தமிழ் கதைகள் சிறுகதைகள் – சிந்தனை தூண்டும் சிறு கதைகள்

தமிழ் கதைகள் சிறுகதைகள் – சிந்தனை தூண்டும் சிறு கதைகள்

தமிழ் கதைகள் சிறுகதைகள்

மனித உள்ளம் எப்படிப்பட்டது:

தமிழ் கதைகள் சிறுகதைகள் நிறத்தின் கடினத்தன்மை இலக்கி நிகழ்ச்சி செய்து பயன்படும் பொருள்களின் விளைவுக்கு தகுதியாக்குவது உழவு. சுவையுடையவனாக ஆனால் சுவைக்க முடியாதவனாக ஒன்றோடு ஒன்று மாறுபட்ட சுவையுடையவனாக பொருளை சுவைப்ப்பிற்குரிய சுவையுடையவனாக ஆக்குவது சமைத்தல்.

மனித உள்ளங்களை இன்ப அன்பின் விலை நிலம் ஆக்க தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு சமயம் என்று பெயர் மனித வாழ்க்கையை சமைத்து பக்குவப்படுத்துவது சமயத்தின் நோக்கம்.

இந்த விழுமிய நோக்கத்தோடு, பரந்த நில உலகத்தில் கண், தோன்றியுள்ள சமயங்கள் பல பல. சமயங்கள் பல பல வாயினும் அவை அனைத்திற்கும் நோக்கம் ஒன்றே தான்.

ஓர் இசையரங்கில் பலர் பல வாக்கியங்களை இயக்கி விசை எழுப்புகின்றனர். அவ்வாறு எழுப்பும் இசை ஒலி வேறு வேறு மொழி அமைப்பு உடையதாகும். ஆயினும் சுருதி, பண், தாளம் மாறுபடாது என்பதை நிலவில் கொள்ள வேண்டும். அதேபோல சமயங்கள் மொழியால் மாறுபடலாம், காட்டும் கடவுளின் பெயர், வடிவமும் மாறுபடலாம். ஆயினும் மனித குலம் ஒன்றே என்ற சுருதியின் மாறுபாடுகள் இல்லை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது சமய நியதி அல்லது நீதி

இறைவனின் குறிக்கோள்கள் என்னென்ன

தமிழ் கதைகள் சிறுகதைகள்உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏன் மற்றைய உயிரினங்களும் கூட இறைவனுடைய அன்புக்குரியவை. இந்த உயிரினங்களை பேணி காப்பதையே இறைவன் தன்னுடைய குறிக்கோளாக கொண்டுள்ளான்.

உயிரினங்கள் துன்பத்திலிருந்து நீங்கி ஆறா இன்ப அன்பில் பிழைத்து மகிழ வேண்டும் என்பதே இறைவனின் திரு உள்ளம். ஆனால் உயிர்கள் நிலைத்த இன்பத்தில் மகிழ வேண்டுமாயின் இன்பம் வழங்குவதை விட துன்ப நீக்கம் செய்வதே முதல் கடமையாகும்.

துன்பத்தை எவ்வாறு அகற்றுவது

தமிழ் கதைகள் சிறுகதைகள்துன்பத்தையும் கூட மேலெழுந்துவராகிய நீக்குவது நிறைவான பயனை தராது. துன்பத்திற்கு காரணமான அறியாமையை உயிர் பகையை அடியோடு அகற்ற வேண்டும்.

விலங்குகள் வெட்டிய இடத்தில் மேலும் தலைப்பதை போல அறியாமையும் பகையையும் மேலும் மேலும் வாய்ப்பு கிடைத்துளியெல்லாம் தழைத்து வளரும்.

அதனாலேயே தான் சேக்கிழார் போல என்றார். நிலம் கடினமாக இருந்தால் முளைத்த கீரை ஒடித்து கைக்கு வரும். மீண்டும் கட்டை தளிர்க்கும். நிலம் தண்ணீரில் நனைந்து மண் இறுக்கமாய் இருக்குமானால் கீரை பிடுங்கும் பொழுது வேரோடு வரும்.

அதுபோல நெஞ்சம் கல்லாக இருக்குமானால் துன்பங்கள் மாற்றப்பட்டாலும், துன்பத்திற்குரிய காரணம் நீங்குவதில்லை. நெஞ்சு திருவல் புனலால் நனைந்தது, அன்பினால் மகிழ்ந்து கொடுக்குமாயின் அப்பொழுது துன்பம் மட்டும் நீங்குவதில்லை, துன்பத்திற்குரிய காரணங்களும் நீங்குகின்றன.

இன்பம் புதுமதி வெல்லமும் பாய்கின்றது இவை அனைத்தும் உடன் நிகழும் நிகழ்ச்சிகள் ஆகும். இதுவே வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய மாறுதல் என்று சமயங்கள் ஒரு குரலில் ஓதுகின்றன.

அன்பு என்றால் என்ன

தமிழ் கதைகள் சிறுகதைகள்உயிருக்கு உறுதுணை தந்து, ஈரில்லா பதங்கள் யாவையும் கடத்தி இன்பத்தினை தந்து வாழ வைக்கும் குணங்கள் பல பல. அவை அனைத்துள்ளும் அன்பு என்ற குணம் மிக மிக சிறந்தது.

அன்பு, துன்ப நோய்க்கு மருந்தாகவும் இருக்கிறது. இன்ப விளைவுக்கு ஊற்று கண்ணாகவும் இருக்கின்றது. அன்புத் தன்னை கொண்டவனையும் மகிழ்விக்கிறது, சார்ந்தோனையும் மகிழ்விக்கிறது.

ஏன் எல்லாம் வல்ல இறைவனை கூட அன்பே மகிழ்விக்கிறது, இல்லை அன்பு அவனை பைத்தியமாக்கி விடுகின்றது. ஆண்டவனாகிய அவன் அன்பிற்கு அடிமைப்படுகிறான். இறப்பாரை காப்பவன் இருப்பவனாக மாறுகிறான் என்ன அதிசயம்.

இந்த அன்பினை பெற்று வாழ்வாங்கு வாழ வையத்தில் உள்ளோரை வழிநடத்தும் புதுமையை புதுமை என்போம்.

இயேசு பெருமானும் அன்பின் திருஉருவமும்

தமிழ் கதைகள் சிறுகதைகள்உலகின் பாவத்தை தமது செந்நீரால் கழுவிய இயேசு பெருமான் அன்பின் திருவுருவம். அவர்கள் அருளிய மலை சொற்பொழிவு அன்பு பொலிவு. ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு ஒழுகுதல், பகைமை பாராட்டாதீர்கள், மன்னிக்கும் குணத்தினை பெறுங்கள்.

எல்லோருக்கும் எப்பொழுதும் அன்பு காட்டுங்கள். என்று பையகத்தை வழி மொழியப்படும் என்ற விவிலிய அறிவுரை என்னத்தக்கது. ஹச் பிரான்சிஸ் என்ற பெயர் “இறைவா நான் அன்பு விதையை விதைப்பேனாக, என்றும் மக்கள் என்னிடம் அன்பு செலுத்துவதற்கு முன், நான் அவர்களிடம் அன்பு காட்டுவேனாக” என்றும் கூறியுள்ளது உணர வைக்கத்தக்கது.

முஸ்லிம்களும் அவர்களின் அன்பும்

தமிழ் கதைகள் சிறுகதைகள்முகமது சகாபின் அருள் வாக்குகளில் அன்பின் நலம் சிறந்து விளங்குகின்றது.”பிறர் அன்பு பாராட்டாமலும் பிறர் அன்புக்கு பாத்திரமாகாமல் இருப்பவனிடம் நற்குணங்கள் இருக்காது” என்பது முகமது சகா தேவின் அருள்வாக்கு.

கடவுள் படைப்பில் உள்ள மக்கள் அனைவரும் தம் பிள்ளைகளை போல் கருதி அனைவரும் இன்பத் துன்பங்களையும் ஒருவன் எப்பொழுது தானாக கருதுகிறானோ, அப்பொழுது அவன் ஜீவி ஆவான் என்பதும் அருள்வாக்கு.

மாந்தர் குலம் ஒன்றே என்பதும் அவர்கள் அனைவரும் ஒரு குலமாக வாழ கடமைப்பட்டிருக்கின்றனர் என்பது புனித குர்ஆனின் உபதேசம்.

“அல்லா மிகுந்த தயை உள்ளவர், கருணைக்கடல், கிருபா சமுத்திரம், பரமதயாள்” என்பது குர்ஆனின் வாசகம். ஆதலால் உலகத்து உயிர்களுக்கு யாரால் அதிக இன்பம் கிடைக்கிறதோ அவர்களை அவர் அதிகமாக நேசிக்கிறார் என்பது இஸ்லாமிய மதத்தின் இணையற்ற கொள்கை.

சீன அறிஞர் கன்பூசியஸ் – ன் அன்பைப் பற்றிய கூற்று

தமிழ் கதைகள் சிறுகதைகள்ஆசியாவில் பாரதத்திற்கு இணையான ஆன்மீக வளமிக்க ஞானிகள் பிறந்து நிலம் சீன நாடு. சீன தேசத்தில் கன்பூசியஸ் என்ற ஞானி தோன்றினார்.

அவர் ஒரு சமுதாயத்தை தோற்றுவிக்காத போனாலும் அவர் சீன நாட்டில் பல நூற்றாண்டுகள் ஒரு சமய ஞானியாகவே பாராட்டப் பெற்றவர். அவர் வாழ்க்கையின் மூல தத்துவமே அன்பு தான் என்று குறிப்பிடுகிறார்.

அவர் எல்லா மனிதர்களையும் விரும்புவதும் ஒவ்வொரு மனிதனும் நேசமாய் இருப்பதும் தான் அன்பு என்றும், நாம் அன்பு காட்டுவதும் அன்பிற்காகவே காட்ட வேண்டுமே ஒழிய பெரிதொரு நன்மைக்காக காட்டக்கூடாது என்றும் கூறுகிறார் கன்பூசியஸ். இந்த அன்புநெறி மக்கள் மனதில் நிலவ ஒரு மூல மந்திரமே கற்றுக் கொடுக்கிறது.

உனக்குப் பிடிக்காத ஒன்றை நீ பிறருக்கு பிடிக்கும் என்று நினைத்து செய்யாதே. இவர் வலியுறுத்திய ஐந்து நற்குணங்கள் சுஞ்சி என்பது, இரண்டாவது. அதாவது நாம் பிறருடன் சரியாக பழக வேண்டும். யாருடனும் முறை தவறி நடக்கக்கூடாது நம் உள்ளத்தில் கருணையும் அன்பும் இருக்க வேண்டும் என்பதாகும்.

புத்த சமயமும் அதன் அன்பு நெறி கொள்கைகளும்

தமிழ் கதைகள் சிறுகதைகள்இந்திய மண்ணில் தோன்றிய சமயங்கள் சில. அவற்றில் புத்த மதமும் ஒன்று. சித்தார்த்தை புத்தராக்கியதே அன்பு தான். புத்தரின் அன்புநெறி கருத்து பிறக்கும் முன்பே போரில்லா அமைதி நெறியை வையகத்துக்கு தந்தது.

புத்தன் அன்பின் வடிவமாகவே வாழ்ந்தார். அவர் மனித குலத்துக்கு உய்யும் நெறியாக காட்டியது, அன்பு நெறியே ஆகும். தாய் தன் உயிருக்கு ஆபத்து வருவதையும் கருதாது தன் ஒரே பிள்ளையை பாதுகாப்பது போல, மனிதன் எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பு கொண்டிருக்க வேண்டும். என்றும் தங்கு தடையின்றி பகையோ விரோதமோ இல்லாமல், மனிதர் தமக்கு மேலும் கீழும் அங்கும் இங்கும் அகில உலகனிடமும், எல்லையற்ற அன்பு கொண்டு வாழ வேண்டும் என்றும் புத்த சமய வேதமாகிய விடகம் பெருமையுடன் கூறுகிறது.

சமண சமயமும் அதன் அன்பு நெறி கொள்கைகளும்

இந்திய சமயங்களில் சமண சமயமும் ஒன்று. சமண சமயத்தின் புராணங்கள் தாயையே தருமத்தின் வேர் என்று வற்புறுத்துகின்றன. ஜிலேந்திர தேவன் தர்மத்தின் இறுதி எல்லையாய் இருப்பது கருணை என்று கூறியிருக்கிறார்.

கருணை இல்லாத மனிதரிடம் தர்மம் இம்மி அளவும் இருக்காது என்றும் கூறுகின்றது. மகாவீரர் பகைவனோ, நண்பனோ, விரோதியோ, வேண்டியவனோ, எல்லா உயிர்களையும், எல்லா மனிதர்களையும் ஒன்று போல் மதித்து எல்லாரையும் தாமாக கருதுகளை அகிம்சை என்று அருள செய்துள்ளார்.

இந்து சமயங்களும் அன்பின் வெளிப்பாடும்

இந்து சமயத்தில் வேதங்கள் அன்பினையே மையமாகக் கொண்டு வாழ்க்கை நெறியை விளக்குகின்றன. இந்து வேதங்களில் மிகவும் பழமையாக வேதம் ரிக் வேதம் எல்லா மாந்தரும் இணக்கமாய் வாழ்ந்து வருவார்களாக.

எல்லோரும் அன்புடன் உரையாடட்டும், அனைவரும் உள்ளத்திலும் ஒற்றுமை உணர்வு நிலவட்டும், நீங்கள் எல்லோரும் ஒருவர் மற்றோருக்கு உதவி கொண்டு வாழ்வீர்கள் ஆக, என்று வழி நடத்துகிறது.

தமிழகம் தந்த ஒரு நெறியாகிய, சிவநெறி அன்பினையே எல்லா மாக எடுத்துக்காட்டும் நெறியாகும். தமிழ்மறை தந்த திருமூலர் பரம்பொருள் ஆகிய சிவத்தை அன்பு என்று குறிப்பிடுகின்றார்.

பரம்பொருளை அன்பே! அன்பே! என்று அழுது ஆற்றினால் அடையாளம் என்று குறிப்பிடுகின்றார். அன்போடு உருகி அகம் குறைந்தால் இறைவனை எளிதில் பெற்று அனுபவிக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

அன்பும் சிவமும் – பொருளும் பொருளின் பயனும் போல என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இறையின்பத்தை ஈரம் உடையவர்களை அனுபவிக்க முடியும் என்றும் குறிப்பிடுகிறார்.

சமய வாழ்க்கை நிதிகள் ஒழுக்கங்கள் என திருமந்திரம் வகுத்து உரைக்கும் செய்திகள் ஆயின.

திருமூலர் எடுத்துக்காட்டும் சமய வழி கடமைகள்

திருமூலர் எடுத்துக்காட்டும் சமய வழிபட்ட கடமைகள் நான்கு. அவற்றுள் ஒன்று கடவுளுக்கு செய்யும் வழிபாடாகும். மற்றும் மூன்றும் உயிரினங்கள் மாட்டு அன்பு செய்வதே ஆகும்.

பசுவிற்கு புல் கொடுப்பதும், பசித்தவனுக்கு சோர் வழங்குவதும், கேட்பவர் இன்ப நலம் பெறும் இனிய சொற்களை வழங்குதலும், சமய வழிபட்ட கடமைகளை ஆகும்.

திருமூலர் தெளிவாக அல்லது உறுதியாக என் உயிருக்கும் அன்பாக இருப்பது ஈசனுக்கு அன்பாகும் என்று கூறியுள்ளார். சைவ உலகத்தின் செந்நாயுரு என திகழும் அப்பரடிகள் எங்கும் ஈசன் இருக்கிறான் என்று கருதி, எல்லார் மாட்டும் அன்பு செய்யாதவர்கள் சமய சடங்குகள் ஆகிய கங்கை, காவேரி முதலிய புண்ணியார்களின் மூழ்கினாலும் உரிய பயனை பெற முடியாது என்கிறார்.

நெஞ்சில் ஓடும் வஞ்சனை ஆறு வற்றினாலே திருவருட்புனல் பொங்கி வழியும் என்பது அப்பரடிகள் விழுமிய கருத்து.

இவ்வாறு உலகில் நிலவும் எல்லா சமயங்களும் மனித குலத்தை இன்ப அன்பு கலந்த இணைப்பில் ஒரு குலமாக்க முயல்கின்றன. மனித குலம் ஒன்றே என்பது பொது நீதி.இடையில் நிலவும் வேறுபாடுகள் வேடிக்கை மனிதரின் விளையாட்டு அமைப்புகளை ஆகும்.

சமயங்களில் ஒருமித்த குரல் அன்பு காட்டு, உதவி செய், பகையை மற, பண்பு பாராட்டு, அன்பு புனலால் தனது மாற்றார் மனம் ஆகியவர்களை குளிப்பாட்டு, உயிர் வர்த்தகத்தின் மகிழ்ச்சி புனலால் எல்லாம் வல்ல இறைவன் திருப்பாதங்களை குளிப்பாட்டுகள் என்பதே ஆகும்.

Read Also: தமிழ் மொழி தோன்றிய வரலாறு

Leave a Comment