சிறப்பு வாய்ந்த ஆலயம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பண்ணாரி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
Fill in some text
சுமார் 300 வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்த சுற்று வட்டார மக்கள் ஆடு மாடுகளை மேய்க்க இந்த வனப்பகுதிக்கு வருவது வழக்கம்.
இந்த கோவிலில் விபூதி கிடையாது. அதற்கு பதில் புற்று மண் தான் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது
பக்தர்கள் நேர்த்திக்கடனாக கை, கால், கண் போன்றவற்றின் உருவத்தகடுகள் வாங்கி அர்ச்சனை செய்து அங்குள்ள உண்டியலில் போடுகிறார்கள்.
திருவிழா. 6 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்