எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்

எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம் | Motivation Life Quotes In Tamil

Post views : [jp_post_view]

எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம் | Motivation Life Quotes In Tamil

எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்

 

எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்: பொதுவாக ஒரு மனிதனின் எண்ணங்கள் தான் அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று சொல்லலாம் ஏனென்றால் ஒரு மனிதனின் எண்ணத்தைப் பொறுத்து அவருடைய பழக்க வழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டறிய முடியும்.

இந்தப் பதிவில் நாம் எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம் ஆகியவற்றை பற்றி mttamil இப்பொழுது நாம் பார்ப்போம்.

மேலும் நம்முடைய வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை உருவாக்குவதற்கு இந்த எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம் என்பது உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்:

• எண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை எண்ணங்கள் தான் முடிவு செய்யும் எண்ணம் போல் வாழ்க்கை.

• தூக்கி வீசப்பட்ட இடத்தில் மரமாக வளருங்கள் வீசி அவர்களே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு.

• வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தகுதிகள் அவசியமான ஒன்றாகும். அவை தன்னம்பிக்கை குறிக்கோள் மற்றும் திட்டமிடுதல்.

• காத்திருக்க கற்றுக்கொள் எல்லாவற்றிற்கும் உரிய ஒரு நேரம் இருக்கிறது. அவசரப்படுவதால் நிம்மதி தொலையும் தவிர நமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

• உங்கள் இதயத்தில் அன்பு இருந்தால் அது உங்கள் வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும் அன்பிற்கு வந்த பதில் நுட்பம் உண்டு.

• எண்ணங்கள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும்.

• சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக் கொள் ஏனெனில் அதற்கு இன்று ஒரு நாளை கொடுத்தால் அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும்.

• உங்கள் உடல் சொல்லும் விதத்திலும் உங்கள் புத்தி சொல்லும் விதத்திலும் மட்டுமே நீங்கள் சென்றாலும் உங்கள் வாழ்க்கை ஒரு சர்க்கஸ் போல் ஆகிவிடும். தெய்வீகம் செயல்பட தொடங்கினால் உங்கள் வாழ்க்கை நாட்டியம் ஆகிவிடும்.

• சில நேரங்களில் நாம் எடுக்கும் பிழையான முடிவுகள் நம்மை சரியான பாதையில் பயணிக்க கற்றுக் கொடுக்கின்றன.

• வாழ்க்கை என்னும் பரிட்சையில் இதயம் சொல்லும் சொல்லை நம்பி தோல்வி அடைந்து விடாதே. உன் மூளையின் சொல் கேட்டு வாழ்க்கையில் முன்னேறி வெற்றி அடைந்து விடு.

• உனக்கு உதவிய வரை ஒருபோதும் மறக்காதே உன் மேல் அன்பு கொண்டவரை ஒருபோதும் வெறுக்காதே உன்னை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றாதே.

• எல்லாரிடமும் உரிமை எடுத்துக் கொள்ளாதே உன்னை புரிந்தவரிடம் மட்டும் உரிமை எடுத்துக் கொள்.

• காலம் போடும் கணக்கை இறைவன் தவிர யாராலும் மாற்ற முடியாது. அதனால் நல்லதை நினை நல்லதை செய் மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வார்.

• குத்தும் ஊசியிடம் எல்லாம் வாதாடி கொண்டிருந்தால் ஆடை தன் அழகை இழந்து விடும். வெட்டும் கத்திரிக்கோலுடன் எல்லாம் வாழற நாள் ஆடை தன் வடிவமைப்பை இழந்து விடும். சில காயங்கள் நம்மை நேர்த்தி செய்யும் என தெரிந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டியது தான் ஆடை போல.

• அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம் நீண்ட தூரம் வராது சிபாரிசு எல்லா பொழுதும் கிட்டாத உதவி எப்போதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை.

எண்ணம் போல் வாழ்க்கை:

1. மனிதர்கள் நல்ல எண்ணங்களை விரும்புவதில்லை நல்ல தோற்றத்தை மட்டுமே விரும்புவார்கள்.

2. நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவர்களே உங்களை அதிகமாக காயப்படுத்துவார்கள்.

3. நீங்கள் சந்தோஷத்தில் இசை ரசிப்பீர்கள் ஆனால் சோகத்தில் பாடல் வரிகளை உணர்வீர்கள்.

4. மக்கள் பணத்தை மதிக்கும் அளவிற்கு மனிதர்களை மதிப்பதில்லை.

5. இந்த உலகத்தில் யாரும் உண்மையானவர்கள் அல்ல உங்களைப் பெற்ற தாயை தவிர.

6. எத்தனை கைகள் என்னை தள்ளி விட்டாலும் என் நம்பிக்கை என்னை கைவிடாது.

வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்:

அழிவை தருவது – ஆணவம்

ஆபத்தை தருவது – கோபம்

இருக்க வேண்டியது – பணிவு

இருக்கக் கூடாதது – பொறாமை

உயர்வுக்கு வழி – உழைப்பு

கண்கண்ட தெய்வம் – பெற்றோர்

செய்ய வேண்டியது – உதவி

செய்யக்கூடாது – துரோகம்

நம்பக்கூடாது – வதந்தி

நழுவ விட கூடாதது – வாய்ப்பு

நம்முடன் வருவது – புண்ணியம்

பிரியக் கூடாதது – நட்பு

மறக்கக்கூடாது – நன்றி

மிக மிக நல்ல நாள் – இன்று

மிகப்பெரிய தேவை – அன்பு

மிகக் கொடிய நோய் – பேராசை

மிகவும் சுலபமானது – குற்றம் கானல்

மிகப் பெரிய வெகுமதி – மன்னிப்பு

விளக்க வேண்டியது – விவாதம்

வந்தால் போகாதது – பழி

போனால் வராதது – மானம்

வாழ்க்கை தத்துவம் status:

• சம்பாதிப்பதை விட கஷ்டம் கடன் வாங்குவது. கடன் வாங்குவதை விட கஷ்டம் திரும்பிக் கொடுப்பது. திரும்பி கொடுப்பதை விட கஷ்டம் சம்பாதிப்பது உலகம் உருண்டை வாழ்க்கை ஒரு வட்டம்.

• நல்லது எது கெட்டது எது என்பதை யார் சொன்னாலும் அவரிடம் கூற்றையும் நீ நம்பலாம் ஆனால் ஆராய்ந்து மட்டும் பார்ப்பதை மறந்து விடாதே உன் சுய சிந்தனையை முடக்கி விடாதே.

• முடிந்ததைப் பற்றி பலமுறை பேசும்போதே தெரிகிறது இன்னும் நீ கடந்து போன காலத்திலேயே வாழ்கிறாய் என்று எழுந்து வா எதிர்காலம் ஒன்று உள்ளது உனக்கு நினைவு படுத்துகிறேன்.

• பொய்யான அன்பு காட்டும் எந்த உறவும் வேண்டாம் சண்டை போட்டாலும் கடைசி வரை உண்மையாக இருக்கும் உறவு ஒன்று போதும் எனக்கு.

• பண்பு இல்லாதவரின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது நற்பண்புகளை வாழ்விற்கு ஒலியூட்டும்.

• சொந்தங்கள் வேண்டாம் என்று நாம் தான் நினைக்கிறோம் அவர்கள் ஒருபோதும் அப்பொழுது நினைப்பதில்லை காரணம் பணம்.

• கூட பிறக்காத அக்கா இல்லையான்னு எங்கேயாவது பசங்களுக்கும் இல்லை கூட பிறந்த அண்ணன் இல்லை என்று இயங்காத பெண்களும் இல்லை.

• ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்து விடலாம் ஆனால் ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அதை வாழ்க்கையை வென்று விடலாம்.

• தன்னம்பிக்கை இழக்கின்றவன் தன்னையே இழக்கின்றான் நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பை போன்றது அது திரும்ப வராது ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை ஆகும் சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்த உயர்த்தும் இரு கண்கள் அறிவை விட புனிதமான ஆன்மா அதிக பலனை தரவுள்ளது.

• அவமானத்துக்கு இரண்டு குணங்கள் உள்ளன. கோழையை தற்கொலை செய்ய வைக்கிறது வீரனை வாழ்ந்து காட்ட வைக்கிறது இதில் நீ யார் என்பதை நீயே முடிவு செய்து கொள்.

• போராடிப் பலகும் வித்தையை முதலில் உன் மனதிற்கு கட்டுப்பார் அது தரும் வலிமை உன்னை கொண்டு செல்லும் வாழ்க்கையின் வெகு தூரத்திற்கு.

• வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும் இருப்பது கரை என்னும் நம்பிக்கை அதில் ஓடுகிறது விதி என்னும் வேடிக்கை.

• நட்பு என்பது இறைவன் கொடுக்கும் வரம் அல்ல இறைவனுக்கே கிடைக்காத வரம்.

• திரும்ப யாராலும் அழிக்க முடியாது ஆனால் அதன் சொந்த துரு அதனை அழிந்து விடும் அதேபோல் ஒரு மனிதனின் அழிவு அவனது மனநிலையை பொறுத்து அமைகிறது.

 

Read Also: 250+ புதிய தமிழ் பழமொழிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *