ஆண் குழந்தை பெயர்கள் | Male Baby Names
மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் என்றால் என்ன:
Male Baby Names In Tamil - பெயர் என்பது ஒரு உயிருள்ள அல்லது உயிரற்ற பொருளை அதனுடைய தனித்துவம் மற்றும் விரைந்து அறியும் தன்மைக்கு நமக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது பெயர்கள் ஆகும். ஒருவருக்கு பெயர் சூட்டுதல் மூலம் எளிமையாக அன் நபரை தெரிந்து கொள்ளலாம்.
குழந்தை பிறக்கும் நட்சத்திரமும் அதற்கான ராசிகளும்:
குழந்தை பிறக்கும்போது அமைந்துள்ள நட்சத்திர அடிப்படையில் ராசிகள் இருக்கும். மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு பாதங்கள் உண்டு. அவை யாவும் ஒரு ராசிக்கு 9 வீதம் பிரிந்து வரிசை படுத்தப்பட்டுள்ளன.
ராசி | நட்சத்திரங்கள் |
மேஷம் | அஸ்வினி, பரணி |
ரிஷபம் | கார்த்திகை, ரோகினி, மிருகசீரிடம் |
மிதுனம் | திருவாதிரை, புனர்பூசம் |
கடகம் | பூசம், ஆயில்யம் |
சிம்மம் | மகரம், பூரம் |
கன்னி | உத்திரம், ஹஸ்தம் |
துலாம் | சுவாதி, விசாகம் |
விருச்சிகம் | அனுஷம், கேட்டை |
தனுசு | மூலம், பூராடம் |
மகரம் | உத்திராடம், திருவோணம், அவிட்டம், |
கும்பம் | அவிட்டம், சதயம், பூரட்டாதி |
மீனம் | உத்திரட்டாதி, ரேவதி |
நட்சத்திரங்களுக்கு ஏற்ற எழுத்துக்களை எவ்வாறு தேர்வு செய்வது:
பிறந்த நேரத்தின் அடிப்படையில் நட்சத்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நட்சத்திரங்களுக்கு ஏற்ற ராசிகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. அதன்படியே நட்சத்திரங்களுக்கு ஏற்ற எழுத்துக்களும் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பார்த்தால் உங்களுக்கு எந்த நட்சத்திரத்தில் எந்த எழுத்தில் பெயர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
நட்சத்திரங்கள் | பெயரில் ஆரம்பமாகும் முதல் எழுத்துக்கள் |
அஸ்வினி | ச - சா - சு - சூ - செ - சே - சொ - சோ - சை - சௌ - ல - லா |
பரணி | லி - லீ - லு - லூ - லெ - லே - லோ - லை |
கார்த்திகை | அ, ஆ, இ, ஊ, எ, ஏ |
ரோகினி | ஒ - ஓ - வ - வா - வி - வீ - வு |
மிருகசீரிடம் | கா - கி - வெ - வே - வை |
திருவாதிரை | க - கு - ச - ஞா |
புனர்பூசம் | கெ - கே - கொ - கோ - கை - ஹ - ஹா - ஹி |
பூசம் | ஹெ - ஹே - ஹோ - ஹீ |
மகம் | மா - மி - மீ - மு - மெ - மே |
பூரம் | மொ - மோ - ட - டி - டீ - டு |
உத்திரம் | ப - பா - பி - பீ |
அஸ்தம் | பு - பூ - ந - நா - ஷ - ஷா |
சித்திரை | ர - ரா - ரி - பெ - பே - பொ - போ - பை |
சுவாதி | த - தா - ரு - ரூ - ரெ - ரே - ரோ |
விசாகம் | தி - தீ - து - தூ - தெ - தே - தொ - தோ |
அனுஷம் | ந - நா - நி - நீ - நு - நூ - நே |
கேட்டை | நே - நோ - ய - யா - யு - யூ |
மூலம் | ப - பி - யே - ஏ - யோ |
பூராடம் | த - தா - ப - பூ |
உத்திராட்டம் | பெ - பொ - போ - ஜ - ஜி - ஜீ |
திருவோணம் | கா - கி - கீ - ஜெ - ஜே - ஜோ |
சதயம் | கொ - கோ - ஸ் - ஸீ |
பூரட்டாதி | தா - தீ - ஸே - ஸோ |
உத்திரட்டாதி | ச - து - ஶ்ரீ |
ரேவதி | ச - சி - சீ - தே - தோ |
ஆண் குழந்தை பெயர்கள் | Male Baby Names In Tamil - தற்போது உள்ள காலத்தில் குழந்தை பிறந்த அன்றே மார்டனக பெயர் வைக்க வேண்டும் என்ற தேடலை தொடங்குகின்றனர். ஏனென்றால் அவ்வாறு செய்தால் மட்டுமே பிறந்த குழந்தைலின் பிறப்பு சான்றிதழ் எளிமையாக வாங்க முடியும்.
உங்களுடைய ஆண் குழந்தைக்கு மாடர்ன் பெயர் வேண்டும் என்றால் இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவும்.
எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, என்ன எழுத்துக்களில் பெயர் வைக்கலாம் என்ற முழு விபரங்கள் மற்றும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் அ முதல் தொடங்கி அனைத்து பெயர்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
(பொதுவாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அ, ஆ, இ, ஊ, எ, ஏ ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைக்கலாம்.)
“அ“ வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
பெயர்கள் |
அகிலேஸ்வர் | அவினாஷ் |
அகிலன் | அஜித் |
அக் ஷய் | அஜித் குமார் |
அக் ஷய் குமார் | அஜய் |
அக் ஷய் மோகன் | அஜய் குமார் |
அக்னீஸ்வரர் | ஜெய் சந்தன் |
அக்னி புத்திரன் | ஜெய் பிரசாத் |
அமலேஷ் | அழகேஷ் |
அமலேஸ்வர் | அழகேஷ் குமார் |
அமர் தீப் | அழகன் தீபன் |
அமலான் | அழகன் பிரசாந்த் |
அமலாதித்யா | அனந்த பத்மநாபன் |
அமலாதித்தன் | அனந்த பத்மன் |
அமலோற்பவன் | அனந்த வர்மன் |
அமரேஷ் | அருணேஸ்வர் |
அம்ஜத் | அருண் பிரசாத் |
அம்ஜத் குமார் | அருணன் |
அம்பிகேஸ்வரர் | அருண் பாண்டியன் |
அம்பிகாபதி | அருண் கிஷோர் |
அம்பரீஷ் குமார் | அர்ஜுன் |
அம்ரீஷ் குமார் | அர்ஜுன் குமார் |
அமுதன் | அர்ஜுன் பிரசாத் |
அமுத பாரதி | அபினேஷ் |
அமுதவாணன் | அன்பரசன் |
அமுதகுமார் | அபூர்வன் |
அமிர்தசாகர் | அரவிந்த் |
அமிர்தராஜ் | அரவிந்த் குமார் |
அமிர்த சாகரன் | அரவிந்த் சந்திரன் |
அபராஜிதன் | அரிப்பிரசாந்த் |
அபரஞ்சிதன் | அருண் |
அபினவ் | அபிஷேக் |
அபிலாஷ் | அபிமன்யு |
அபினவ் குமார் | அபிநயன் |
அலெக்ஸ் பாண்டியன் | அபிநைக்குமார் |
“ஆ“ வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
ஆண் குழந்தைகளின் பெயர்கள்
|
“இ“ வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
Male Baby Names In Tamil - ஆண் குழந்தை பெயர்கள்
பெயர்கள் |
||||||||||||||||||||||||||||||||||||||
|
“ஈ“ வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
பெயர்கள் |
||||||||||||||||||||||
|
(குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள ஸ், ஷ் என்ற வார்த்தைகளை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.)
“உ, ஊ“ வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
பெயர்கள் |
||||||||||||||||||||||
|
“எ, ஏ“ வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
பெயர்கள் |
||||||||
|
“ஒ, ஓ” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
பெயர்கள் |
||||||||||||||
|
“க, கா“ வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
பெயர்கள் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
“கி, கு“ வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
பெயர்கள் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
“கெ, கே“ வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
பெயர்கள் |
||||||||||||||||||||||
|
“கொ, கோ, கை“ வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள் |
பெயர்கள் |
||||||||||||||||||||||||||||||||||
|
Read Also:- திருமண நாள் வாழ்த்துக்கள்
