தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | Tamil Puthandu Valthukkal

Post views : [jp_post_view]

Happy New Year 2023 Wishes In Tamil..! புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

அனைவருக்கும் வணக்கம், Mttamil வலைதளம் சார்பாக உங்கள் அனைவருக்கும் முதற்கண் எங்களுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பதிவில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | Tamil Puthandu Valthukkal அழகிய புத்தாண்டு வாழ்த்து கவிதைகள், புத்தாண்டு வாழ்த்து படங்கள் ஆகியவை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

புத்தாண்டு என்றால் என்ன:

இன்று நாம் அனைவரும் கொண்டாடப் படும், இந்த ஆங்கில புத்தாண்டு ஆனது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நாம் புது வருடமாக கொண்டாடுகின்றோம்.

உலகம் முழுவதிலும் இவை பின்பற்றப்படுவதால் அதற்கு இணையாக நாமும் இதனை கொண்டாடுகிறோம்.

மேலும், அந்தந்த இனம் மற்றும் தனி மக்களுக்கு என்று தனித்தனி புது வருட பிறக்கும் மாதங்களும் உள்ளது. உதாரணமாக நம் தமிழர்கள் சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வருகின்றோம்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் – Tamil Puthandu Valthukkal

 

அதாவது உங்களுடைய நண்பர்கள், அம்மா, அப்பா, அக்கா, தம்பி, தங்கை, அண்ணன், சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா மற்றும் பல உறவினர்களுக்கு நாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து படங்கள் ஆகியவற்றை அனுப்பி மகிழலாம்.

“பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதற்கு அர்த்தம் பழைய பொருட்களை தூக்கி எறிந்து விட்டு புதிய பொருட்களை பயன்படுத்துவது என்பது இல்லை.

மனிதர்கள் தங்கள் மனதில் தோன்றக்கூடிய தீமையான எண்ணங்கள் மற்றும் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களை தூக்கி எறிந்து விட்டு, புதுமையான ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டு அதனை பக்குவப்படுத்தி, எந்தவித சூழ்நிலையிலும் எவருக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொள்வதை இதற்கு அர்த்தம் ஆகும்.

அதனைப் போல, கடந்த வருடம் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களை கடந்து, இனிப்பான அனுபவங்களை நெஞ்சில் வைத்துக் கொண்டு அடுத்த வருடத்திற்குள் செல்வோம்.

இனி வரப்போகும் காலம் உங்களுக்கு இனிதாக அமைய எங்களுடைய இனிமையான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023:

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து கவிதைகள்:

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 3

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023:

 

Tamil Puthandu Vazthukal

புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை:

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *