காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

காதல் கவிதைகள் தமிழ் வரிகள் – kadhal kavithaigal in tamil

Post views : [jp_post_view]

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

காதல் கவிதைகள் – Kadhal Kavithaigal:

நம்முடைய அன்புக்குரியவர்களுக்கு நாம் அன்பினை காட்டும் விதமாக அதனை காதல் கவிதைகள்  வடித்து அவர்களுக்கு அனுப்பி மகிழ்வோம்.

இவ்வாறு காதலர்களுக்கு சம்பந்தமான காதல் கவிதைகள் விதவிதமான முறையில் அவர்களுக்கு உங்களுடைய காதலை தெரிவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள காதல் கவிதைகள் தமிழ் வரிகள் மூலம் அவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.

100+ காதல் கவிதைகள் வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள kadhal kavithaikal in tamil உங்களுடைய காதலர் மற்றும் காதலிக்கு அனுப்பி உங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துங்கள்.

 

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்:

 

1. தேடி தேடி போய் பேசுவதினால் ஏனோ சிலருக்கு நம் அருமை புரிவதில்லை..

2. உன் நினைவில் ஓடு நீ பிரிந்து சென்ற பின்பும் பேசுகின்றேன் மௌனம் என்னும் வார்த்தைகளால் என் கண்கள் சிந்தும் கண்ணீராக..

3. கை தவறினால் பொருள் உடையும் என யோசிப்பவர்கள் வாய் தவறினால் மனமுடையும் என யோசிப்பதில்லை..

4. சுவாசிக்க சுவாசமில்லை விட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும் நான் உயிர் வாழ..

5. நிஜம் ஒரு நொடி வலி நினைவு ஒவ்வொரு நொடியும் வலி தான்..

6. காதலித்த நாங்கள் இருவரும் ஊர்வலத்தில் தான் இருக்கிறோம் அவளுக்கு கல்யாண ஊர்வலம் எனக்கு இறுதி ஊர்வலம்..

7. அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது ஆனால் நேசிக்கின்ற ஒருவரை அடிக்கடி பார்க்க முடிவதில்லை..

8. இந்த உலகில் உண்மையான பாசத்திற்கு கிடைக்கும் பரிசு கண்ணீர் துளிகள் மட்டுமே..

9. இதயத்தில் நீ இருந்தால் மறந்து விடலாம் இதயமே நீயாக இருந்தால் எப்படி மறப்பது..

10. உண்மையான அன்பு கிடைக்கும்போது அதன் மதிப்பு தெரியாது இறந்த பின் தான் அதன் மதிப்பு தெரியும்..

11. நிலையில்லாத என் வாழ்வில் நீ நிஜமான ஒன்று நீ என்னுடன் இல்லையற்ற எண்ணத்தில் நான் இல்லை என்னால் ஆக இருந்தாலும் உன் நினைவுகளுடன் நான் இங்கே..

12. இதனால்தான் பிடிக்கும் என்ற காரணமே இல்லாமல் பிடித்தது உன்னை மட்டும் தான்..

13.நான் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பேன் உன்னை மட்டும் யாருக்காகவும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..

14. உயிரே நீ எனக்கு உறவாக கிடைத்த உறவு அல்ல எனக்கு வரமாக கிடைத்த உயிர் ஐ லவ் யூ..

15. ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு பாசம் தான் உண்மையான லவ்..

16. நீ எவ்வளவு கஷ்டத்தை கொடுத்தாலும் உன்னைத் தவிர வேறு யாரையும் தேடி போக மாட்டேன் டி..

17. இன்று வரை எனக்குள் இருக்கும் இனம் புரியாத கேள்வி என்னுள் நீ எப்படி வந்தாய் என்பது தான் டி..

18. என் உயிர் உள்ளவரை உன் நினைவும் உன்னுடனே இருக்கும் என் உறவே நீ..

19. நீ என்னை பிரியும் போது தானடா தெரியும் என் அருமையும் உன் நிலைமையும்..

20. என்னோடு இரு அது போதும் பிறகு யோசிப்போம் வாழ்க்கை முடிவில்லையா முடிவா என்று..

ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்:

 

1. உன்னுடன் நான் இருக்க விரும்புவது இரண்டே பொழு துதான் இப்பொழுதும் எப்பொழுதும்..

2. பேசும் நேரமில்லை என்று சொன்னால் நம்பாதீர்கள் அவர்களுக்கு நீங்கள் முக்கியமானவர்கள் இல்லை என்பதே உண்மை..

3. உனக்காக எதை வேண்டுமானாலும் இழப்பேன் ஆனால் எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன்..

4. மறக்கும் இடத்தில் நீயும் இல்லை உன்னை மறக்கும் எண்ணத்தில் நானும் இல்லை..

5. வெளிப்படையாக இருப்பவர்களை விட வேஷம் போடுவார்கள் தான் இந்த உலகில் அதிகம் இருக்கிறார்கள்..

6. நம் மனம் உடைந்து நிற்கும் போது தான் தெரிகிறது நமக்காக யாரும் இல்லை நாம் ஒரு அனாதை என்று..

7. இதயத்தின் வலி காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்..

8. உன் நினைவுகள் எப்போதுமே அழகுதான் உன்னிடம் பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி..

9. காதலில் காத்திருப்பது சுகம் தான் அதற்காக அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க விடாதே..

10. உண்மையான அன்பில் ஆயிரம் சண்டை வந்தாலும் கடைசியில் ஒருத்தர் மேல் ஒருத்தர் வைத்த அன்பு தான் ஜெயிக்கிறது..

11. உன் கன்னத்தின் முத்தங்கள் இல்லாமல் என் காதல் பயணங்கள் முடிவடைவது இல்லை..

12. உலகில் உள்ள அனைத்து போக்களின் வாசங்களும் சற்று குறைவுதான் உன் கூந்தல் சூடிபின் வாடிப்போன அந்த பூக்கள் வாசத்தின் முன்..

13. சிறை வாழ்க்கையின் பிடிக்கும் உன் மனச் சிறையில் நான் இருந்தால்..

14. நாம் சிரிக்கும் போது நம்மோடு கூட இருந்தவர்கள் அழும்போதும் கூடவே இருந்தால் அதுவே உண்மையான அன்பு..

15. வானத்தில் வருவதோ வெண்ணிலா நீ என் மனதை வருடிய பெண்ணிலா தமிழ் மொழி பேசும் கண்ணிலா நீ தான் என் முழு நிலா..

16. நம்மை நேசிப்பவர் இடத்தில் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அன்பு ஆயுள் வரை நம்மை விட்டு போகாது..

17. விடியும் வரை நிலைத்திருக்கும் கனவு என் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும் உன் நினைவுகள்..

18. எப்போது ஒ ருவர் நம்மிடம் அன்பே வெளிப்படுத்துகிறார்களோ அப்போதுதான் நாம் அவர்களை நேசிக்க தொடங்குகிறோம்..

19. நீ என்னை தவிர்ப்பதும் நான் உனக்காக தவிப்பதுமே நாம் காதலாகிவிட்டது..

20. இரவில் கண்ட கனவுகள் மறந்து போகலாம் ஆனால் இதயம் தொட்ட நினைவுகள் என்றும் மறைவதில்லை..

21. நம் இருவருக்கும் இடையில் தூரங்கள் எவ்வளவு இருந்தாலும் நம்முடைய அன்புக்கு முன்னால் அவை பெரிதல்ல..

22. எனக்கு நீ அழகு உனக்கு நான் அழகு காதலுக்கு நாம் அழகு..

23. பொழுதுபோக்குக்காக உன்னுடன் பேசவில்லை பொழுதெல்லாம் நீ வேண்டும் என்பது தான் பேசுகிறேன்..

24. ஒருவர் நம்மோடு பேசும் நேரம் குறைவது என்றால் அவர் நம் மீது வைத்துள்ள அன்பு குறையுது என்று அர்த்தம்..

25. கைகள் இரண்டும் போட்டி போட்டு கட்டிக் கொள்ள வேண்டும் இதழ்கள் இடம் பொருள் பாராமல் முத்தமிட வேண்டும் மார்போடு மார்பிணித்து மயங்கி நிலையே உறங்கிட வேண்டும் கட்டிலில் காமத்திற்கு துளியும் இழந்தராமல் காதலை நிரை த்து விட வேண்டும்..

அழகான காதல் கவிதைகள் தமிழ் வரிகள்:

 

1. நான் என்ன செய்தாலும் திட்டினாலும் கடைசியில் அவள் வந்து நிற்பதோ என்னிடம் தான்..

2. உன்னோடு தான் என் வாழ்க்கை என்றால் மரணம் இல்லாத வாழ்க்கை வேண்டும் நீ இல்லாத வாழ்க்கையை ஒரு நொடி கூட வாழ மறுக்கிறது என் இதயம்..

3. இரவினில் கூட உன்னை பார்க்கிறேன் கண்களால் அல்ல கனவுகளால்..

4. எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு..

5. உண்மையா ஒருவரை நேசித்து இருந்தால் உயிர் போகும் வரை அவர்களை மறக்கவும் முடியாது வெறுக்கவும் முடியாது..

6. ஆயிரம் பேரை கூட எதிர்த்து நில் ஆனால் எப்போதும் ஒருவரை கூட எதிர்பார்த்து நிற்காதே..

7. இளமையில் மனைவியின் காவலன் கணவன் முதுமையில் கணவனின் ஊன்றுகோல் மனைவி தாங்கி பிடிக்க துணை இருந்தால் தள்ளாடும் முதுமையும் இளமையே..

8. ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டுக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டு சமாதானம் ஆகும்போது ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது என் மனதில்..

9. என் ஜென்மம் முழுவதும் என் அன்பை மட்டுமே உனக்கு கொடுத்திடுவேன் என் காதலில் உன்னை நான் சுமக்க வேண்டும்..

10. நீ தூரமாக இருந்தாலும் உனது குரலை கேட்காத நொடிகள் இல்லை கேட்கிறேன் இதய துடிப்பில் ஏனென்றால் என் இதயம் துடிப்பது உனக்காக மட்டும்தான்..

11. உன்னோட பாசம் உன்னோட சிரிப்பு உன்னோட அழகு உன்னோட கோபம் இது எல்லாம் நான் மட்டும்தான் ரசிக்கணும் உன் இதயத்தில் நான் மட்டும் தான் வாழனும்..

12. காலம் முழுவதும் நான் உன்னை பார்த்தே வாழனும் உயிர் போகும் நேரம் இந்த மடியில சாய்ந்து சாகனும் இதுதான் என் ஆசை..

13. நான் உன்னை பார்த்த பின்பு தான் என் வாழ்க்கையே வாழ தொடங்கினேன் எதனால் வரை உனக்காக காத்திருக்கிறேன்..

14. உன் மீதான என் காதலே வார்த்தையில் சொல்வதை விட வாழ்ந்து காட்டுவதே மிக சிறப்பு..

15. உன்னை பற்றி நினைக்கும் போது என் மனதில் ஆயிரம் பூக்கள் பூத்தது போன்றது உள்ளது அந்த பூக்கள் ஒவ்வொன்றிலும் உன் முகம் மட்டுமே எனக்கு தெரிகின்றது..

16. நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருப்பது நேரமும் காலமும் மட்டுமல்ல சில மனிதர்களின் மனமும் தான்..

17. இதயமாவது இடைவெளி விட்டு துடிக்கும் ஆனால் உன் நினைவு அந்த இடைவெளியும் தருவதில்லை எனக்கு..

18. யாரும் இல்லாத பாதையில் பயணிக்க விரும்புகிறேன் உறவுகளுடன் அல்ல உண்மையான உணர்வுகளுடன்..

19. உன் நினைவுகள் தரும் இனிமை ஒன்றே போதும் நான் உயிர் வாழ..

20. என் வாழ்வில் நீ பாதை என்று சொல்லிக் கொண்டே இருப்பாய் அப்போது புரியவில்லை அர்த்தம் இப்போதுதான் புரிகிறது அர்த்தம் பாதியிலேயே விட்டு செல்வதுதான் நீ சொன்ன அந்த பாதி என்று..

புதிய காதல் கவிதைகள் தமிழ் வரிகள்:

 

21. ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்து கொள்ள இயலாது அப்படி புரிந்து கொண்டிருந்தால் உடலாலும் உள்ளத்தாலும் காயங்கள் இன்றி வாழ்வே வாழ்ந்திருப்போம்..

22. ஒருவரால் கிடைத்த அதிக மகிழ்ச்சி அவர் இல்லை என்று ஆனவுடன் அளவுக்கு அதிகமாகி விடுகிறது மறக்க முடியாத வலிகளாக..

23. நான் இறந்த பின் தயவுசெய்து என் கண்களை மூடி விடாதீர்கள் எனக்கு அஞ்சல் செலுத்த வந்தாலும் வருவாள் கடைசியாக ஒருமுறை பார்த்து விட்டு சென்று விடுகிறேன் என்று..

24. செல்லும் வழி தவறு என்று உணர்ந்து விட்டால் தப்பித்து செல்ல வழி தேடு அங்கு நின்று அடம்பிடித்தால் இந்த உலகம் நம்மை அடக்கி விடும்..

25. சிலரையும் சிலவற்றையும் திருத்த முடியாது இருப்பினும் அப்படியே விட்டுவிடுவோம் என்று விடவும் முடியாது..

26. அன்பு என்பது மனிதனின் பலவீனம் ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும் ஏமாற்றம் இல்லாத அன்பு மிருகத்தை மனிதனாக்கும் தன்மையுடையது அன்பு..

27. முயற்சியே செய்யாமல் நீ காலை கொல்வது உன் மூடத்தனம் உனக்கான தோல்விக்கு நீ பிற்படுத்தாமல் அடுத்தவரை கை காட்டுவது உன் அறியாமை..

28. நிழல் தரும் மரமாக இரு நண்பா ஆனால் பாசம் என்னும் வேர் உன் கழுத்தை தடவாமல் பார்த்துக் கொள்..

29. உறவை கண்டு மயங்காதே பிரிவை கண்டு வருந்தாதே இருக்கும் வரை நிஜத்தை நேசி இல்லாமல் போனால் நினைவை நேசி இருக்கும் வரை நேசிக்க மறவாதே..

30. உண்மையான அன்பை புரிந்து கொள்ள ஒரு அழகான சந்தர்ப்பம் தான் பிரிவு..

காதல் கவிதைகள் தமிழ் வரிகள் – Kathal Kavithaigal In Tamil:

 

31. அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது நாம் நேசித்து அவர்களின் பிரிவு..

32. முந்திக் கொள்பவனுக்கே காலம் வழி விடும் நேரம் வரட்டும் என காத்திருப்பவனுக்கு ஒருபோதும் காலம் வழி விடாது..

33. சுமைகளை கண்டு நீ தூண்டு விடாதே இந்த உலகத்தை சுமக்கும் பூமே உன் காலடியில் தான் உள்ளது..

34. எனக்காக காத்திரு உனக்காக வருவேன் என்றும் உன் நினைவுடன் நான்..

35. எங்கே இருப்பது நர்மலா தமிழரசன் காதலிப்பது சர்மிளா ஓடி போலாமா கேரளா..

36. முடிவென்று முயற்சித்தால் உன் வாழ்வில் நீ தேடிய வழியே தெரிந்து கொள்ளலாம்..

37. மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை உன் முயற்சி நின்றாலும் மரணம் தான்..

38. எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது எல்லாம் புரியும் போது வாழ்க்கை முடிகின்றது..

39. காலம் ஒவ்வொரு துன்பத்திற்கு பின்பும் ஏதோ ஒரு மகிழ்ச்சியை கொடுத்து வைத்திருக்கும்..

40. ஒரு நல்ல மனிதரை எந்த சூழ்நிலையிலும் மோசமாக நடத்தி விடாதீர்கள் ஏனெனில் அழகிய கண்ணாடி உடைந்து தான் உண்மையான ஆயுதம் உருவாகிறது..

41. பின்னால் பேசுவான் புகழ்ந்தால் என்ன இகழ்ந்தாள் என்ன நீ சென்று கொண்டே இரு முன்னாள்..

42. பொய் பேசி வாழுதல் ஆயிரம் உறவுகள் மொய்க்கும் ஈஐ போல் மெய் பேசி வாழ்ந்தால் ஒரே ஒரு உறவு மட்டுமே ஒட்டும் அட்டை போல் அதுதான் உன்னை மனசாட்சி..

43. இன்பமும் துன்பமும் நான் வாழ்வில் வந்து செல்லும் பேருந்துகள் எதில் பயணம் செய்ய வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..

Read Also:

1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

2. ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *