தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022

Post views : [jp_post_view]

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022 | Happy New Year Wishes

 

அனைவருக்கும் mttamil வலைதளம் சார்பாக எங்களுடைய 2023 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புத்தாண்டு என்பது பழைய நாட்களைக் கடந்து மீண்டும் புதியதொரு நாளை உருவாக்கி கொள்ள அடுத்த ஒரு விஷயம் ஆகும்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022 –  ”உங்களுடைய வெற்றிகள் ஆனது பெருகட்டும் தோல்வியானது குறையட்டும் புன்னகையானது பூத்துக் குலுங்கட்டும் மேலும் முயற்சிகள் ஆனது தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்”

மேலே கூறப்பட்டுள்ள இந்த கவிதைக்கு ஏற்ப உங்களுடைய வாழ்க்கையும் இருக்க வேண்டும். இதுவரை உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை மறந்து வரவிருக்கும் இன்பங்களை நினைத்து தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்க இந்த புத்தாண்டு ஆனது உங்களுக்கு ஒரு இனிய நாளாக தொடங்குகிறது.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து | தமிழ் புத்தாண்டு கவிதை

 

புத்தாண்டு தினத்தன்று பெரும்பாலானோர் அவர்கள் செய்யும் வேலையை சிறிது நேரம் ஆவது செய்ய வேண்டும் என்று எண்ணுவது வழக்கம். ஏனென்றால் அப்பொழுதுதான் அந்த வருடம் முழுவதும் அந்த வேலையை எந்த ஒரு குறையும் இல்லாமல் திருப்திகரமாக செய்ய முடியும் என்று ஒரு நம்பிக்கை இருக்கும்.

இன்னும் பலரோ இரவு 12 மணிக்கு கேக் வெட்டுவதும், பட்டாசுகளை வெடித்து கொண்டாடியும் ஆனந்தத்தில் மகிழ்வார்கள். இவ்வாறு தான் தொடங்குகிறது புது வருடமானது.

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாட கூடிய ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது என்றால் அது இந்த ஆங்கில புத்தாண்டு ஒன்று மட்டும் தான்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் இது இருந்தாலும், அவருடைய காலத்தில் இருந்து இத்தனை வருடங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெள்ளத் தெளிவாக இந்த ஆங்கில புத்தாண்டு மூலம் நாம் கற்றுக் கொள்ளலாம்.

ஆங்கில புத்தாண்டு கவிதைகள் சில:

1. கனவுகளுடன் முடிந்து போனது நேற்றைய நாள். சாதனைக்காக பிறக்க இருக்கின்றது இன்றைய நாள். நாட்கள் பெருமை மிக்கவை அதிலும் இந்த நாள் நம்முடைய வாழ்வில் அருமை மிக்கது.

2. இன்பம் தொடரவும் இதயம் குளிரவும் துன்பம் தொலையவும் தொல்லைகள் மறையவும் இனி யாவும் இனிமையாய் உங்களுக்கு அமைந்திட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

3. பழையன கழிதல் புதியன புகுதல் என்பதைப் போல இதுவரை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களை மறந்து புதியதொரு வாழ்க்கையை தொடர என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

1. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக் கவிதை

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022

2.தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

3. ஆங்கில புத்தாண்டு வாழ்த்து கவிதைகள்

 

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து கவிதைகள்

4.புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022

5.தமிழ் புத்தாண்டு வாழ்த்து

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

 

மேலும் படிக்க: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *