தமிழ் குழந்தை பெயர்கள் | Vithiyasamana Tamil peyargal
வித்தியாசமான தமிழ் பெயர்கள்
வித்தியாசமான தமிழ் பெயர்கள் – அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் வித்தியாசமான அல்லது புதிதான ஆண் பெண் மாடர்ன் குழந்தை பெயர்களை பார்க்கப் போகிறோம்.
பெயர் வைப்பது என்றால் என்ன:
பெயர் என்பது ஒரு உயிரற்ற பொருளையோ உயிருள்ள பொருளையோ அடையாளப்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகும்.
பெயர் வைப்பதை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றது:
வித்தியாசமான ஆண் குழந்தை பெயர்கள் – குழந்தை பிறக்கும்போது அமைந்துள்ள நட்சத்திரங்களின் அடிப்படையில் ராசிகள் உருவாகும். அப்படி உருவாகின்ற ராசியில் பிறக்கும் நேரத்திற்கு அடிப்படையில் அந்த ராசிக்கு என்ன எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து விட்டுப் பின்னர் பெயர்கள் சூட்டுகின்றனர்.
வித்தியாசமான பெண் குழந்தை பெயர்கள் – ஆனால் ஒரு சிலரோ அதையெல்லாம் கவனிக்காமல் தம்முடைய குழந்தைக்கு மாடர்ன் தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். உங்களுக்காகத் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பதிவு.
வித்தியாசமான குழந்தை பெயர்கள் | Vidyasamana kulanthai peyargal – தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தை பிறந்த தினம் அன்று வித்தியாசமான பெயர்களை வைக்க வேண்டும் என்று தேடலைத் தொடங்கி விடுகின்றனர். இவ்வாறு வித்தியாசமான தமிழ் பெயர்கள் வைப்பதன் மூலம் அவர்களுடைய குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் எளிமையாக வாங்கிவிட முடியும்.
உங்களுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வித்தியாசமான தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்றால் இந்தப் பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
நட்சத்திரங்களின் அடிப்படையில் இல்லாமல் பெயர் பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வித்தியாசமான தமிழ் பெயர்கள் -Vidya samana Tamil peyargal – ஆண்
அகிலேஸ்வர் | அவினாஷ் |
ஜெய் பிரசாத் | அமர் தீப் |
அமரேஷ் | அம்ஜத் |
அம்ஜத் குமார் | அபினேஷ் |
அபிமன்யு | அபிஷேக் |
அபிநைக்குமார் | அபராஜிதன் |
ஆகாஷ் தீபன் | ஆனந்த் வினை |
ஆதிஸ் | ஆதித்யராஜ் |
ஆனந்த் பாரதி | ஆனந்த கிருஷ்ணா |
இளஞ்செயன் | இளந்தேவன் |
இளந்திரையன் | இமய பாரதி |
இமலேஷ் | இனியன் |
இன்ப ராகவ் | இன்ப சாகரன் |
ஈஷ்வர் ருத்ரன் | ஈஸ்வர கேசவ் |
உதயவாணன் | ஊழிக் கூத்தன் |
உமா பிரசாத் | ஏக சுந்தர் |
எழில் வேந்தன் | ஏகாம்பரேஸ்வரர் |
ஓம்திலக் | ஒளியரசன் |
ஓம் ப்ரணவ் | ஒளி மாறன் |
கணேஷ் சந்துரு | கவ்ரவ் குமார் |
வித்தியாசமான தமிழ் பெயர்கள் – பெண்
அகிலா | அனிதா ஸ்ரீ |
அனிதா | அனுப்ரியா |
அம்ரிதா | அபிஜா |
அபிலாஷா | அபிநயா |
ஷாலினி | அம்சவர்த்தினி |
அஷ்வின் செல்வி | அமலேஷ்வர்ணி |
அனுஷா | அபராஜிதா |
அமல | அனுகீதா |
அனு | அஷ்வின் |
அபி | அபிதா |
அமிர்தவதனி | அக்ஷயவர்த்தினி |
அக்ஷய வதனி | அஞ்சனா |
அஞ்சுகவர்ஷ்னி | கோமதி |
கெஜமுகி | கோமதி ப்ரியா |
கெஜ வாஹினி | கோமதி வதனா |
சசி ரேகா | சங்கமித்ரா |
சந்திர கலா | சத்யப் பிரியா |
சங்கவி | சத்ய கலா |
சஜிப் பிரபா | சண்முகேஷ்வரி |
சத்யவாஹினி | அபயாம்பிகா |
வித்தியாசமான தமிழ் ஆண் பெண் குழந்தை பெயர்கள்
ஆண் |
பெண் |
கைலாஷ் குமார் | சிவ ஸ்வாதி |
கைலாயப்ரபன் | சிவஸ்ருதி |
கைலாய வர்த்தன் | சிவ கார்த்திகா |
கேஷவ் | சிவ ஷ்யாமளா |
கேசவ் சந்தர் | சிவ சுதா |
கேசவ் நாராயண் | சிவ ஷால்னி |
கேசவ் நாயக் | சித்ர கலா |
குமுத சாகரன் | சித்ர காவ்யா |
குரு ஹரன் | சிவ ஜீவிதா |
வித்தியாசமான ஆண் குழந்தை பெயர்கள்
மதுப்ரகாஷ் | மதனப்ரகாஷ் |
மயூரன் | மனோஜ் ப்ரபா |
மாலவன் | மனோஹர் |
முல்லைவசந்தன் | முல்லைவேந்தன் |
மேகவாணன் | மெய்ஞானதேவன் |
மெய்ஞானப்ரகாஷ் | முகுந்த் |
ஹரிப்ரகாஷ் | ஹரிவர்த்தன் |
ஹரிவர்ஷன் | ஹரிதர் ஹரி சுதன் |
மேகவர்ணன் | ஹரிப்ரசாத் |
மேகப்ரதாபன் | ஹரீஷ்ப்ரபன் |
சஞ்சீவ் | சரத் சந்திரன் |
சத்யப்ரகாஷ் | ஞான சாகரன் |
ஞானசீலன் | ஞான வர்ஷன் |
சரத் சந்திரன் | கேசவ் நாராயண் |
கெஜப்ரசாத் | கேசவ் நாயக் |
கேஷவ் குமார் | கேசவேஸ்வர் |
கேசவ் கிருஷ்ணா | கேசவ சந்த்ரன் |
ஞான தியானேஷ் | சத்யப்ரகாஷ் |
சம்பத் செல்வன் | ஞான விநாயக் |
சந்தனு | சரத் |
வித்தியாசமான பெண் குழந்தை பெயர்கள்
1. ஷாலினி
2. லிஷா ஸ்ரீ
3. லிஷாதர்ஷ்ணி
4. லிசாகினி
5. லிசாப்ரியா
6. லிசானிலி
7. லீனா
8. லீலா
9. லெக்ஷ்மி பிரபா
10. லெக்ஷ்மி ஸ்ரீ
11. லெக்ஷ்மிணி
12. லெக்ஷ்மிதர்ஷா
13. லெக்ஷ்மிகா
14. லெக்ஷ்மி பிரியா
15. லெக்ஷா
16. லே
17. லேகா
18. லோகப்ரியா
19. லோகனிதா
20. லேகாஸ்ரீ
21. லோகதரிணி
22. லோகமாலினி
23. லேகப்ரியா
24. லோகப்ரதா
25. லோகப்ரீதா
26. லோகேஷ்வரி
27. லோகேந்திராணி
28. லோகஸ்ரீ
29. லோகமாதா
மார்டன் ஆண் குழந்தை பெயர்கள்
வீரேந்திரா
வீரேந்திர குமார்
வீர விஜயன்
வீரராகவ்
விக்னேஷ்
விக்ரம்
விக்ரமன்
விக்ரம் குமார்
விக்ரம பாலா
விவேக் விவேகானந்த்
விவேகன்
வித்யாசாகர்
வித்யாதர்
வித்யா சங்கர்
வித்ய பாரதி
விஜயசாரதி
விஜய்
விஜயகாந்த்
விஜயசாகர்
விஜய்குமார்
விமல்
மார்டன் பெண் குழந்தை பெயர்கள்
பெருங்கோதை
பெரு நாச்சியார்
பெருமாலினி
பொ – போ
பொற்செல்வி
பொற்கொடி
ஜய மால்யா
ஜய மாலினி
ஜய தாரணி
ஜய தர்ஷினி
ஜயமுகி
ஜனப்ரியா
ஜனக மைதிலி
ஜிஜிதா
ஜீவிகா
ஜனக ஸ்ரீ
ஜீவிதா
ஜீவப்ரியா
ஜனக வாணி
ஜகதா
ஜெய ஸ்ரீ
ஜெயதாரிணி
ஜெய ஷ்யாமளா
ஜெயவர்த்னி
ஜெய ஷர்மிளா
ஜெய ஷாம்லி
ஜெயசுதா
ஜெய மால்யா
ஜெய சாந்தினி
ஜெய வர்ஷ்னி
ஜெய ரேகா
ஜெய நந்தினி
ஜெயப்ரியா
ஜெய ஷர்மிலி
Read Also: பெண் குழந்தை பெயர்கள்
Read Also: ஆண் குழந்தை பெயர்கள்

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .