வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்

image source - google

வெந்தயம் தினமும் சாப்பிடலாமா

வெந்தயம் தினமும் சாப்பிடலாமா

வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுக்கு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம்

image source - google

இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது

image source - google

தினமும் இரவு சிறிது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அதிகாலையில் மென்று தின்று சாப்பிட ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை குடித்து வர நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்

image source - google

வெந்தயம் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போக்குகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம்  உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம்

image source - google

image source - google

வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவ முகம்  பளபளக்கும்

மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் அனைத்திற்கும் வெந்தயம் நிவாரணம் அளிக்கிறது.

image source - google

உடலை நன்கு குளிர்ச்சி அடையச் செய்யும் குணம் வெந்தயத்திற்கு உண்டு

வெந்தயத்தில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த விருத்தி ஏற்படும். உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது

image source - google

ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம், சீரகப் பொடி கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

image source - google