எனக்கு கடன் வேண்டும்

எனக்கு கடன் வேண்டும் – Best Loan App

Post views : [jp_post_view]

எனக்கு கடன் வேண்டும் – Best Loan App

எனக்கு கடன் வேண்டும்

எனக்கு கடன் வேண்டும் எவ்வாறு வாங்குவது:

தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைனில் எளிமையாக லோன் வாங்கி விடலாம் ஆனால் அதனை மறுபடியும் திரும்ப செலுத்துவது பலரால் முடியாத காரியமாக இருப்பதால், இதனை யாரும் பரிந்துரைப்பது கிடையாது.

ஆனால் நாம் வாங்கக்கூடிய லோனை மறுபடியும் திரும்பச் செலுத்தி விட்டால் எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாது.

லோன் வாங்கும் வழிமுறைகள்:

எனக்கு கடன் வேண்டும் – ஒருவேளை உங்களுக்கு ஒரு அவசர தேவைக்குப் பணம் வேண்டும் ஆனால் அதனைக் கட்ட வேண்டிய நேரத்திற்குள் மறுபடியும் நான் செலுத்தி விடுவேன் நான் எப்படி கடன் வாங்குவது. மேலும் என்னிடம் எந்தவிதமான ஆவணங்களும் கிடையாது என்பவர்களுக்கு எளிமையாகக் கடன் வாங்கக்கூடிய சில வழிமுறைகளை இங்கு நான் சொல்கின்றேன்.

1. உங்களிடம் உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இவை இரண்டு மட்டும் இருந்தால் போதுமானது.

2. இதற்கு முன்பு நீங்கள் ஒரு முறை வேண்டும் கடன் அப்ளை செய்து இருந்தால் உங்களுக்கு லோன் பணம் உடனே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

3. முக்கியமாக உங்களுடைய ஆதார் அட்டை எண் உங்கள் கைப்பேசி என்னுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. கடன் வாங்குவதற்கு முன்பாக ஒரு முறை உங்களுடைய சிபில் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

5. சிபில் ஸ்கோர் ஐ பார்ப்பதற்கு உங்களுடைய கைபேசியை எடுத்து ப்ளே ஸ்டோருக்கு சென்று ஏதேனும் ஒரு சிபில் ஸ்கோர் செக்கர் ஐ டவுன்லோட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

True Balance Instant Personal Loan App:

இப்போது நான் சொல்லப் போகும் இந்த ஒரு செயலியை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாகவோ அல்லது ப்ளே ஸ்டோர் மூலமாகவோ எளிமையாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்தச் செயலியில் லோன் எடுப்பதற்கான உச்சவரம்பு வயது 21 வயதாக இருக்க வேண்டும்.

எனக்கு லோன் வேண்டும்:- இதில் இரண்டு வகையான Loan வாங்கும் வழிமுறைகளைக் கொடுத்து உள்ளார்கள்.

1.Level Up Loan

இந்த ஒரு பகுதியைப் பயன்படுத்தி எளிமையாக நீங்கள் லோனை பெறலாம். இந்தப் பக்கத்தில் ஒரு சில Mission கொடுத்து இருப்பார்கள் அதனை எளிமையாக முடிப்பதன் மூலம் உங்களுக்கான லோன் பணத்தை கொடுப்பார்கள்.

இந்தப் பகுதியில் நீங்கள் எடுக்கும் லோனை இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள்ளாக அதிகபட்சம் கட்டி முடிக்க வேண்டிய கால நிர்ணயித்து இருப்பார்கள்.

ஒருவேளை நீங்கள் லோன் எடுத்து விட்டீர்கள் என்றால் அவர்கள் கட்ட சொல்லிய தேதிக்கு முன்பு நீங்கள் அந்த லோனை கட்டிவிட வேண்டும். அவர் இல்லை என்றால் கட்ட தவறிய தேதியிலிருந்து வட்டித் தொகையை அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். இதனைத் தவிர்ப்பதற்கு நாம் அவர்கள் கட்ட சொன்ன தேதிக்கு முன்பே கட்டிவிடுவது நல்லது.

2. Cash Loan

இந்தப் பகுதியில் நீங்கள் பத்தாயிரம் முதல் 50 ஆயிரம் வரை எளிமையாக லோன் பெற முடியும். ஆனால் அதற்கு நாம் முன்பு மேலே சொன்னது போல உங்களுடைய பான் கார்டு மட்டும் ஆதார் கார்டு இவை இரண்டும் கட்டாயம் தேவைப்படும்.

இதனைப் பயன்படுத்தி நீங்கள் ஐம்பதாயிரம் வரை எளிமையாக அதுவும் ஒருநாளுக்குள்ளாக உங்களுடைய வங்கிக் கணக்கில் லோன் பணத்தை உங்களால் பெற முடியும்.

லோன் எடுக்கும் பொழுது செய்யக்கூடாத வேலைகள்:

1. எனக்கு லோன் கிடைத்து விட்டது. இனி அதனைக் கட்டாமல் விட்டால் என்ன என்ற தவறான சிந்தனை இருக்கக் கூடாது. நிச்சயம் நீங்கள் எடுக்கக்கூடிய லோனை அவர்கள் சொன்ன தேதிக்கு முன்பே கட்டிவிட வேண்டும்.

2. இப்போது நம்முடைய கூகுளின் ப்ளே ஸ்டோரில் அதிகபட்சமாக நிறைய கடன் செயலிகள் உள்ளது இதில் அநேக செயல்கள் அனைத்தும் ஃபிராடுகள் நிறைந்த செயலியாக உள்ளது.

3. எனவே நீங்கள் அதனை உபயோகிப்பதற்கு முன்பு இந்தச் செயலி அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா? என்பதை ஒரு முறை சிந்தித்து அதனை உறுதி செய்து கொண்டு அந்த செயலியைப் பயன்படுத்துவது சிறந்தது.

4. ஒருவேளை நீங்கள் லோன் செயலியைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள். அரசு அங்கீகாரம் பெறாத செயலியைக் கூட நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் உங்களுடைய கைபேசிக்கு வரக்கூடிய SMS – ல் வரும் Link களை ஆராய்ந்த பின்பு பயன்படுத்த வேண்டும்.

 

இந்த செயலியின் Download Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது 👇👇👇👇👇👇

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *