சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

மாதுளம் பழம்
மாதுளை இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தத்தில் ஆக்ஸிஜின் அளவுகளை அதிகரிப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வரவழைக்க உதவுகிறது.

நெல்லிக்காயி
நெல்லிக்காயி
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்சத்துக்கள் உள்ளன சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் பழங்களில் ஒன்றாகும்.

ஆரஞ்சு பழம் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சர்க்கரையின் அளவை குறைக்க கூடியது.
தினமும் மூன்று நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்க முடியும்

திராட்சை பழம்
திராட்சை பழம்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும்

பப்பாளி பழம்
பப்பாளி பழம்
இதில் சர்க்கரையின் அளவு மிக குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு பப்பாளி சிறந்த பழம்

ஆப்பிள்
ஆப்பிள்
கொலஸ்ட்ரோல், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த பழம். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.