பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள் | Female Baby Names In Tamil

Post views : [jp_post_view]

பெண் குழந்தை பெயர்கள் | Female Baby Names In Tamil

 

பெண் குழந்தை பெயர்கள்

மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்

பெயர் என்றால் என்ன:

பெண் குழந்தை பெயர்கள் – Female baby names in Tamil – ஒரு நபருக்கு அல்லது பொருளுக்கோ பேர் எதற்காக வைக்கிறோம் என்றால், அந்த ஒரு நபரை தனித்துவமாக அறிவதற்கும் மற்றும் விரைந்து அவரை கண்டறிவதற்கும் நமக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது நான் சூட்டும் இந்தப் பெயர்கள் ஆகும்.

எந்த ஊரு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களுக்கு பெயர் சூட்டுதல் மூலம் அதனை நாம் மிகவும் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

எளிமையான பெண் குழந்தை பெயர்கள்:

பிறந்த நேரத்தின் அடிப்படையில் நட்சத்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நட்சத்திரங்களுக்கு ஏற்ற ராசிகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதன்படியே நட்சத்திரங்களுக்கு ஏற்ற எழுத்துக்களும் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நட்சத்திரங்களின் பெயர்கள்:

• அஸ்வினி
• பரணி
• கார்த்திகை
• ரோகிணி
• மிருகசீரிடம்
• திருவாதிரை
• புனர்பூசம்
• பூசம் மகம்
• பூரம்
• உத்திரம்
• அஸ்தம்
• சித்திரை
• சுவாதி
• விசாகம்
• அனுஷம்
• கேட்டை
• மூலம்
• போராட்டம்
• உத்திராட்டம்
• திருவோணம்
• சதயம்
• பூரட்டாதி
• உத்திரட்டாதி
• ரேவதி

பெண் குழந்தை பெயர்கள் | female baby names in Tamil – தற்போது உள்ள காலத்தில் குழந்தை பிறந்த அன்றே மார்டனக பெயர் வைக்க வேண்டும் என்ற தேடலை தொடங்குகின்றனர். ஏனென்றால் அவ்வாறு செய்தால் மட்டுமே பிறந்த குழந்தைலின் பிறப்பு சான்றிதழ் எளிமையாக வாங்க முடியும்.

உங்களுடைய பெண் குழந்தைக்கு மாடர்ன் பெயர் வேண்டும் என்றால் இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவும்.

எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, என்ன எழுத்துக்களில் பெயர் வைக்கலாம் என்ற முழு விபரங்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்கள் முதல் தொடங்கி அனைத்து பெயர்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Read Also: ஆண் குழந்தை பெயர்கள் 

“அ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
அபிதா அபி
அபிலாஷா அபிநயா
அபிஜா அபராஜிதா
அம்சவர்த்தினி அமல
அமலேஷ்வர்ணி அம்ரிதா
அனுப்ரியா அனுஷா
அனு அனுகீதா
அனிதா அனிதா ஸ்ரீ
அஷ்வினி அஷ்வின் ஷாலினி
அஷ்வின் செல்வி அகிலா
அகிலேஷ்வரி அஞ்சலி
அஞ்சலா அஞ்சலிப்ரியா
அபரஞ்சிதா அஞ்சுகா
அனந்தசயனி அனந்தஸ்ரீ
அனந்தப்ரியா அனந்தப்ரபா
அமீஷா அமிர்தா
அமிர்தபானு அமிர்தாயினி
அல்லிஸ்ரீ அச்சுதவதனி
அச்சுதவாணி அச்சுதவல்லி
அனுக்ரஹா அனுபாமா
அமிர்தவதனி அமிர்தவர்ஷினி
அக்ஷயா அக்ஷயவர்த்தினி
அக்ஷய வதனி அக்ஷ்யப்ரியா
அமலோர்ஷ்னி அம்பிகேஷ்வரி
அமலேஷ்வரி அமலாம்பிகை
அமலகீதா அஞ்சுகவர்ஷ்னி
ஆர்த்தி அஞ்சனா
அஜீதா அகல்யா
அமுதாயினி அபூர்வா
அசோகமித்ரா அபயாம்பிகா
அனந்தபத்மா அம்பிகா
“ஆ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
ஆஷா ஆர்த்தி
ஆகாஷ்தீபா ஆனந்தப்ரியா
ஆனந்தக்ரஹா ஆருத்ரா
ஆண்டாள் பிரியதர்ஷ்ணி ஆனந்தநாயகி
ஆதிகேஷ்வரி ஆரண்யா
ஆனந்தவர்த்தினி
“இ – ஈ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
இந்து இந்துமதி
இந்துஜா இலக்கியா
இனியவள் இளவரசி
இந்திரதர்ஷ்னி இந்து பாலா
இந்திரப்ரபா இந்துப்ரபா
ஈஸ்வர தர்ஷினி ஈஷ்வரி
ஈஸ்வரி ஈஸ்வர பானு
ஈஸ்வரமித்திரை ஈஷ்வர்சந்திரா
ஈஷ்வரேஷ்வரி ஈஷ்வர் மித்ரா

 

“உ- ஊ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
உதயா உதய கீதா
உதய பானு உதய மாலிகா
உதயஸ்ரீ உதயசந்திரிகா
உதயப்ரபா உதயதர்ஷினி
உதய சந்த்ரா உதயமலர்
உமாபானு உமா தர்ஷ்னி
உஷா உமா சங்கரி
உஷாநந்தினி உஷாமித்ரா
உஷாபானு உஷாப்ரியா
ஊர்மிளா ஊர்வசி
ஊர்மிளாஸ்ரீ
“ஒ-ஓ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
ஒளி மலர் ஒளிச் செல்வி
ஒளிப்ரியா ஒளிர்மதி
ஓவியா ஓவியா ஸ்ரீ
ஓவிய தர்ஷ்னி ஓவிய தாரணி
“க” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
கலாப்ரியா கலாரஞ்சனி
கனக சீதளா சுவிப்ரியா
கலை நிலவு கவிதா
கவிமொழி கவிதா ஸ்ரீ
கவிதாரணி கமலினி
கமலிப்ரபா கல்பனா
கல்பதாரிணி கஜோல்
கனக தர்ஷினி கனகவல்லி
கனகாம்பிகை கமலவர்ஷினி
கமலதாரிணி கமலமுகி
கற்பகேஷ்வரி கற்பகவர்ஷிணி
கற்பகப்ரியா கற்பகவதனி
கனக தர்ஷிணி கனக சுதா
கனகவல்லி கனக வர்த்தனா
கனக மனோகரி கயல்விழி
கனக தர்ஷா
“கா” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
காவ்யா காவ்ய ஸ்ரீ
காமினி காமினி வதனா
காயத்ரி காஞ்சனப்ரதா
காஞ்சன வர்ஷ்னி காஞ்சன தர்ஷினி
காஞ்சனமால்யா காஞ்சன வதனி
காஞ்சனமாலா கார்த்திகா
கார்த்திகேயினி கார்த்திகப்ரியா
கார்த்திக வாணி காருண்யா
காகுண்யப்ரபா காவ்யப்ரபா
காமேஷ்வரி காஞ்சனை
“கி – கீ – கு” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
கிருபா கிருபா சங்கரி
கிருபவர்ஷ்னி கிரிதர்ணி
கிருத்திகா கிருபாகரி
கிருஷ்ண வர்ஷ்னி கிருஷ்ணப்ரதா
கிருஷ்ணப்ரியா கிரண்
கீர்த்தனா கீர்த்தன வர்ஷ்னி
கீர்த்தி கீர்த்திகேஷ்வரி
கீர்த்தி மால்யா கீர்த்திப்ரியா
கீர்த்தி கீத ஷ்யாமளி
கீதப்ரியா கீத பாரதி
கீத ரம்யா கீத ரஞ்சனா
கீத ரஞ்சிதா கீத மனோஹரி
கீதப்ரதாய்னி  கீத ஷோபனா
கீதக்ருபா கீரவாஹினி
கீரவர்ஷ்னி கீத சங்கரி
கீதா மிர்ஷா கீத மஞ்சுளா
கீதா தேவி கீதா ஸ்ரீ
கீதாஞ்சலி
குமுதினி குருசந்திரிகா
குமுதப்ரியா குமுத சாஹரி
“கெ – கே – கோ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
கெஜமுகி கெஜப்ரியா
கெஜ வாஹினி கொற்றவை
கொற்கை வதனி கெஜ வதனி
கெஜ தர்ஷ்னி கெஜவர்ஷினி
கெஜதாரிணி கெஜாம்பிகை
கெஜ மர்த்தினி கெஜ மால்யா
கேசவ் ப்ரியா கேசவ் மாலினி
கேசவர்த்தினி கேசவ் நந்தினி
கேசவ்தர்ஷினி கேசவ வர்ஷினி
கேசவதாரிணி
கோமகள் கோபிகா
கோமளேஷ்வரி கோமளப்ரியா
கோமளவர்ஷ்னி கோமளவதனி
கோதை கோமதி
கோமளை கோமதி ப்ரியா
கோமதி நாயகி கோமதி வதனா
“ச” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
சதா சரண்யா
சத்யா சந்தியா
சங்கீதா சங்கவி
சங்கமித்ரா சத்யஸ்ரீ
சத்யப் பிரியா சத்ய மீனா
சத்ய கலா சண்முகப் பிரியா
சண்முகேஷ்வரி சங்கரி
சந்திரமுகி சண்முகசுந்தரி
சந்திர மித்ரா சசி ரேகா
சசிகலா சந்திர கலா
சரண்யா  சபீதாஸ்ரீ
சரிதா சர்மிளா
சந்திரதர்ஷிணி சத்யவாஹினி
சஜிதா ஸ்ரீஜா சஜிப் பிரபா
சப்னா
“சா” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
சாந்த மீனா சாந்தி ஸ்ரீ
சாருகேஷ்வரி சாரு பாலா
சாந்தா ராணி சாருப் பிரபா
சாரு தர்ஷிணி சாமந்தா
சாருலதா சான்யாஸ்ரீ
சாலினி
“சி – சீ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
சிநேக சுதா சிநேகப்ரதா
சிநேக நந்தினி சிநேக வர்ஷ்னி
சிநேக வர்ஷா சிநேக மால்யா
சிநேக தாரிணி சிநேக ஷ்யாமளா
நிநேக தர்ஷ்னி சிவப்ரியா
சிவ ஸ்ரீ சிந்தூரி
சிவமுகி சிந்து
சிந்துஜா சிந்து ஸ்ரீ
சிந்து ப்ரதா சிவப்ரீதி
சிவ கீதா சிவ தர்ஷ்னி
சிவ ஸ்வாதி சிவ மால்யா
சிவஸ்ருதி சிவஸ்நேகா
சிவ கார்த்திகா சிவ ராகினி
சிவ ஷ்யாமளா சிவ நந்தினி
சிவ சுதா சிவதர்ணி
சிவ ஷால்னி சிவ ஷீலா
சித்ர கலா சித்ர வர்த்னி
சித்ர காவ்யா சிவ சரண்யா
சிவ ஜீவிதா சிவஸ்வப்னா
சீதா சீதளா
சீதனா சீதன சந்த்யா
சீதாப்ரியா
“சு” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
சுஜாதா சுஜிதா
சுஷ்மிதா சுபாஷினி
சுஹாசின் சுவாதி
சுகன்யா சுனந்தா
சுகுணமித்ரா சுஜிபாலா
சுஜிப் பிரியா சுவாதிகா
சுரேகா சுமிதா ஸ்ரீ
சுவேதா சுபலா
சுபிக்ஷா சுவர்ணமுகி
சுதா சுலக்ஷா
சுப்ரஜா சுதா ஸ்ரீ
சுபத்ரா சுவர்ணாஞ்சலி
சுவர்ணப் பிரியா சுவர்ணகேஷ்வரி
சுபா சுபிக் தர்ஷினி
சுவர்ண மாலிகா சுமலதா
சுசி கலா சுபரஞ்சனி
சுமங்கல்யா சுவர்ண மால்யா
சுஜிப்பிரியா சுப்ர கீதா
சுபா ஸ்ரீ
“சூ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
சூர்ய தர்ஷிணி சூர்யா ஸ்ரீநிதி
சூர்யப் பிரபா சூர்ய கலா
சூர்ய ஜா சூரியா
சூர்ய வாஹிணி சூர்ய மித்ரா
சூர்ய மாலிகா சூர்யாஞ்சலி
சூர்யா ஸ்ரீ சூர்யாம்பிகா
சூர்ய மால்யா
“செ – சே” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
செல்வி செல்வி ஸ்ரீ
செல்வ மால்யா செல்வப் பிரியா
செல்வ மீனா செல்வ தர்ஷ்னி
செல்வப் பிரபா செண்பகா
செண்பக ஸ்ரீ செண்பக முகி
செண்பகேஷ்வரி செண்பக ஜோதிகா
செண்பக நாச்சியார் செண்பகாம்பிகாம்பிகா
செண்பக வாஷிகா சொர்ண கலா
செங்கதிர் செல்வி செங்கதிர் கோதை
செண்பக சுந்தரி

 

சேது நாயகி சேது ரஞ்சனா
சேதுகேஷ்வரி சேது ரத்னா
சேது பாலா சேதுப்ரியா
சேது வாஹினி சேது மித்ரா
சேது மாலினி
“சொ – சோ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்

 

பெயர்கள்
சொர்ணேஷ்வரி சொர்ணப்ரபா
சொர்ண தர்ஷ்னி சொர்ண கமலி
சொர்ண லதா சொர்ண ஜா
சொர்ணப்ரியா சொர்ண பூர்ணிமா
சொர்ண மால்யா சொர்ண தீபா
சொர்ணா சொர்ணமுகி
சோபனா சேதுப் பிரபா
சோபன ஸ்ரீ சோனியா
சேது மாதவி சோனாலி
சோபா சோபனா மஞ்சரி
சோன்ய கலா
“சை- சௌ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
சைலஜா சைல தர்ஷ்னி
சைலப் பிரியா சைல ஸ்ரீ
சைலாக் கலா சைலக் குயிலினி
சைல மகேஸ்வரி சைல ஸ்ரீ சுப்ரஜா
சைல தாரணி லலித் கலா ஸ்ரீ
சைலேஷ்வரி  
சௌந்தர்யா சௌமியா
சௌமிணி சௌதா
சௌதாம்பிகா சௌமிய ஸ்ரீ
சௌதாயினி சௌந்தர மித்ரா
சௌமி சௌதவர்ஷ்னி
சௌதப் பிரதா சௌதா ஸ்ரீகலா
சௌதா ஸ்ரீ சௌடேஷ்வரி
சௌமியதர்ஷ்னி சௌதா ஷோபனா
“வ-வா” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
வனிதா ஸ்ரீ வனிதா பானு
வனித கோமளா வந்தனா
வசுந்தரா வசுந்தரா ஸ்ரீ
வத்சலா வசுமதி
வளர்மதி வசந்தப்ரியா
வசந்தசேனா வசந்தப்ரபா
வந்தனா வசந்தமுகி
வருணா வர்ஷா
வசந்த மாலிகா வசந்த பைரவி
வசந்த ஸ்வொப் வசந்த
வர்த்தினி வர்த்தனா
வானதி வாஹினி
வாசவி வாசுகி
வாணி வசந்தி
வாணிப்ரியா வாஹினீஸ்வரி
வாணிப்ரபா வானதிப்ரியா
வானதர்ஷ்னி வாணிஸ்ரீ
“வி-வீ” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
விதுபாலா வினய் ஸ்ரீ
விநோதினி விந்தியா
விமலேஷ்வரி வித்யா
வித்யப்ரியா வித்ய வர்த்திணி
விமலா ரமணி விஜய தர்ஷினி
விஜயமாலிகா விஜயமாலினி
விஜயசந்திரிகா விஜயகோமளா
விஜயசாந்தினி விஜயேஷ்வரி
வினுஷா வினிதா
விஷ்ணுப்ரியா விஜயபானு
விஜய சுபா விஜி
விஜிப்ரியா விஜிப்ரதா
விஜிப்ரீதா வீணா
வீணாம்ருதா
“வெ- வே – வை” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
வெண்முகிலி வெண்ணிலா
வெண்மதி
வேணிஸ்ரீ வேனுஸ்ரீ
வேதா வேதாம்பிகை
வேதப்ரியா வேதமாலினி
வேத ராதா வேத ரஞ்சனி
வேதாம்ருதா வேதப்ரபா
வேத மகேஷ்வரி வேதரூபிணி
வேதவர்ஷினி வேத வாஹினி
வேதநாயகி
வைணவி வைஷாலி
வைதேகி வைஷ்ணவி
வைஷ்ணவேஷ்வரி வைஷ்ணப்ரியா
வைஷ்ண கீர்த்தனா வைஷ்ணவஸ்ரீ
வைபவ்ஸ்ரீ வைஷ்ணவ
வைஷ்ணவ தாரிணி வைஷ்ணவ் மால்யா
“ஞா” வரிசையில் தொடங்க கூடிய பெண் குழந்தைகளின் பெயர்கள்
பெயர்கள்
ஞான வதனர் ஞான சுபா
ஞானசுதா ஞான பூரணி
ஞான வர்த்தினி ஞான மகிஷி
ஞான தீபிகா ஞான மித்திரை
ஞான வர்ஷிணி ஞான மித்ரா
ஞான வடிவு ஞான சுதா
ஞான மாலினி ஞான விநாயகி
ஞான பத்மா ஞானப்ரியா
ஞானாம்பிகை ஞானாம்ருதா
ஞான வித்யா ஞானேஷ்வரி
ஞான தர்ஷ்ணி ஞான சாகரி
ஞானப்ரதா ஞானவாஹினி
ஞான வர்த்தனா ஞான சங்கரி
ஞான மகேஷ்வரி ஞானதாரிணி
ஞான வினிதா ஞான மாலிகா
ஞான சண்முகி ஞான ஸ்ரீ
ஞான கல்யாணி ஞான காவ்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *