தமிழ் வார்த்தைகள் 100 - Tamil Word In 100
தமிழ் வார்த்தைகள் என்றால் - பழங்கால தமிழ் வரக்கூடிய சின்ன சின்ன வார்த்தைகளை நாம் இன்றளவும் யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. ஆனால் அந்த தமிழ் வார்த்தைகள் அனைத்தும் நாம் தினம் தினம் பயன்படுத்தப்படும் சொற்களில் இருந்து மருவி காணப்படுவதாகும்.
தமிழ் மொழி ஒன்றே தேன் சுவைக்கு ஒப்பானது. அப்படிப்பட்ட பழந்தமிழ் மொழியில் நாம் பல்வேறு வார்த்தைகளை இன்றளவும் மறந்து அதற்கு மறு பெயர் சொற்களையே பேசிக்கொண்டு இருக்கின்றோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவில் நாம் முழுமையான தூய தமிழ் வார்த்தைகள் பற்றி பார்ப்போம் பாருங்கள்.
தமிழ் வார்த்தைகள் 100:
1. அகங்காரம் - செருக்கு
2. அக்கிரமம் - முறைகேடு
3. அசலம் - உறுப்பு அல்லது மழை
4. அசூயை - பொறாமை
5. அதிபர் - தலைவர்
6. அதிருப்தி - மணக்குறை
7. அதிர்ஷ்டம் - தற்போது
8. அத்தியாவசியம் - இன்றியமையாதது
9. அனாவசியம் - வேண்டாதது
10. அனேகம் - பல
11. அந்தரங்கம் - மறைபொருள்
12. அபகரி - பரி அல்லது கைப்பற்று
13. அபாயம் - இடர்
14. அபிப்பிராயம் - கருத்து
15. அபிஷேகம் - திருமுழுக்கு
16. அபூர்வம் - அரிது
17. அமிசம் - கூறுபாடு
18. அயோக்கியன் - நேர்மையற்றவன்
19. அர்த்தநாரி - உமை பாகன்
20. அர்த்தம் - பொருள்
தூய தமிழ் வார்த்தைகள்:
21. அர்த்த ஜாமம் - நள்ளிரவு
22. அர்ப்பணம் - படையல்
23. அலங்காரம் - ஒப்பனை
24. அலட்சியம் - புறக்கணிப்பு
25. அவசரமாக - உடனடியாக
26. அவஸ்தை - நிலை அல்லது தொல்லை
27. அற்பமான - கீழான அல்லது சிறிய
28. அற்புதம் - புதுமை
29. அனுபவம் - பட்டறிவு
30. ஆச்சரியம் - வியப்பு
31. ஆட்சேபனை - தடை அல்லது மறுப்பு
32. ஆதி - முதல்
33. ஆபத்து - இடர்
34. ஆரம்பம் - தொடக்கம்
35. ஆயுதம் - கருவி
36. ஆராதனை - வழிபாடு
37. ஆரோக்கியம் - உடல்நலம்
38. ஆலோசனை - அறிவுரை
39. ஆனந்தம் - மகிழ்ச்சி
தமிழ் வார்த்தைகள் பட்டியல்:
40. இஷ்டம் - விருப்பம்
41. இங்கிதம் - இனிமை
42. ஈன ஜென்மம் - இழிந்த பிறப்பு
43. உக்கிரமான - கடுமையான
44. உபசாரம் - முகமன் கூறுதல்
45. உத்திரவாதம் - பிணை அல்லது பொறுப்பு
46. உபயோகம் - பயன்
47. உதாசீனம் - பொருட்படுத்தாமல்
48. உல்லாசம் - களிப்பு
49. உற்சாகம் - ஊக்கம்
50. ஐதீகம் - சடங்கு அல்லது நம்பிக்கை
51. கர்ப்ப கிரகம் - கருவறை
52. கர்மம் - செயல்
53. கலாச்சாரம் - பண்பாடு
54. கல்யாணம் - திருமணம்
55. கஷ்டம் - தொல்லை அல்லது துன்பம்
56. கீதம் - பாட்டு அல்லது இசை
57. கீர்த்தி - புகழ்
58. கீர்த்தனை - பாமாலை அல்லது பாடல்
59. கோஷம் - ஒளி
60. சகலம் - எல்லாம் அல்லது அனைத்தும்
தமிழ் வார்த்தைகள்:
61. சகி - தோழி
62. சகோதரி - உடன் பிறந்தவள்
63. சங்கடம் - இக்கட்டு அல்லது தொல்லை
64. சங்கதி - செய்தி
65. சங்குஜம் - கூச்சம்
66. சதம் - நூறு
67. சதவீதம் - விழுக்காடு
68. சதா - எப்பொழுதும்
69. சத்தம் -ஓசை அல்லது ஒலி
70. சந்தோசம் - மகிழ்ச்சி
71. சபதம் - சூளுரை
72. சம்சாரம் - மனைவி
73. சம்பந்தம் - தொடர்பு
74. சம்பவம் - நிகழ்ச்சி
75. சம்பாதி - வீட்டு அல்லது பொருளீடு
76. சம்பிரதாயம் - மரபு
77. சம்மதி - ஒப்புக் கொள்
78. சரணாகதி - அடைக்கலம்
79. சரித்திரம் - வரலாறு
80. சரீரம் - உடல்
கடினமான தமிழ் வார்த்தைகள்:
81. சருமம் - தோல்
82. சர்வம் - எல்லாம்
83. சாதாரண - எளிமை
84. சாதம் - சோறு
85. சாந்தம் - அமைதி
86. சாகசம் - துணிவு அல்லது பாசாங்கு
87. சாவகாசம் - விரைவின்மை
88. சாஸ்திரம் - நூல்
89. சிகிச்சை - மருத்துவம்
90. சித்தாந்தம் - கொள்கை அல்லது முடிவு
91. சித்திரம் - ஓவியம்
92. சுத்தமான - தூய்மையான
93. தசம் - 10
94. தத்துவம் - உண்மை
95. தம்பதியர் - கணவன் மனைவி
96. தரிசனம் - காட்சி
97. சாயந்திரம் - மாலை வேலை அல்லது அந்திப்பொழுது
98. தற்கவாதம் - பாலக்காடல்
99. திகில் - அதிர்ச்சி
100. திருப்தி - நிறைவு
