bestie meaning in tamil

bestie meaning in tamil

Post views : [jp_post_view]

bestie meaning in tamil

bestie meaning in tamil

 

Bestie Meaning in Tamil : இந்த உலகில் 7000-க்கும் மேற்பட்ட மொழிகள் ஆனது இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த வரலாறுகளுடன் ஒலிகளுடன் உள்ளது. ஆனால், சில மொழிகள் மட்டுமே தான் பொதுவாகவும் பரவலாகவும் பேசப்படுகின்றது. ஆங்கிலம் பலருக்கு நன்கு படிக்க தெரிந்திருந்தாலும் சில ஆங்கில வார்த்தைக்கு என்ன தமிழ் அர்த்தம் என்று தெரிவதெ இல்லை. அந்த வரிசையில் இந்த பதிவில் Bestie என்ற ஆங்கில வார்த்தைக்கு என்ன தமிழ் அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு மிக பிடித்தமான,நெருங்கிய,பெரும் நம்பிக்கைக்குரிய,சிறந்த நண்பர்களை Bestie என்று குறிப்பிடலாம்.

பெரும்பாலும் நீண்ட காலம் நெருங்கிய நண்பர்களை, தன் சுய துக்கங்களில் பங்கு கொள்ளும் நண்பர்களையே பெரும்பாலானோர் தன்னுடைய Bestie என்று சொல்கின்றனர்.

Bestie என்ற வார்த்தையை மற்ற ஆங்கில வார்த்தைகள்:

Friend – நண்பன்

Best Friend – சிறந்த நண்பன் 

Thick Friend – நெருங்கிய நண்பன்

Good Friend – நல்ல நண்பன் 

Boy Bestie Meaning in Tamil:

Bestie Meaning in Tamil: ஆண் நண்பர்களில் மிக பிடித்தமான,பரிட்சயமான,பெரும் நம்பிக்கைக்குரிய, அன்பை பெற்ற நண்பன், பரஸ்பரமாக  இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனை Boy Bestie என்று அழைப்பார்கள்.

Girl Bestie Meaning in Tamil:

Bestie Meaning in Tamil: பெண் நண்பர்களில் மிக நம்பிக்குரிய ,பிடித்தமான, இலகுவாக பழகக்கூடிய மற்றும் பரஸ்பரமாக இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள கூடிய பெண் தோழியை Girl Bestie என்றும் அழைக்கின்றனர்.

Bestie என்ற வார்த்தை புரியவைப்பதற்கான ஒரு குட்டி கதை:

Bestie Meaning in Tamil: அனிதா கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி. அனிதா தன் 18வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினாள். தன்னுடைய விருப்பத்தை தனது தாயாரிடமும் தெரிவித்தாள்.

அம்மா சரி அனிதா நாம் ஒரு விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்வோம் என்று கூறி அவளுடைய எண்ணத்திற்கு ஒப்புதல் அளித்தார். அனிதா நீ உன் பிறந்தநாள் விழாவிற்கு யாரையெல்லாம் அழைக்க போகிறாய் என்று கேட்டார் அதற்கு அனிதாவும் என்னுடைய வகுப்பு தோழிகளையும் தோழர்களையும் அதோடு ஆஷாவையும் அழைக்கப் போகிறேன் அம்மா என்று கூறினாள்.

இடையில் நிறுத்திய அம்மாவும் அனிதா ஆர் சேவையின் அழைக்கிறார். அவள் நம் மதத்தைச் சார்ந்தவர் இல்லையே என்று கூறினார்.

அதற்கு அனிதா அப்படி என்றால் எனக்கு இந்த பிறந்த நாள் விழாவே வேண்டாம். அம்மா…என்று கூறிவிட்டு,அழுது கொண்டே தன்னுடைய அறைக்கு சென்றாள். அம்மா அவள் பின்னாடியே சென்று என்ன அனிதா?நீ என்ன இன்னும் சிறுபிள்ளையா? ஏன் இப்படி செய்கிறாய்? என்றாள்.

ஆம் அம்மா நான் இன்னும் சிறுபிள்ளை தான். நான் முதன் முதலில் எல்கேஜி படிக்க பள்ளிக்கு சென்ற பொழுதில் இருந்து இன்று வரையிலும் என்னுடைய தோழியாக ஆஷா இருந்து வருகிறாள். நான் முதல் நாள் பள்ளியில் பழகியது அவள் உடன் தான். இது நாள் வரை எங்களுடைய நட்பு தொடர்ந்து வருகிண்றது. என் எல்லா இன்ப துன்பங்களிலும் அவள் என்னுடன் இருந்திருக்கிறாள். அதனால் அவள் அழைக்காமல் என்ன என்னுடைய பிறந்தநாள் விழாவை கொண்டாட முடியாது. அவள் என் Bestie என்று கூறினாள்.

அனிதாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட அம்மா சரி என்று ஒப்புக் கொண்டார். ஆஷாவும் பிறந்த நாள் விழா வில் கலந்து கொண்டாள்.

1.what is the meaning of bestie in tamil

Answer : பெரும்பாலும் நீண்ட காலம் நெருங்கிய நண்பர்களை, தன் சுய துக்கங்களில் பங்கு கொள்ளும் நண்பர்களையே பெரும்பாலானோர் தன்னுடைய Bestie என்று சொல்கின்றனர்.

Read Also:

1. திருமண பொருத்தம்

2. சமையல் குறிப்பு வீடியோஸ்

3. அதிமதுரம் பயன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *