Fibe instant loan without documents
தற்போது உள்ள காலத்தில் ஆன்லைனில் எளிமையாக லோன் எடுத்து விடலாம் என்ற நிலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நம்முடைய கூகுளின் அதிகாரப்பூர்வ நிறுவனமான Google Play Store -ல் ஆயிரக்கணக்கான லோன் செயலைகள் தினம் தினம் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றது.
இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவை என்னவென்றால் instant loan without documents எந்த லோன் செயலி rbi மூலம் ரிஜிஸ்டர் செய்து இருக்கிறது என்பதை பற்றி நாம் நன்கு தெரிந்து கொண்டு அதன் பின்னர் லோன் எடுத்து பயன்படுத்துவது மிகவும் சிறந்த ஒரு விஷயமாகும்.
இந்த விஷயத்தை நான் உங்களுக்கு ஏன் கூற வருகிறேன் என்றால், உங்களுடைய கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து செயல்களும் ஒரு பாதுகாப்பான அல்லது அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்ற செயல்கள் என்று நீங்கள் எண்ணி விடக்கூடாது.
எனவே தான் சொல்கிறேன் முதலில் நீங்கள் எந்த ஒரு செயலிலோ அல்லது வலைதளத்திலோ லோன் வாங்க போகிறீர்கள் என்றால் முதலில் அந்த செயலியானது அரசாங்கத்தினால் அதாவது Rbi மூலம் ரிஜிஸ்டர் செய்து உள்ளார்களா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
instant loan without document
இப்பொழுது நாம் இந்தப் பதிவில் எவ்வாறு instant loan without documents – ல் வாங்கலாம் என்று பார்க்கலாம். லோன் செயல்களை பொருத்தவரையில் எண்ணற்ற செயல்கள் இருந்தாலும் நமக்கு ஒரு சில செயல்கள் மட்டுமே எந்த ஒரு பாதிப்பும் இன்றி எளிமையாக லோனை எடுத்து மறுபடியும் திரும்ப செலுத்த முடியும்.
உதாரணமாக நாம் ஏதேனும் ஒரு instant loan எடுக்கப் போகிறோம் என்றால் அதற்கு எந்த ஒரு விதமான மதிப்புகளுடன் கூடிய ஆவணங்களும் நாம் கொடுக்காமல் லோன் எடுப்பதாகும்.
இன்னும் இதனை விரிவாக சொல்ல வேண்டும் என்றால் நாம் ஏதேனும் ஒரு பேங்கில் கடன் வாங்க போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர்கள் நமக்கு நாம் தேவைப்படும் லோனை கொடுக்க வேண்டும் என்றால் நம்முடைய வீட்டு பத்திரம் அல்லது நிலத்தின் பத்திரம் அல்லது நகைகள் போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கேட்பார்கள்.
ஆனால் நம்மிடம் இதில் எதுவுமே இருக்காது ஆகவே நாம் நேரடியாக instant personal loan without documents – ல் லோன் வாங்குவது மிகவும் சிரமமாக இருக்கும்.
ஆகவே நான் கீழே சொல்லப் போகும் இந்த Instant Loan செயலியில் நீங்கள் லோன் வாங்குவதற்கு உங்களுடைய பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இவை இரண்டு மட்டும் இருந்தால் போதுமானது நீங்கள் எளிமையாக லோன் வாங்க முடியும்.
Read Also : instant loan without cibil
Instant loan app in India
இந்தியாவைப் பொறுத்த வரையில் எண்ணற்ற லோன் வழங்கக்கூடிய நிறுவனங்கள் இருந்தாலும் அவைகள் அனைத்துமே செல்வந்தர்கள் மற்றும் அதிக பணம் உடையவர்களுக்கு மட்டுமே லோன் வழங்கக்கூடிய ஒரு நிறுவனங்களாக அமைந்துள்ளது.
ஆனால் இப்போது நாம் பயன்படுத்தும் கைபேசியை கொண்டே நாம் எளிமையாக instant personal loan வாங்க முடியும்.
இதனை நாம் வெறும் ஐந்து நிமிடத்திற்குள்ளாக நாம் நம்முடைய அனைத்து குரூப்புகளையும் கொடுத்து எளிமையாக லோனை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு உங்களிடம் தேவைப்படுவது ஒரு சில விஷயங்களை ஆகும்.instant loan without documents அதாவது உங்களிடம் நீங்கள் ஆதார் அட்டையுடன் இணைத்த கைபேசி எண்ணை கையில் வைத்திருக்க வேண்டும் மற்றும் உங்களுக்கு தனிப்பட்ட பான் கார்டு இருக்க வேண்டும் இவை இரண்டு மட்டும் இருந்தால் போதும் எளிமையாக அதுவும் வெறும் 5 நிமிடத்திற்குள்ளாக நீங்கள் லோனை உங்களுடைய வங்கிக் கணக்கில் பெற முடியும்.
best instant loan app in india
- Navi
- Kredit Bee
- Branch
- True Balance
- Zest Money
Click To Download All Apps : Play Store
மேலே சொல்லப்பட்டுள்ள இந்த அனைத்து செயல்களில் மூலம் நீங்கள் எளிமையாக லோன் வாங்க முடியும். அதுவும் உங்களிடம் எந்த ஒரு குரூப்பும் இல்லாமல் வெறும் ஐந்து நிமிடத்திற்குள்ளாக லோனை உங்களுடைய வங்கி கணக்கில் பெறவும் முடியும்.
How To Get Instant Loan
லோனை திரும்ப செலுத்தும் வழிமுறைகள்:
• நீங்கள் லோன் வாங்கும் முன்பாக உங்களால் அந்த ஒரு லோனை மறுபடியும் செலுத்த இயலுமா என்பது முதலில் உங்களுக்கு நீங்களே சோதித்துப் பார்த்துவிட்டு லோன் எடுங்கள்.
• அதாவது உதாரணமாக நீங்கள் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் மாதம் லோன் கட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அந்த ஐந்தாயிரம் ரூபாய்க்கு உங்களிடம் வருமானம் இருக்கிறதா அதனை அந்த கரெக்டான தேதியில் கட்ட முடியுமா என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
• அவ்வாறு உங்களால் கட்ட முடியும் என்றால் அவர்கள் குறிப்பிட்டுள்ள தேதிக்கு முன்பாகவே உங்களுடைய லோனை கட்டி விடுவது நல்லது.
• ஒருவேளை அந்த வசதி இல்லாமல் உங்களுடைய வங்கியில் இருந்து குறிப்பிட்ட தேதியில் லோன் நிறுவனமானது உங்களுடைய பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதியை நீங்கள் வைத்திருந்தால், அந்த குறிப்பிட்ட தேதியில் உங்களுடைய வங்கி கணக்கில் நீங்கள் எவ்வளவு லோன் கட்ட வேண்டுமோ அந்த பணத்தை வைத்திருப்பது நல்லது.
• ஒருவேளை நீங்கள் எடுத்த லோனை கட்ட தவறினால் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாவீர்கள் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
• உதாரணமாக அடுத்த முறை நீங்கள் வேறு எந்த ஒரு நிறுவனத்திடம் அல்லது செயலிழையோ லோன் வாங்க முடியாத அளவிற்கு உங்களுடைய Cibil Score முழுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும்.
• மேலும் உங்களுடைய வீட்டை தேடி நீங்கள் லோன் பெற்ற கடன் நிறுவனமானது வரக்கூடும்.
• கடைசியாக உங்களுடைய கைபேசியில் நீங்கள் பகிர்ந்து வைத்திருக்கக் கூடிய காண்டாக்ட் லிஸ்ட்கள் அதாவது உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு போன் செய்து நீங்கள் லோன் எடுத்து விவரத்தை கூறி அதனை கட்ட சொல்லுமாறு சொல்வார்கள்.
• எனவே instant loan without documents லோன் எடுப்பது என்பது மிகவும் சுலபம்தான் ஆனால் அதனை மறுபடியும் சரியான முறையில் கட்டுவது லோன் எடுக்கும் ஒவ்வொரு நபர்களாகிய உங்களுடைய கையிலே உள்ளது.
Fibe App Download Link :-

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .