பழமொழிகள்

250+ புதிய தமிழ் பழமொழிகள் | Palamoligal in Tamil

Post views : [jp_post_view]

புதிய தமிழ் பழமொழிகள் | Palamoligal in Tamil

பழமொழிகள்

பழமொழிகள் என்றால் என்ன:

பழமொழிகள் அல்லது பழமொழிகள் தமிழ் என்பது ஒரு சமுதாயத்தில் வாழக்கூடிய மக்களின் தனித்துவமான சிந்தனையையும், மற்றும் நீண்ட காலமாக அம்மக்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் சுருக்கமாக கூறுவது பழமொழி ஆகும்.

தமிழ் பழமொழிகள் எதற்காக பயன்படுகின்றன:

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சூட்சமமான விஷயங்களை சுருக்கமாக சொல்லி புரிய வைக்க பயன்படுவது இந்த பழமொழிகள் ஆகும்.

பழங்கால முதல் தற்போது வரை மனிதர்கள் அவர்கள் வாழ்வில் நடக்கக்கூடிய விஷயங்களை சுருக்கமாகவும் தெளிவுபடவும் இந்த பழமொழிகள் மூலம் எடுத்துரைக்கின்றனர்.

இந்த தமிழ் பழமொழிகள் சங்க காலம் முதலாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. அதற்கு எடுத்துக்காட்டாக சங்க காலத்தில் “பழமொழி நானூறு” என்னும் மிகப்பெரிய இலக்கியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

205+ புதிய தமிழ் பழமொழிகள்:

 

1. பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க முடியாது.

2. மெதுவாக சிந்தனை செய்யுங்கள் விரைவாக செயல்படுத்துங்கள்.

3. பிறருக்கு உதவியாக வாழும் வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கையாகும்.

4. எல்லா நேரங்களிலும் பண்புடன் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

5. சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வெற்றி நிச்சயம்.

6. உற்சாகமாக இருப்பது? ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

7. தலைசிறந்த அறிவு என்பது இறுதியாக தீர்மானித்தலே.

8. சுயமாக சிந்தனை செய்யாதவன் அடிமை சிந்தித்தவனே முன்னோறுகிறான்.

9. அறிவு மவுனத்தை கற்றுத் தரும். அன்பு பேச கற்றுத் தரும்.

10. நம்பிக்கை எதிர்காலத்திற்கு ஒளி தரும், இறந்த காலத்திற்கு முலாம் பூசும்.

11. குழந்தையை சிரிக்கும் படி தூண்டுவது கல்வியின் முதல் குறிக்கோள்.

12. தான் கொடுப்பதை மறப்பதும், பிறரிடம் நாம் பெற்றதை நினைப்பதும் நட்புக்கு அழகு.

13. நாம் நம் செயல்களை தீர்மானிக்கிறோம். நாம் செயல்கள் நம்மை தீர்மானிக்கின்றன.

14. எந்த செயலிலும், வேகமும் விவேகமும் இருக்க வேண்டும்.

15. உழைக்கும் மனிதனே உயிர்வாழும் உரிமை உடையவன்.

16. அறிவு நம்மை கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது.

17. நல்ல நண்பனை விரும்பினால், நல்ல நண்பனாக இரு.

18. நம்பிக்கையும் தைரியமும், வெற்றிகரீடத்தின் இரு ஒளிகு வைரங்கள்.

19. ஆரோக்கியமே இளமை.

20. பகைமை பகையினால் தனிவதில்லை, அன்பினாலே தனியும்.

21. வெல்ல முடியும் என்று நினைப்பவரை வெல்ல முடியும்.

22. தீங்கு செய்யாதிருத்தலே நன்மைகளில் எல்லாம் முதன்மையானது.

23. ஆசையை விட்ட உனக்கு அதிகாரத்தில் நாட்டம் இருக்காது.

24. அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.

25. தியாகத் தழும்பு பெறாமல் நீ வெற்றி பெற முடியாது.

26. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்கள் மனதை வலிமையாக்கும்.

27. பயமும், தயக்கமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

28. துருப்பிடித்து தேவதை விட உழைத்து தேவதே மேலானது.

29. பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல, உயர்ந்த பணியின் அறிகுறி.

30. ஏழைகளுக்கு உதவுவது பெருகினால் உலகில் இன்பம் பெருகும்.

31. நெருப்பு பொன்னைச் சோதிக்கிறது. துயரம் உயர்ந்த மனிதனை சோதிக்கிறது.

32. ஆசையை விட்டவனுக்கு அதிகாரத்தில் நாட்டம் இருக்காது.

33. தடைகளை தாண்டி செல்வதுதான் சிறந்த வெற்றியாகும்.

34. சொல்லில் நிதானம் சுகத்தை கொடுக்கும்.

35. சேமிக்க கற்றுக்கொள் சிக்கனம் தானாக அமையும்.

36. சேமிப்பு இல்லாத குடும்பம். கூரை இல்லாத வீட்டுக்கு சமம்.

37. சேரிடம் அறிந்து சேர்.

38. சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை.

39. எதையும் எதிர்பார்க்காத உனக்கு ஏமாற்றம் இல்லை.

40. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

41. சீக்கிரம் வருவது சீக்கிரம் போகும்.

42. சிக்கனமாக இருப்பதே பெரிய வருமானம்.

43. சிற்றுன் இனிது.

44. சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான்.

45. சிற்றூளியால் கல்லும் நகரும்.

46. சிறுவழிப் பெருவெள்ளம்.

47. கோபத்தால் போனது சிரித்தால் வராது.

48. கோபம் உள்ள இடத்தில் குணமும் இருக்கும்.

49. கொடுக்காத கடன்கள் வாங்கிய பாவங்கள்.

50. கைப் பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி.

205+ புதிய தமிழ் பழமொழிகள் | Palamoligal in Tamil

 

51. கூலி குறைந்தால் வேலை கேடும்.

52. காலம் அறிந்து கடமையை ஆற்று.

53. கிணறு இறைக்க இறைக்க சுரக்கும்.

54. கடன் வாங்குபவர் கஷ்டத்தை வாங்குகிறார்.

55. கசப்பு மாத்திரை தான் பிணி தீர்க்கும்.

56. கலையான முகம் ஒரு சிபாரிசு கடிதம்.

57. கட்டுப்பாட்றவன் கௌரவம் இழப்பான்.

58. கணவனின் அன்பே பெண்ணிற்கு பொக்கிஷம்.

59. களை எடுக்காத பயிர் கால் பயிர்.

60. எங்கு அன்பு இருக்கிறது அங்கே வாழ்வு இருக்கிறது.

61. அரைகுறை அறிவு அரைக்கிணறு தாண்டுவது போன்ற ஆபத்து.

62. மற்றவர்களை அறிந்தவன் படித்தவன். அவனைப் பற்றிய அறியாதவன் அறிவாளி.

63. தனக்கு அறிவின்மை இருப்பதை உணர்வதே அறிவு தேடுவதற்கு வழி.

64. பணம் அறிவாளிக்கு தொண்டு புரிகிறது. முட்டாள்களை ஆட்சி செய்கிறது.

65. ஒரு மனிதன் அழகு அவன் நாவில் இனிமையில் இருக்கிறது.

66. ஒரு வசீகரமான கடுஞ்சொல் ஆயிரம் கேவலங்களுக்கு சமம்.

67. ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் அதிர்ஷ்டத்திற்கு அவன் தான் சிற்பி.

68. எதை ஓட்டுகிறோமோ அதை பொருத்தே மனம் வலிக்கிறது.

69. பார்க்காமல் எதையும் பருகாதே. படிக்காமல் எதிலும் கையெழுத்து போடாதே.

70. சரியாகவும் உண்மையாகவும் உழைப்பதே கடவுளிடம் கூட்டி செல்லும் பாதை.

71. உழுதவன் கணக்கு பார்த்தால் உலகம் போல் மிஞ்சாது.

72. கலப்பையும், மண்வெட்டியும் தான் உலகிற்கு உணவு ஊட்டுகிறது.

73. உன்னுடைய மனப்பாங்குதான் உன் உயர்வை தீர்மானிக்கும்.

74. சிலர் பாவம் செயல்களினால் உயர்கின்றனர். சிலர் நற்பண்புகளால் வீழ்கின்றனர்.

75. மனதை ஒருநிலைப்படுத்தினால் வெற்றி நம் விரல் நுனியில்.

76. பிரார்த்தனையின் முதல் திறவுகோல் சுத்தமாய் இருத்தல்.

77. வாழ்க்கையில் வெற்றி பெறத் தேவை சுறுசுறுப்பும் ஊக்கம் தான்.

78. அறிவின் எதிரில் அறியாமை தலை வணங்குகிறது.

79. பிறரை பாராட்டுவதிலும் அங்கீகரிக்கப்படுவதிலும் சிக்கனம் காட்டாதீர்கள்.

80. முதலில் நீங்கள் கீழ்படிந்தால் தான் உங்களால் தலைமை தாங்க முடியும்.

81. தன் குறைகளை கண்டு திருத்திக் கொள்பவனை திறமைசாலி.

82. ஒவ்வொரு நாளும் ஒரு முழு வாழ்நாளுக்கு சமம்.

83. அச்சமும் வெறுப்பும் இல்லாமல் இருப்பவனே அறிஞன் என கருதப்படுகிறான்.

84. உன் சிந்தனையே உன்னை நிலை நிறுத்தும்.

85. வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகம் அற்ற வீரம் முரட்டுத்தனம்.

86. குரல் நலத்தின் பொருட்டு உழைப்பது மனதின் கோணல்களை திருத்துகிறது.

87. ஞயா அறிவின் நாடித் துடுப்பு மனசாட்சி.

88. இயற்கையின் நடையை பின்பற்று அதன் ரகசியம் பொறுமை.

89. உறவினர்கள் நம்மை கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது.

90. தார்மீக விளைவுகளை ஒழுக்கமான கட்டுப்பாட்டால் தான் ஏற்படுத்த முடியும்.

91. அன்பு கொடுப்பவரையும், பெறுகிறவரையும் குணமடைய செய்கிறது.

92. அன்பு என்பது முற்றிலும் செலவுகளில் சூழப்பட்ட உணர்ச்சி கடல்.

93. அன்பு என்ற பாஷையை ஊமைகள் பேச முடியாது.

94. ஒரு நிமிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது நல்லது.

95. கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல அதிகம் விரும்புபவனே ஏழை.

96. வாழ்நாள் குறைவு தான் காலத்தை வீணாக்கி அதை மேற்கொண்டு குறைக்கிறோம்.

97. உணர்ச்சியை அழைக்கினால் ஆத்மாவின் பலம் அதே விகிதம்ஸ்த்தால் வளர்கிறது.

98. எந்த ஒரு பெரிய காரியமும் ஆர்வம் இல்லாமல் ஒருபோதும் சாதிக்க முடியாது.

99. கடுமையான வார்த்தைகளை கொட்டுவதில் நம் பலவீனம் வெளிப்படும்.

100. அறிவு நம்மை கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது.

பழமொழிகள் தமிழ் || Palamozhikal Tamil

 

101. ஆரம்பத்தில் எண்ணிப் பார்க்காதவன் முடிவில் பெருமூச்சு விடுகிறான்.

102. நம்பிக்கை உள்ளவன் எல்லாம் கொண்டுள்ளவன்.

103. ஆரோக்கியம் உள்ளவன் நம்பிக்கை கொண்டுள்ளான்.

104. அடக்கம் ஒரு ஆபரணம் மாத்திரமில்லாமல் நற்குணத்தின் ஒரு காவலன்.

105. பசி சுவை அறியாது தூக்கம் சுகமறியாது.

106. உங்களின் இனிய இயல்பே உங்களின் உள்ளத்திற்கு அழகாகும்.

107. கோபத்தின் மேல் ஆசை எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர்.

108. பணம் வைத்திருந்தால் பயம். இல்லாத இருந்தால் துயரம்.

109. பைசாவை கவனித்துக் கொள் ரூபாய்கள் தானாக கவனித்துக் கொள்ளும்.

110. பணம் பார்த்து பண்டம் கொள் குணம் பார்த்து பெண்ணை கொள்.

111. காலத்தின் அருமை அறிந்தவர் அதை வீணாக்க மாட்டார்.

112. வாட்டிக் கொள்வதை விட, மகிழ்வது மேல்.

113. செல்வன் சொல்லுக்கு அஞ்சான் வீரன் போருக்கு அஞ்சான்.

114. நேசனை காணவிட்டது நெஞ்சாரத் துதி.

115. புறம் கூறாதவனே நல்ல நண்பன்.

116. நச்சு மரம் நற்கனி ஈனாது.

117. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

118. எதையும் எதிர்பார்க்காத உனக்கு ஏமாற்றம் இல்லை.

119. அழகிய பொருள் என்றும் ஆனந்தம் அளித்திடும். அழகு என்றும் நிலைத்திருக்காது.

120. முடியும் என்று நம்புபவன் முடித்துக் காட்டுவான் நம்பாதவன் கெடுவான்.

121. உப்பிட்டவரை உள்ளம் நினை.

122. அள்ளிக் கொடுத்தால் சும்மா அளந்து கொடுத்தால் கடன்.

123. அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும்.

124. அடிபணந்து வாழ்வதை விட நிமிர்ந்து சாவதே மேல்.

125. அவரவர் அக்கரைக்கு அவரவர் பாடுபடுவார்.

126. அடித்தால் முதுகில் வயிற்றில் அடிக்காதே.

127. அரசு அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும்.

128. அன்புள்ள தோழனை ஆபத்தில் அறிந்து கொள்.

129. மனதில் நினைப்பதை சொல் இல்லையெனில் மௌனமாக இரு.

130. முட்டாள்களின் நட்பை விட தனியாக வாழ்வது எவ்வளவு மேலானது.

131. பணத்தை தவறாக வழியில் தேடுவது குற்றமாகும்.

132. பரிவுடன் அன்புடன் இருப்பது எந்த காலத்தில் நன்று.

133. நம் மனம் தான் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது.

134. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வன் ஆவான்.

135. பிறரை பாராட்ட அங்கீகரிக்க சிக்கனம் காட்டாதீர்கள்.

136. நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களை பெருமைப்படுத்தும்.

137. மலருக்கு மனமும் மனிதனுக்கு குணமும் அவசியம்.

138. நம்பிக்கை வாழ்வு அது என்றும் வெற்றி தரும்.

139. செடிக்கு அழகு பூக்கள் பெண்ணிற்கு அழகு அடக்கம்.

140. கடிதம் உண்மையை சொல்லும் ஆனால் கவிதை பொய் சொல்லும்.

141. ஒருவன் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கம் தான்.

142. நல்லது நடக்கும் என நம்பு தீயை எதிர்கொள்ள தயாராய் இரு.

143. வாட்டி கொள்வதை விட மகிழ்வது மேல்.

144. வருந்துவதை விட உறுதியாக இருப்பது மேல்.

145. சரியாக வேலை செய்யத் தெரியாதவன் கருவிகளை பழிப்பான்.

146. வியர்வை வர வேலை செய்தால் விரும்பியதெல்லாம் உண்ணலாம்.

147. கடவுள் வேலை செய்வதற்கே மனிதனை படைத்தான் தயங்குவதற்கு அல்ல.

148. மாற்று வழியை கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு விவேகம் என்று பெயர்.

149. வாழ்க்கையை என்ன என்று தெரிவதற்குள் அதன் பாதி கடந்து விடுகிறது.

150. வாழ்வில் நிறைய பெற வேண்டுமானால் உன்னையே அதிகமாக கொடு.

பழமொழிகள் தமிழ் விளக்கம்:

 

151. பின்னோங்கி வெகு தூரம் பார்ப்போமே முன்னோக்கி வெகு தூரம் பார்க்க முடியும்.

152. இளமையில் வருமையும் முதுமையில் தனிமையும் கொடுமையானது.

153. அன்பே சிறந்த தர்மம் மனசாட்சியை சிறந்த வழிகாட்டி.

154. தன்னை அடக்கி பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் அசைப்பட மாட்டான்.

155. முயற்சி செய்கிற வரை எவருக்கும் தன் திறமை தெரியாது.

156. பிறருக்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

157. உன் குணம் சரியாய் இருந்தால் உன் புகழும் சரியாயிருக்கும்.

158. நம்பிக்கையும் மகிழ்ச்சியும் உண்மையான செல்வம்.

159. புனிதமான செயல்களில் வாழ்வதுதான் புகழ்.

160. துன்பம் விளைவதற்கு அறியாமை தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.

161. மனதில் சாந்தமும் அமைதியும் உள்ளவரே அஞ்சாமல் இருக்க முடியும்.

162. முடியும் என்று நம்புபவன் முடிச்சு காட்டுவான்.

163. நிலா ஒருவன் தோட்டத்தில் மட்டும் காய்வதில்லை.

164. நல்லவருக்கும் தங்கத்திற்கும் சோதனை அதிகம்.

165. தூங்குகிற புலியை தட்டி எழுப்ப முடியாது.

166. தாய்முகம் காணாத பிள்ளையையும் மறைமுகமாக பயிறும் ஒன்று.

167. சரித்திரம் பட்டாலும் தைரியத்தை கைவிடாதே.

168. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

169. தன் கால் பெருவிரலை பார்த்து நடக்க வேண்டும்.

170. சைகை அறியார் சற்றும் அறியார் நல்லூருக்கு பொறுமையே துணை.

171. சோம்பேறிகள் சுறுசுறுப்பானவர்களுக்கு தலைவலி.

172. சேமிக்க கற்றுக்கொள் சிக்கனம் தானாக அமையும்.

173. கோடி தினம் இருந்தாலும் குணம் இல்லா மங்கையரைக்கூடாது.

174. துக்கத்தின் சுமையை அழுகை குறைக்கிறது.

175. நல்லது நடக்கும் என நம்பு தீயை எதிர்கொள்ள தயாராய் இரு.

176. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்.

177. கைநிறைந்து பொன்னை காட்டிலும் கண்ண நிறைந்த கணவனை மேல்.

178. நோயின் தாய் தவறான உணவு.

179. திருடன் சென்றாலும் குறும்புக்காரனுடன் செல்லாதே.

180. குண்டூசிக்கு கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.

181. விருப்பமுள்ளவனை விதி வழிகாட்டி சொல்லும் பிடிக்காதவனை விரட்டிச் செல்லும்.

182. இலக்கை விரும்புவோன் அதற்கு செல்லும் வழி வகையையும் விரும்புவான்.

183. அளவுக்கு அதிகமாவது போலவே அளவுக்கு குறைந்ததும் பெரியார் அபாயமே.

184. ஒருவன் வேண்டாததை வாங்கினால் வேண்டியதை விற்க நேரிடும்.

185. ஆரோக்கியமே இளமை.

186. ஒவ்வொரு விவாதத்தின் பின்னும் ஒருவருடைய அறிவீனம் இருக்கிறது.

187. நாம் ஒன்றின் நிலையாக இருந்தால் நாம் விரும்பும் எதையும் சாதிக்க முடியும்.

188. கோழைகளைத் தவிர வேறு எவரும் பொய் சொல்லவில்லை.

189. நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலை பெற்று தரும்.

190. வாழ்வதில் தான் இன்பம் உழைப்பதில் தான் வாழ்வு.

191. கட்டுப்பாடு என்ற நெருப்பில் தான் திறமை நன்றாக ஒளி விடுகிறது.

192. எந்த வேலையிலும் அவசரம் தோல்வியை கொண்டு வருகிறது.

193. தன்னம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் கொன்று விடும்.

194. கடமையை செய்யாத எவரும் உரிமை பற்றி பேச தகுதி இல்லை.

195. சாத்தியம் என்று நம்புபவர்களுக்கு எதுவும் சாத்தியமாகும்.

196. அன்பும் அறிவும் இருந்தால் அடைய முடியாதது எதுவுமில்லை.

197. அடி பணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.

198. உயர்ந்த நோக்கங்கள் உயர்ந்து உள்ளங்களை அமைக்கின்றன.

199. வாழ்க்கையின் வெற்றியே போராட்டத்தில் தான் இருக்கிறது.

200. வணங்க தூங்கும் போது வளர துவங்கி விடுகிறோம்.

அறிவின் பழமொழிகள் | பழமொழிகள் 

 

201. எதையும் பின் முகத்துடன் தாங்குபவன் இறுதியில் வெற்றி அடைவான்.

202. ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பில் ஒரு புதிய சக்தி.

203. மனநிறைவு தொட்டதையெல்லாம் புண்ணாக்கும் மந்திரகோல்.

204. சரியான உற்சாகத்தோடு வேலை செய்யத் துவங்கினால் வெற்றி நிச்சயம்.

205. அமைதியை சிந்தித்து திட்டமிட்டு செயல்படுங்கள் வெற்றி உங்களுடையது.

206. உழைப்பிற்கு என்றுமே அழிவில்லை.

207. அன்புள்ள இதயம் எப்போதும் இளமையுடன் இருக்கும்.

208. கூச்சப்பட்டு கொண்டே இருப்போம் உலகை அனுபவிக்கவே முடியாது.

209. கூடி பழகுவதில் உறவினர் போல் இரு தொழில்துறையில் வேற்றால் போல் இரு.

210. திருப்தியின்மை இயக்கம் இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை.

211. பார்க்காமல் பருகாதீர்கள் படிக்காமல் எதிலும் கையெழுத்து போடாதீர்கள்.

212. விஞ்ஞானம் பயனுள்ள வேலையால் ஆனால் மோசமான எஜமான்.

213. தன்னை சரிப்படுத்திக் கொள்பவன் உலகை சரிப்படுத்தியவன் ஆவான்.

214. தாயின் உள்ளத்தை அறிந்தவன் கடவுளின் கருணையை அறிந்தவன் அவன்.

215. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது பாசத்தால் தான் வெல்ல முடியும்.

216. அளவில்லாத ஆசை நல்ல குணங்களை அழித்துவிடும்.

217. சந்தோசமும் உழைப்பும் ஆயுளை விருத்தி செய்யும்.

218. பயணத்தை உன்னிடம் வைத்துக் கொள் உன் துணிவை பகிர்ந்து கொள்.

219. சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் எல்லைகள் இல்லை.

220. தளராத மனம் உள்ளவனுக்கு முடியாது என ஏதுமில்லை.

221. மன அமைதி வேண்டுமெனில் பிறரிடம் குற்றம் காணாது.

222. துன்பம் விளைவதற்கு அறியாமையை தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.

223. பிறருடைய நற்பண்புகளை பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்.

224. உதவி பற்றி பேசுவோர் அதிகம். அதை செய்வோம் மிகக்குறைவு.

225. மரியாதையாக பேசுவதும் நடப்பதும் செலவில்லாத செல்வங்கள்.

226. உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது.

227. மனிதனை மாற்றி அமைக்கும் விதி அவனது ஒழுக்கமே.

228. வெற்றி என்பது லட்சியத்தை படிப்படியாக புரிந்து கொள்ளும்.

229. நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கே இருக்கிறது.

230. ஒரு நாள் கவலை ஒரு நாள் மகிழ்ச்சியை விட நீளமானது.

231. நல்லவர்களோடு நட்பாய் இரு நீயும் நல்லவனாய் இரு.

232. தவறை திருத்திக்கொள்ள முயல்வதில் அவமானம் கிடையாது.

233. நேர்மை குணம் உள்ளவனுக்கு எல்லோரும் அதிகம் நம்புவார்கள்.

234. பயணத்தை வெளிக்காட்டுவது அபாயத்தை எதிர்கொண்டு அழைப்பதாகும்.

235. புரியாத விஷயத்தில் புகழ்வது தவறு. அதை இகழ்வது அதைவிட தவறு.

236. உன் கனவுகளில் நல்ல அம்சம் இருந்தால் அது நிச்சயம் பலிக்கும்.

237. நிபந்தனையுடன் செயல்படுவது உதவி அல்ல அது வணிகம்.

238. ஒழுக்கத்தை கடைபிடித்து வருபவர் தான் சுதந்திரமாக வாழ முடியும்.

239. துருப்பிடித்த இரும்பும் சோம்பல் ஏறிய உடம்பும் எதற்கும் உதவாது.

240. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் திறனை கல்வி.

241. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதை முக்கியம்.

242. பணமும் கருவமும் ஊக்கம் உடையவரே தேடிப்போய் சேர்கின்றது.

243. பொறுமை மிகுந்த மனிதனின் கோபத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

244. உன் கடமையை செய். அப்போதுதான் உன் தகுதியை நீ அறிந்து கொள்ள முடியும்.

245. கண்ணியம் இல்லாத அறிவு ஆபத்தானது அஞ்சு தக்கது.

246. நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதுதான் ஈகை.

247. உண்மை மகிமை பொருந்தியது அது நிலைத்து நிற்கும்.

248. எளிமையும் உழைப்பும் தான் திருந்தும் வெற்றியும் தரும்.

249. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவ மாட்டான்.

250. ஒருவன் முடிவு எடுத்து விட்ட பிறகு புத்தி சொல்வது கால விரயம்.

Read Also: ஐம்பெரும் காப்பியங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *