திருமண நாள் வாழ்த்துக்கள் || Marriage Day Wishes in Tamil Couples
திருமண நாள் வாழ்த்துக்கள்:
1. என் இனிய மணமக்களை அதிகமான பாசம் வேண்டாம்…
மிகுதியான உன் புரிதல் மட்டுமே போதும்…
அக்கறை கூட வேண்டாம்… புறக்கணிப்பை புறம்தள்ளினாள் மட்டும் போதும்…
உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை விட என்னவெல்லாம் பிடிக்காது என்பதை நாம் பகிர்ந்து கொள்ளுங்கள்….
ஒருவர் ஒருவர் கோபப்படுங்கள் உரிமை கொடுத்து உரிமை எடுத்துக் கொள்ளுங்கள்…
உங்களுக்குள் அடிக்கடி சண்டை வரட்டும்…
சமாதானப்படுத்த எவரும் தேவையில்லை…
உங்களின் உடம்பில் உள்ள அடையாளங்கள் உங்களுக்கு முக்கியமில்லை…
உங்கள் உள்ளத்தில் உள்ளதை கண்களில் காட்டி படித்துக் கொள்ளுங்கள்…
உங்களின் உணர்ச்சியிலே வெளிப்படுத்தி…
உங்களின் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பாதுகாத்துக் கொள்ளுங்கள்…
உங்கள் இருவருக்குள் வரைமுறை தேவையில்லை…
நம்பினால் மட்டும் போதும்…
ஒருவருக்கொருவர் ஆராய்ச்சி தேவையில்லை…
அவகாசம் கொடுத்தால் போதும்… ஒவ்வொரு நிமிடமும் ரசித்து கடைந்திடுங்கள்…
பிரச்சனையோ பிரியமோ இருவரும் ஒன்றாக சேர்ந்து இணைபிரியாமல் வாழுங்கள்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!
2. உங்கள் வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கம்…
அன்பும் மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..!
3. அழகான வாழ்க்கை இது அன்போடும், அறிவோடும், பாசத்தோடும், ஆண்டாண்டு வாழ்ந்திடுக…!!!
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..!
4. அழகை சுமக்கும் அவளும்…
அன்பை சுமக்கும் நீயும் இணைந்த இந்த திருமண தினத்தில் வாழ்த்துக்களை சுமந்து…
பூக்களாய் உங்கள் மீது தூவுகிறோம்… என் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..!
5. என்றும் உங்கள் இருவர் அன்பும் காதலும் என்றென்றும் தொடர என் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..!
Marriage day wishes in tamil for friend:
6. என்றும் உங்கள் குறையாத அன்பும்… புரிந்து கொள்ளும் அன்பும்…
விட்டுக் கொடுக்காத பண்பும்… கொண்டு பல்லாண்டு வாழ்க…
என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
7. சூரியன் மலரும் போல்…
சுடரும் நிறமும் போல்…
கடலின் அலை போல்…
கனவும் நினைவும் போல்…
சந்தமும் இசையும் போல்…
சலங்கையும் ஒளியும் போல்…
தரணி உள்ள மட்டும் தம்பதிகள் மகிழ்வுடன்…
துளிர்விடும் பயிரை போல் துடிப்புடன் வாழ…
அன்புடன் இருவரும் சேர்ந்து வாழ…
எங்கள் அனைவரின் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
8. ஆன்றோர் வாழ்த்துரைக்க ஆயிரமாய் பூச்சூடிய…
மங்கை திருமகளாய் மணவறையில் காத்திருக்க…
நாதசுர மேலங்கள் நல்லதொரு வாழ்த்து இசைக்க…
நங்கை திருக்கழுத்தில் நம்பி அவன் நான்பூட்ட…
கட்டியவளின் கட்டலகை கடை கண்கள் அளவு எடுக்க…
மெட்டியவன் பூட்டி விட மெல்லியலால் முகம் சிவக்க…
இவள் பாதி இவன் பாதி என்று இணைந்திட…
மண வாழ்வில் இல்லறத்தில் இலக்கணமாய் இரு மனமும் வாழியவே…!
திருமணத்தின் இன்பங்கள் திகட்டாமல் தொடர்ந்து வர ஓர் உயிராய் ஆருயிராய் மணமக்கள் வாழியவே..!
என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
9. செல்வங்கள் பதினாறும் பெற்று… இன்பங்கள் அளவின்றி தொட்டு… இன்னல்கள் இல்லா வாழ்க்கையை நகர்த்த…
எனது இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
10. வானம்பாடி பறவையாய் பறந்து… சுதந்திர காற்று முகிலாய் மிதந்து…
ஆயுள் முழுவதும் இருவரும் இணைந்தே வாழ எனது வாழ்த்துக்கள்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!
Wedding anniversary wishes in tamil:
11. இருவரும் இன்பத்தில் இணைந்து, துன்பத்தில் தோள் கொடுத்து… கடமையில் கண்ணாய் இருந்து… பிடிவாத குணங்களில் விட்டுக் கொடுத்து…
உறவுகளுடன் ஒன்றாக கலந்து தாம்பத்திய வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து…
மொத்தத்தில் குடும்பம் என்று ஒன்றில் சங்கமம் ஆகி…
சிரிப்போடு வாழ்ந்து காட்டுங்கள்..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!
12. என்றும் இந்த காதலும் அன்பும் தொடர என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!
13. இன்று போய் என்றும் சந்தோசமாக வாழ என் மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
14. இணை பிரியாத கணவன் மனைவியாக என்றும் அன்போடும் பாசத்தோடும் வாழ்க..!
என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
15. இமை போல் சேர்ந்து…
இமயம் போல் வளர்ந்து…
என்றும் இணைபிரியாமல் சேர்ந்து வாழ வாழ்த்துகிறோம்…!!!
இனிய திருமண நாள்
நல்வாழ்த்துக்கள்..!
16.ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து…
இன்னல்கள் வந்தால்
பொறுத்துக்கொண்டு…
இரு வரி கவிதையாய்…
இணைந்து வாழ எனது வாழ்த்துக்கள்..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
17. நேசங்கள் நீர் போல குவிந்து…
சொந்தங்கள் கடல் போல
இணைந்து…
என்றென்றும், உங்கள் அரவணைப்பில்
இணைந்து வாழ
எனது வாழ்த்துக்கள்….
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
18.செல்வங்கள் பதினாறும் பெற்று…
இன்பங்கள் அளவின்றி தொட்டு…
இன்னல்கள் இல்லா
வாழ்க்கையை நகர்த்த
எனது வாழ்த்துக்கள்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
19.வானம் பாடி பறவையாய் பறந்து…
சுதந்திர காற்று, முகிலாய் மிதந்து…
ஆயுள் முழுவதும் இணைந்தே வாழ…
எனது வாழ்த்துக்கள்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
20.கையோடு கை சேர்த்து இணைந்த
இதயங்கள் பல்லாண்டு காலம்
வாழ வாழ்த்துகிறேன்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
My wife wedding anniversary wishes in tamil:
திருமண வாழ்த்து உயிர் எழுத்துக்களின் வரிசைகள்:
அன்பே என் உயிரே என்று அழைத்திடுங்கள்!
ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!
இதயங்களை ஈந்திடுங்கள்!
ஈர விழிகளை துடைத்து விடுங்கள்!
உறவுகளே நினைத்திடுங்கள்!
ஊடல்களை மறந்து விடுங்கள்!
எளிமைக்கு வழி விடுங்கள்!
ஏழ்மைக்கு உதவிடுங்கள்!
ஐயங்களை அழித்திடுங்கள்!
ஒரு யுகம் கடந்திடுங்கள்!
ஓசையின்றி உயர்ந்திடுங்கள்!
ஔவிதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்!
திருமண கல்யாண வாழ்த்து கவிதைகள்:
1. உணர்வுகளை மதித்து உரிமைக்கு இடமளித்து ஐந்து எழுந்து அன்போடு வாழ்க..!
அகிலம் போற்ற இனிதாய் வாழ்ந்திடுக..!
மனம்போல மாங்கல்யம் மன்றத்தில் வாழ்த்துக்கள்..!
மலைபோல் பொழிய
மலர் மாலைகள் சூடி…
இருவரும் மகிழ்வோடு வாழ்க…!
மாங்கல்ய பந்தம் மாலையிட்ட உறவு… மகத்தானது அது மகிழ்வோடு துணையானது…!
அழகான வாழ்க்கை… அன்பான உலகம்… அறிவோடும் அன்போடும்… ஆண்டாண்டு வாழ்ந்திடுக…!
என்றும் அன்புடன் என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
2. அன்பால் இணைந்து உங்கள் வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியாக நிறையட்டும்…
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
3. நீ என்ற சொல்லில் அவள் என்பதை பொருளாகி…
அவள் என்ற பொருளில் நீ என்பதை சொல்லாக்கி…
வாழ்ந்திடு இதைவிட ஆனந்தம் யுகத்தில் இல்லை…
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
4. பிறப்பொக்கும், இறப்புக்கும் இடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும் பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்..!
என்றும் இருவரும் இன்பத்தோடு வாழ…
என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
5. இருவரின் உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம் இணைந்த இரு கரம் அன்பில் எழுதிய காவியம் இல்லறம்..!
இன்று போல என்றும் இல்லறம் சிறப்பாக இருக்க…
என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
Marriage day wishes in tamil for brother:
6. இன்று போல் என்றும் ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு பாசம் காதல் மோகம் அனைத்தும் தொடர்ந்து வளரட்டும்..!
என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
7. இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை கொடுக்கிறீர்கள்..!
இந்த திருமண நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..!
8. சந்தோஷமா கொண்டாடுங்க
இந்த நாளை…
இன்னைக்கு இருக்கிற
அதே அன்பும்… அதே பாசமும்…
அதே சந்தோஷமும்..
இன்னும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும், உங்களுக்குள் குறையாமல்
இருக்க வாழ்த்துகிறேன்..
Marriage day wishes in tamil for friend:
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
9.அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக வாழ..
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
10. வாழ்க்கையின் அர்த்தங்களை
நீங்கள் புரிந்து…
பள்ளம் மேடுகளை நீங்கள் கடந்து…
புன்னகை சோலை வனத்தில்
பூத்து குலுங்க…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
