புதிதாக கட்டிய இல்லத்திற்கு அழகிய தமிழ் பெயர்கள்

புதிதாக கட்டிய இல்லத்திற்கு அழகிய தமிழ் பெயர்கள் | Unique House Names in Tamil

Post views : [jp_post_view]

புதிதாக கட்டிய இல்லத்திற்கு அழகிய தமிழ் பெயர்கள் | Unique House Names in Tamil

புதிதாக கட்டிய இல்லத்திற்கு அழகிய தமிழ் பெயர்கள்

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம்? | House Names in Tamil:- அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்.! இன்றைய நமது பதிவில் எதை பார்க்க உள்ளோம் என்றால் பொதுவாக அனைவருக்கும் பலவிதமான ஆசைகள் மற்றும் லட்சியங்கள் ஏதாவது புதிய தொழில் துவங்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும்.

அதேபோல் சிலருக்கு வாகனம் வாங்க வேண்டும் என்ற ஒரு ஆசையும் இருக்கும். இருந்தாலும் பலருக்கு இருக்கும் ஒரே ஆசை மற்றும் லட்சியம் என்னவாக இருக்கும் என்றால். சொந்தமாக புதிய வீடு கட்டி அவற்றில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஒரு ஆசை தான் பொதுவாக அனைவர்க்கும் இருக்கும் அந்த வகையில் நீங்கள் புதிதாக கட்டிய இல்லத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பீர்கள்.

அதிலும், பலர் அவர்களது தந்தை, தாய், குழந்தை அல்லது அவர்களது பெயரையே அவர்கள் கட்டிய இல்லத்திற்கு பெயராக வைப்பார்கள். இருந்தாலும் இப்பதிவில் நீங்கள் கட்டிய புதிய வீட்டிற்கு வைக்க கூடிய பொதுவான அழகிய தமிழ் பெயர்கள் சிலவற்றை இங்கு பதிவு செய்துள்ளோம் எனவே அவற்றை படித்துப் பயன்பெறுங்கள். அதேபோல் தங்களுக்கு பிடித்த பெயரினை சூட்டி இன்று நமது பதிவில் இதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!!.

வீட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம் – தமிழ் வீட்டு பெயர்கள் சில – Unique House Names in Tamil:

புதிதாக கட்டிய வீட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம் ? House names in tamil

  1. முத்தமிழ் இல்லம்                                                          பொழிலகம்
  2. இன்னிசையகம்                                                             இசையகம்
  3. அன்பகம்                                                                            அறிவகம்
  4. கலையகம்                                                                         பூந்தளிர்
  5. பூம்புனல்                                                                             மலரகம்
  6. முகிலகம்                                                                            பொதிகை
  7. தமிழ்மனை                                                                       அணியகம்
  8. அன்பு இல்லம்                                                                  கலையகம்
  9. குறளகம்                                                                              அன்பு குடில்
  10. தளிரகம்                                                                              சாரலகம்
  11. அன்பு நிலையம்                                                             தாமரை இல்லம்.

 

Read Also: Mttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *