முத்துராமலிங்கர் வாழ்க்கை வரலாறு

முத்துராமலிங்கர் வாழ்க்கை வரலாறு

முத்துராமலிங்கர் வாழ்க்கை வரலாறு:- நம்முடைய தாய் நாட்டிற்காக எண்ணற்ற வீரர்கள் சுதந்திரப் போராட்டத்தை நோக்கி வீற்றியாகும் செய்துள்ளனர். அவர்களுள் பல்வேறு அவர்களை நாம் நம் வலைதளத்தில் பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று நாம் முத்துராமலிங்கர் வாழ்க்கை வரலாறு பற்றி பார்ப்போம்.

பெயர் - முத்துராமலிங்கர்
முத்துராமலிங்கர் பிறந்தநாள் - 30.10.1908
பெற்றோர் பெயர் - உக்கிர பாண்டியனார் - இந்திராணி அம்மையார்
பிறந்த ஊர் - ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்
முத்துராமலிங்கர் இறப்பு - 30.10.1963

முத்துராமலிங்கர் இளமை கால வாழ்க்கை:

முத்துராமலிங்கர் தம்முடைய இளம் வயதிலேயே அவருடைய தாயை இழந்தார். அதன்பின்னர் அதே ஊரை சேர்ந்த ஓர் இஸ்லாமிய பெண் மற்றும் அவருடைய பாட்டி ஆகிய இருவரின் அரவணைப்பில் வளர்ந்தார்.

முத்துராமலிங்கர் தொடக்க கல்வியை கமுதி என்னும் ஊரில் உள்ள ஒரு கிறிஸ்துவ பாரதியாரிடமும் மற்றும் உயர்நிலை கல்வியை பசுமலையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திலும் சிறிது காலம் பயின்றார்.

அதன் பின்னர், தம்முடைய உயர்கல்வி படிப்பை ஐக்கிய கிறிஸ்துவ பள்ளியிலும், பத்தாம் வகுப்பை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்து முடித்தார். அவர் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் பிளேக் என்னும் கொடிய நோய் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் அவருடைய பள்ளிப்படிப்பு தடைப்பட்டது.

முத்துராமலிங்கனரின் படிப்பறிவு:

அதிக நினைவுத்திறனை கொண்டிருந்த முத்துராமலிங்கனார் எவ்வளவு தடைகள் வந்தாலும் அடிப்பதை மட்டும் விடாமல் மேலும் மேலும் படித்துக் கொண்டே இருந்தார். படிப்பிரிவை அதிகமாக கொண்டு இருந்தால் ஆங்கிலம் சரளமாக பேசும் வல்லமையை பெற்றிருந்தார் மேலும் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றும் திறமையும் அவருக்கு இருந்தது.

முத்துராமலிங்கர் கற்ற கலைகள்:

முத்துராமலிங்கர் தன் சிறுவயதில் இருந்தே பள்ளி படிப்பு மட்டும் இல்லாதது எண்ணற்ற மற்ற பிற கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்ததால், அவர் குதிரை ஏற்றம், சிலம்பம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இளமைப் பருவத்திலேயே கற்றுக் கொண்டார்.

முத்துராமலிங்கர் முழுமையான வாழ்க்கை வரலாறு:

முத்துராமலிங்கர் வாழ்க்கை வரலாறு:- 1943 முதல் 1945 ஆம் ஆண்டுகளில் சென்னையில் உள்ள சிறையில் இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த சுமார் 18க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அநியாயமாக ஆங்கிலேயர்களால் தூக்கிடப்பட்டு கொல்லப்பட்டனர்.

அவ்வாறு தூக்கிடப்பட்டவர்களில் 18 வயதை நிரம்பி இருந்த ராமு மற்றும் அப்துல் காதர் என்ற இருவர் சில வரிகளை கூறினார்கள்.

இராமு கூடிய வார்த்தைகள்:

” நான் என் உயிரை கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப்படவில்லை ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை”

அப்துல் காதர் கூறிய வார்த்தைகள்:

“வாழ்வின் பொருள் தெரிந்தால் தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவினை போன்று தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திகள்தான்”

இவர்கள் இருவரின் உரைகளைக் கேட்ட முத்துராமலிங்கர் நாட்டுப்பற்று அதிகமாகி சுதந்திரப் போராட்டத்திற்காக போராடத் தொடங்கினார்.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம்:

முத்துராமலிங்கர் வாழ்க்கை வரலாறு:- சுதந்திரப் போராட்டம் நாடு முழுவதும் தீயாய் வெடித்துக் கொண்டிருந்த நிலையில் இந்திய தேசிய ராணுவத்திலிருந்து வான்படை தாக்குதலுக்காக நேதாஜியால் சுமார் 45 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி என்ற அகாடமிக்கு நேதாஜி அனுப்பி வைத்தார்.

பேராசிரியர் மாசு அண்ணாமலை என்பவர் இந்திய தேசிய ராணுவத்திற்காக தமிழரின் பங்கு என்ற நூலை எழுதி அதனை வெளியிட்டார். மேலும் இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படமும் சர்வதேச அளவில் மிகப்பெரிய பரிசுகளை பெற்றனர்.

32க்கும் அதிகமான சிற்றுகளில் தனக்கு சொந்தமாக இருந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ராமலிங்கனார் வழங்கினார். நிலக்கலார் ஒழிப்பு ஆலய நுழைவு போராட்டம் ஆகியவற்றிற்காக ராமலிங்கர் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி அதற்கு வெற்றியும் கண்டார்.

மேலும் சமபந்தி முறைகளுக்கு அவர் ஆழமாக ஊக்கமளித்தார். நேதாஜியை ஒரு தமிழக வீரராக பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியனாக பிறக்க வேண்டும் என்று கூறினார் பசும்பொன் முத்துராமலிங்கர்.

நேதாஜியின் தலைமையில் இருந்த இந்திய தேச ராணுவத்திற்காக தமிழகத்திலிருந்து மிகப்பெரும் படையை திரட்டி அனுப்பி வைத்தார் முத்துராமலிங்கனார்.

நேதாஜியின் படையில் அதாவது இந்திய தேசிய ராணுவத்தின் படையில் அதிக அளவு இருந்தது தமிழர்கள் தான். மலேசியாவில் உள்ள தமிழர்களின் ரத்தமானது நேதாஜியின் மூலையில் கட்டியாக உள்ளது என்று ஆங்கிலேயர்கள் மிகவும் ஏளனமாக நேதாஜியை பார்த்து கிண்டல் செய்தனர்.

ராமலிங்கனார் முக்கியமாக ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த ஒரு பிரிவினர் அதாவது குற்ற பரப்பறையினர் என்பவர் அவர்களை அடிமைகளாக்கி ஒதுக்கி வைத்தனர் இவர்களின் விடுதலைக்காக அரும்பாடு பட்டு போராடினார் முத்துராமலிங்கினார்.

நேதாஜியின் தேசிய பொன்மொழிகள்:

• நம் கண்முன்னே நடக்கும் தவறான செயல்கள் மற்றும் அநீதிகளுக்கு மனம் ஒப்ப இடம் தருவதால் மிகப் பெரிய தவறுகள் நடைபெறுகின்றன.

• நீங்கள் நலமான வாழ்வை பெற வேண்டும் என்பதுதான் காலத்தின் சட்டமாகும். எனவே அந்த வாழ்விற்காக நாங்கள் போரிடுவதே மிகச் சிறந்த நற்குணமாகும்.

• மனதை மலர வைக்கும் கதிரவனின் வைகறை பொழுது வேண்டுமா அப்படியானால் இருட்டில் நீண்ட நேரம் வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்றார் நேதாஜி.

• சுதந்திரத்தால் உண்டாகும் மகிழ்ச்சியும் மற்றும் விடுதலை நாள் உண்டாகும் மனதிருப்தியும் உங்களுக்கு அனைவருக்கும் வேண்டுமா அதற்காக போர் விலை உண்டு அது உங்கள் துன்பமும் தியாகமும் தான் என்றார் நேதாஜி.

முத்துராமலிங்கரின் வாழ்க்கை பயணம்:

• விவேகானந்தருக்கு தூதராக இருந்த முத்துராமலிங்கனார் நேதாஜியின் தளபதியாக, சத்தியசீலராக, ஆன்மீக புத்தராக, முருக பக்தராக, தமிழ் பாடும் சித்தராக, தென்பாண்டி சீமையின் முடி சூடா மன்னராக, புலமையில் கபிலராக, கொடையில் கர்ணனாக, நீதி வழுவா நேர்மையாக வலிமையில் கரிகாலனாக இந்திய தாயின் நன்மகனாக முத்துராமலிங்கனார் வாழ்ந்து வந்தார்.

• முத்துராமலிங்கருக்கு சுமார் 32 சிற்றூர்களில் அதிகப்படியான சொத்துக்கள் இருந்தது இவற்றை அனைத்துமே 17 பங்குகளாக தனித்தனியாக பிரித்தார். மற்றும் அந்த 17 இல் தமக்கு மட்டும் ஒரு பகுதியை வைத்துக்கொண்டு மீதி 16 பங்குகளை தமக்கு இனமான 14 பேருக்கு அவர் சொத்துக்களை இலவசமாக வழங்கினார்.

• தமிழ்நாடு அரசு இவரை கௌரவிக்கும் வகையில் சென்னையில் இவருக்கு ஒரு திருவுருவ சிலையை நிறுவி மேலும் அந்த சிலை நிறுவப்பட்ட பகுதிகளுக்கு அவரின் பெயரை வைத்து பெருமை படுத்தி உள்ளது.

• முத்துராமலிங்கனார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். a அதன்படியே 6 9 1931 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு முத்துராமலிங்கனாரை சந்திக்க வந்தார்.

• இவரை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு இவரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை 1995ஆம் ஆண்டு வெளியீட்டு கௌரவப்படுத்தியது.

மேலும் படிக்க: தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *