MPocket Personal Loan App In Tamil

MPocket Personal Loan App In Tamil

Post views : 1,159 views

MPocket Personal Loan App In Tamil

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:- இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. 1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும். 2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள். 3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள். 4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள். 5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

Instant personal loan app for Student & Salaried upto Rs.30,000, RBI-registered Loan amount – Rs 500 to Rs 30,000 Interest rates – from 2% to 6% per month Tenure – 61 days to 120 days Best Online Loan App. Instant loan app for students, Instant loan for salaried, Loan upto Rs 30,000. mPokket is the best student loan app and salaried loan app. Get instant loan for college students and instant loan for salaried employees. Avail personal loan instantly ranging from Rs 500 to Rs 30,000. Just open this online loan app and consider this as a borrowing option whenever you are short of pocket money or you want to avail urgent cash loan in any emergency or even to settle your travel plans and much more. Get everything settled with the best instant loan app. ⭐️Key Features ✔ Instant Personal Loan upto Rs 30,000 ✔ Cash Transfer to Bank/Paytm Account, cash loan in 2 minutes ✔ Flexible Repayment Options, Repay in 4 Months ✔ Rewarded for Timely Repayments ✔ Processing fees range between Rs 34 to Rs 203 + 18% GST depending on the loan amount with maximum APR of 120%. Interest rates range between 1% to 6% per month. Maximum tenure is 120 days. For example, for a student or salaried personal loan of – Loan amount – Rs 2000 Tenure – 3 Months Interest Rate – 2% Processing Fee – Rs 203 GST on Processing Fee – Rs 37 Total Interest – Rs 120 APR – 72% Loan amount is Rs 2000, Disbursed amount is Rs 1760. Total Loan repayment amount is Rs 2120 Also, we are governed by RBI & we have our own NBFC license. We are legally compliant and well regulated 🏆Eligibility Criteria ✔Students – Yes, mPokket provides loans for College Students. ✔Salaried Professionals – Get a personal loan at a take home salary of Rs 9,000 and above. Any student or salaried person, pan-India is eligible for an instant loan through our app. To avail a quick personal loan, a student must be above 18 years of age & should have a valid college ID card. As a quick cash personal loan app for salaried people, mPokket offers loans to people receiving salary in a bank account or via cheques. mPokket offers a reliable & safe payment system, without compromising their information. 📑 Documents Required mPokket has a very smooth and fast verification process and is considered to be one of the best online loan app in India To avail instant personal loan, submit documents- ✔ College ID card for Students ✔ Last 3 months Bank Statement, Salary Slip/Joining Letter for Salaried Professionals ✔ Aadhaar Card, Driving license, Voter ID card, etc. ✔ PAN Card ✔ KYC Details

இந்த செயலி மூலம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஏனென்றால் இது students உங்களுக்கு மட்டும் தனியாக லோன் வழங்கும் செயலி ஆகும். அதனால் உங்களுடைய ID card மற்றும் ஆதார் கார்டு ஆகிய தகவல்களை உள்ளே கொடுக்க வேண்டும்.

சரி எப்படி ரிஜிஸ்டர் செய்வது:-

1. இதில் ரிஜிஸ்டர் செய்வது மிகவும் எளிது, Facebook மற்றும் Gmail என 2 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 2. இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுங்கள் அல்லது கீழே create an account என்ற ஆப்ஷன் இருக்கும் அதில் உங்களுடைய Email மற்றும் இரண்டு முறை Password உள்ளிட்டு கீழே உள்ள ரிஜிஸ்டர் என்ற பட்டனை அழுத்துங்கள். 3. அடுத்தபடியாக உங்கள் முழு தகவல்களை கொடுக்க வேண்டும் அதாவது address proof க்கு ஆதார் கார்டு மற்றும் பான் கார்ட் இவை இரண்டையும் கொடுக்க வேண்டும். 4. உங்களிடம் ஆதார் அட்டை இல்லை என்றால் உங்கள் voter ID பயன்படுத்திக் கொள்ளலாம். 5. கடைசியாக நீங்கள் எந்த கல்லூரியில் படிக்கிறீர்கள் அதற்கான ஐடி ப்ரூப் ஆகியவை கொடுக்க வேண்டும். 6. இப்பொழுது உங்களுடைய அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அடுத்த சில நிமிடங்களில் system automatic analytics செய்து உங்களுக்கு லோன் கிடைக்குமா கிடைக்காதா என்பது தெரிந்துவிடும்.

எப்படி நான் லோன் பணத்தை பெறுவது:-

உங்களுடைய வங்கி தகவல்களை கொடுக்க வேண்டும் அல்லது உங்களிடம் Paytm இருந்தாள் அதன் தொடர்பு எண்ணை மட்டும் கொடுத்தால் கூட போதும். பணம் மிக விரைவாக உங்கள் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். அடுத்தது நீங்கள் எவ்வளவு லோன் எடுக்கிறீர்கள் மற்றும் அதை எத்தனை நாளில் கட்டப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள். இது மிகவும் முக்கியமானது ஏனெனில் அவர்கள் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் உங்கள் லோனை கட்டி முடித்து விடுங்கள். அப்படி இல்லையென்றால் auto pay Enable செய்து வைத்தால் உங்கள் அக்கவுண்டில் இருந்து Automatic ஆக எடுத்துக் கொள்வார்கள். ஒருவேளை நீங்கள் 2000 ரூபாய் லோன் வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் வங்கி கணக்கிற்கு 1,900 ரூபாய் கிடைக்கும். இதனை செலுத்துவதற்கான காலம் இரண்டு மாதம் கொடுப்பார்கள். இந்த லோனை நாம் கட்டும் பொழுது 2050 அங்க கட்டவேண்டும். Click To Download    psdfilesisfree.in  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *