ரோஸா போன்ஹெர்

ரோஸா போன்ஹெர் – Rosa Bonheur Life History

Post views : [jp_post_view]

ரோஸா போன்ஹெர் – Rosa Bonheur Life History

ரோஸா போன்ஹெர்

ரோஸா போன்ஹெர் என்பவர் ஓர் பிரபலமான பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த ஓவிய கலைஞர் ஆவார். மேலும் இவர் 19 ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த ஓவியராக பல்வேறு அறிஞர்களால் பாராட்டப்பட்டவர்.

Biography of Rosa Bonheur In Tamil

ரோஸா போன்ஹெர் முழுமையான பெயர் – ரோசாலி போன் கியூ

ரோஸா போன்ஹெர் பிறந்த வருடம் – 16 மார்ச் 1822

ரோஸா போன்ஹெர் தாயார் பெயர் – சோபி

ரோஸா போன்ஹெர் தந்தை பெயர் – ஆஸ்கர் ரேமண்ட் போன் கியூர்

இவரின் ஓவியம் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட – 1848

ரோஸா போன்ஹெர் முதல் ஓவியம் முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்ட அருங்காட்சியத்தின் பெயர் – ஓர்சே

தற்போது இவரின் ஓவியம் உள்ள இடம் – நியூயார்க்

ரோஸா போன்ஹெர் பிறப்பு:

இவர் தென்மேற்கு பிரான்சில் உள்ள அட்லாண்டிக் கடற்கரையில் அருகில் கரோன் என்ற ஆற்றங்கரையில் 1822 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொருத்தோ என்ற ஊரில் சோபி என்பவருக்கு மூத்த மகளாக பிறந்தார்.

தன்னுடைய சிறு வயது முதலிலேயே இயற்கை காட்சிகளை தத்ரூபமாக வரையும் திறமை இவருக்குள் இருந்துள்ளது. இதனைக் கண்டு மெய்சிழ்த்துப் போன இவருடைய ஆசிரியர் பியானோ இவர் ஓவியம் வரைவதை பாராட்டி வந்துள்ளார்.

மேலும் இவருக்கு ஓவியம் வரைய தூண்டுதலாக இருந்தவர் இவருடைய தந்தையான ஆஸ்கர் ரேமண்ட் இவரும் இயற்கை சம்பந்தமான ஓவியங்களை பறிவதில் வல்லவராக திகழ்ந்தார். இவரைப் பார்த்து வளர்ந்த ரோஜா போன்ஹெர் அவரும் அதே கலையில் தேர்ச்சி அடைந்தவராக இருந்தார்.

ரோஸா போன்ஹெர் – ன் முதல் ஓவியம்:

1849 ஆம் ஆண்டு இவருடைய ஓவியத்தை கண்டு வியந்து போன ஃப்ளோயிங் இந்தி நிவர்நைஸ் என்கின்ற ஒரு அமைப்பு பிரெஞ்சு அரசாங்கத்திடம் சென்று இவருடைய ஓவியத்தை மக்களிடத்தில் காட்சிப்படுத்த வேண்டியது.

பின்னர் பிரென்ச் அரசாங்கம் பாரிஸில் உள்ள ஓர் சே என்ற அருங்காட்சியத்தில் அவரின் ஓவியத்தை முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. அவருடைய இந்த முதல் ஓவியம் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போக மிகப்பெரிய வெற்றியைக் கண்டார் ரோஜா போன்ஹெர்.

ரோஸா போன்ஹெர்- ன் வாழ்க்கை முறை:

இவரது காலத்தில் வாழ்ந்த பெண்கள் அனைவரும் தயக்கத்துடனும் ஒருவித பயத்துடனும் கல்வி மற்றும் மற்ற கலைகளில் குறைவான தேர்ச்சி அடைந்தவர்களாகவே உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தூண்டுகோலாக விளங்கியவர் தான் இந்த ரோஜா போன்ஹெர்.

மேலும் அப்போதைய காலத்தில் ஆண்கள் அணியக்கூடிய ஆடைகளை மட்டுமே இவர் எந்நேரமும் அணிவதை விருப்பமாக கொண்டிருந்தார் மேலும் விலங்குகளுடன் விளையாடுவதையும் அவைகளின் நடவடிக்கை பற்றி ஆரவதையும் வழக்கமான ஒன்றாக வைத்திருந்தார்.

ரோஸா போன்ஹெர் – இறப்பு:

1899 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள தோமெரியில் என்ற இடத்தில் இறந்தார். மேலும் அப்போது அவருக்கு வயது 77.

 

மேலும் படிக்க,

வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன

வேலுநாச்சியார் – Velu Nachiyar in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *