறது அதன் ஆணவத்தை அடக்க வேண்டும். “தேம்ஸ்” நதிக்கரையில் இருந்து வந்த அந்த கொக்கிற்கு தின்ன வழி இல்லாமல் “மாமிச வெறி” பிடித்த அலைகிறது என்பது அப்பாட்டின் உள்ளடக்கம் ஆகும்.
- இப்பாடல் மூலம் ஆங்கிலேயர்கள் நம் மக்களை ஏமாற்றி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டினார்.
இவரின் “பஞ்சாப் படுகொலை” பாரில் கொடியது என்ற பாடல் புகழ்மிக்கது. இந்தப் பாடலை நாடக அரங்கில் கேட்டவர் துயரம் மிகுதியால் ஆவேசம் கொள்வார்கள். மேலும், இவர் தேசிய பாடல்கள் பாடி கச்சேரியில் செய்து நாட்டு மக்களின் உள்ளத்தில் தேசிய கனலை மூட்டினார்.
வள்ளி திருமண நாடகத்தில் வள்ளி ஆயில் ஊட்டும் போது “வெள்ளை வெள்ளை கொக்கு காலா” என்ற பாடலை பாடச் செய்தார் அதன் மூலம் வெள்ளையர் வெளியேறிய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். விஸ்வநாததாஸ் அவர்கள் நாடகங்களின் வாயிலாகும் இசை கச்சேரியின் மூலமாகவும் நாட்டு மக்களே விடுதலை உணர்வை தூண்டினார்.
விடுதலைப் போராட்டத்தில் காமராசர்
காமராசரின் சிறப்புகள்
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் – Freedom fighters of Tamil Nadu – காமராசர் அவர்கள் தன்னரமற்ற பெருந்தலைவர். விடுதலைப் போராட்ட வீரர், தியாகி, செயல்வீரர், கல்விக்கண் கொடுத்த முதல்வர் மனிதநேயமிக்க மாமனிதர். இத்தகைய பல சிறப்புகளைப் பெற்றவர் காமராசர்.
விடுதலைப் போராட்டத்தில் காமராஜர்
காந்தி அண்ணனின் அறப்போர் முறை காமராசரை விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற செய்தது. கல்லு கடை மறியல், அந்நிய துணிக்கடை மறியல் போன்ற பல அறப்போராட்டங்களில் ஈடுபட்டார், அதனால் சிறையில் சென்று வந்தார்.
அதனால் அவருடைய எளிமையான பேச்சு அனைவரையும் கவர்ந்து தமிழ்நாட்டில் மூளை முடிக்கலாம் சென்றது. மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டினார். காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ஆனார். அவருடைய மனிதநேய பண்பும் அயராத உழைப்பும் அவரை தலைவர் ஆக்கினார்.
தமிழகத்தின் முதல்வரானார் காமராஜர்
இந்திய விடுதலைக்குப் பின் காமராசர் தமிழ்நாட்டில் முதல்வராய் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். முதலமைச்சரான பிறகும் எளிய வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார். அவர் காட்சிக்கு எளிமையானவர் கடுஞ்சொல் வழங்கினார் ஏழை எளியவர்களை மதித்து போற்றியவர்.
கல்விக்கு கண் கொடுத்த காமராஜர்
காமராசர் கட்டாய கல்வி, பத்தாம் வகுப்பு வரை இலவச கல்வி, மதிய உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தமிழகத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர் பல தொழிற்பயிற்சி பள்ளி கல்வி நிலையங்களை ஏற்படுத்தினார்.
நாட்டு வளர்ச்சி பனையில் காமராஜரின் பங்கு
காமராசர் தமிழ்நாட்டில் ஓடும் எல்லா ஆறுகளையும் குறுக்கே அணை கட்டி நீர் வளத்தை பெருக்கியவர். அனல் மின் நிலையங்களையும் புனல் மின் நிலையங்களும் ஏற்படுத்தி தொழில் வளத்தை பெருக்கியவர். அனைத்து மாவட்டம் தோறும் தொழிற்பேட்டையை ஏற்படுத்தினார். மருத்துவ வசதியையும் பெருக்கினார் சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையும் திருச்சியில் பெல் தொழிற்சாலையும் ஏற்பட துணை நின்றவர்.
படிக்காத மேதை காமராஜர்
காமராசர் உயர்கல்வி பெறாதவர். ஆனால் அவர் தமிழகத்தின் புதியலை நேரில் கண்டு அறிந்தவர். தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் எங்கு எங்கு ஓடுகின்றன என்பதை அறிந்து வைத்திருந்தார். அவற்றின் நீர் வளத்தை தொழில்துறைக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் நன்கு உணர்ந்தவர் அதனால் அவர் படிக்காத மேதை எனும் மக்களால் பாராட்டப்பட்டார்.
பிரதமர்களை உருவாக்கியவர் காமராசர்
காமராசர் காங்கிரஸ் பேரவைக்கு அகில இந்திய தலைவர் ஆனார். நேருக்குப்பின் லால் பாகவதூர் சாஸ்திரியையும் சாஸ்திரிக்குப்பின் இந்திராவையும் பிரதமராகியவர். பாராளுமன்ற உறுப்பினர்களையும் மதித்து செயல் புரிந்தவர்.
காமராசரின் நினைவுச் சின்னங்கள்
கிண்டியில் காந்தியடிகள் மண்டபத்திற்கு பக்கத்தில் காமராசர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. அவரை நினைவு கொள்ளும் வகையில் மதுரை பல்கலைக்கழகம் என்பது மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது.
சென்னை தியாகராய நகரில் அவர் வாழ்ந்த வாடகை வீடு நினைவிடமாய் போற்றப்படுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன்
சுதந்திரப் போர்
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் – Freedom fighters of Tamil Nadu – தம் தாய் திருநாடம் இந்திய விடுதலை பெற்ற காந்தி, நேரு, வ.உ.சி போன்ற தலைவர்கள் அறவழியில் போராடினார். ஆனால் அறப்போராட்டங்களில் நம்பிக்கை ஏற்ற இளைஞர்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஆயுதம் உயர்ந்த வன்முறையில் போராட முனைந்தனர். அத்தகைய வீர இளைஞர்களைக் கொண்ட ஓர் ரகசிய அமைப்புதான் “அபிநவ் பாரத சங்கம்” என்பதாகும் அதில் வாஞ்சிநாதன் மாடசாமி போன்ற இளைஞர் பலர் உறுப்பினராய் இருந்தனர்.
வ.உ.சிதம்பரனார், சிவாவும்
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க வ உ சி நண்பர்கள் பலர் உதவியுடன் ஒரு சுதேசி கப்பல் கம்பெனியை நடத்திக் கொண்டிருந்தார். அதனால் ஆங்கிலேயர்கள் அக்க கம்பெனியை அழித்தொழிக்க பலவித சூழ்ச்சிகள் செய்தனர்.
மேலும் வ உ சி எழுச்சிமிக்க பேசினால் மக்கள் சுதந்திர வேட்கை கொலை செய்தார். அந்நிய பொருட்கள் வாங்குவது வெறுக்க செய்தார். வந்தே மாதரம் என்று முழக்கம் செய்தார்.
இவ்வாறு சிவாவும் வா.உ.சி.எம் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தனர். அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் திரளாய் திரண்டு வந்தனர் ஆங்கில அரசை எதிர்க்கும் போர் மறவாடினர் இவற்றைக் கண்ட ஆங்கில அரசு கோபம் கொண்டது ராஜ திவ்யச குற்றம் சுமதி சிவாவையும் வ.உ.சியும் சிறையில் அடைத்தனர்.
அவர்கள் இருவரும் சிறைக்கு அனுப்பி சித்திரவதைக்கு ஆளாக்கியவர் கலெக்டர் ஆட்சி ஆச். எனவே வெள்ளையர்களை கொள்ள வேண்டுமானால் முதலில் இந்த ஆட்சி துறையை கொள்ள வேண்டுமென திருமணத்தார்கள் வீர தமிழர்கள்.
மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆச் சுடப்படுதல்
1911 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திங்கள்கிழமை 17ஆம் தேதி அன்று தம் மனைவியிடம் ரயிலில் முதல் வகுப்பில் திருநெல்வேலியில் இருந்து கொடைக்கானலுக்கு புறப்பட்டார். அதே வண்டியில் வாஞ்சிநாதனும் மாடசாமியும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தனர்.
மணியாச்சி சந்திப்பில் ரயில் நின்ற போது வாஞ்சிநாதன் ஆர்ச் பயணம் செய்த முதல் வகுப்பு பெட்டி அருகே சென்றான். ஆச்சு வாஞ்சியை கண்டதும் திகைத்தார். அவர் கையில் துப்பாக்கி கண்டதும் அஞ்சினார். வாஞ்சிநாதனின் துப்பாக்கியில் இருந்து மூன்று தோட்டாக்கள் கிளம்பி ஆர்ச் துறையின் நெஞ்சை தாக்கி உயிரை பிரித்தனர்.
தம்மையே மாய்த்துக் கொள்ளுதல்
துப்பாக்கி சத்தம் கேட்டு வாஞ்சிநாதன் சிலர் பிடிக்க முற்பட்டனர். ஆனால் வாஞ்சிநாதன் கழிவறையில் நுழைந்து தம் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டு தம்மையே மாய்த்து கொண்டார்.
மறக்க முடியுமா
தம் இன்னியூர் இந்து தாய்நாடு விடுதலை பெற முனைந்த 23 வயது ஆணை இளைஞர் வீர வாஞ்சிநாதனின் தியாகத்தை மணியாச்சி ரயில் சந்திப்பு நிலையம் இன்றும் நினைவூட்டி கொண்டே இருக்கிறது.