ஆண் குழந்தை பெயர்கள் | Male Baby Names In Tamil

Post views : [jp_post_view]

ஆண் குழந்தை பெயர்கள் | Male Baby Names

ஆண் குழந்தை பெயர்கள்
Male Baby Names

மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர் என்றால் என்ன:

Male Baby Names In Tamil – பெயர் என்பது ஒரு உயிருள்ள அல்லது உயிரற்ற பொருளை அதனுடைய தனித்துவம் மற்றும் விரைந்து அறியும் தன்மைக்கு நமக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது பெயர்கள் ஆகும்.

ஒருவருக்கு பெயர் சூட்டுதல் மூலம் எளிமையாக அன் நபரை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை பிறக்கும் நட்சத்திரமும் அதற்கான ராசிகளும்:

குழந்தை பிறக்கும்போது அமைந்துள்ள நட்சத்திர அடிப்படையில் ராசிகள் இருக்கும். மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு பாதங்கள் உண்டு. அவை யாவும் ஒரு ராசிக்கு 9 வீதம் பிரிந்து வரிசை படுத்தப்பட்டுள்ளன.

ராசி நட்சத்திரங்கள்
மேஷம் அஸ்வினி, பரணி
ரிஷபம் கார்த்திகை, ரோகினி, மிருகசீரிடம்
மிதுனம் திருவாதிரை, புனர்பூசம்
கடகம் பூசம், ஆயில்யம்
சிம்மம் மகரம், பூரம்
கன்னி உத்திரம், ஹஸ்தம்
துலாம் சுவாதி, விசாகம்
விருச்சிகம் அனுஷம், கேட்டை
தனுசு மூலம், பூராடம்
மகரம் உத்திராடம், திருவோணம், அவிட்டம்,
கும்பம் அவிட்டம், சதயம், பூரட்டாதி
மீனம் உத்திரட்டாதி, ரேவதி

 

நட்சத்திரங்களுக்கு ஏற்ற எழுத்துக்களை எவ்வாறு தேர்வு செய்வது:

பிறந்த நேரத்தின் அடிப்படையில் நட்சத்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நட்சத்திரங்களுக்கு ஏற்ற ராசிகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. அதன்படியே நட்சத்திரங்களுக்கு ஏற்ற எழுத்துக்களும் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பார்த்தால் உங்களுக்கு எந்த நட்சத்திரத்தில் எந்த எழுத்தில் பெயர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

நட்சத்திரங்கள் பெயரில் ஆரம்பமாகும் முதல் எழுத்துக்கள்
அஸ்வினி ச – சா – சு – சூ – செ – சே – சொ – சோ – சை – சௌ – ல – லா
பரணி லி – லீ – லு – லூ – லெ – லே – லோ – லை
கார்த்திகை அ, ஆ, இ, ஊ, எ, ஏ
ரோகினி ஒ – ஓ – வ – வா – வி – வீ – வு
மிருகசீரிடம் கா – கி – வெ – வே – வை
திருவாதிரை க – கு – ச – ஞா
புனர்பூசம் கெ – கே – கொ – கோ – கை – ஹ – ஹா – ஹி
பூசம் ஹெ – ஹே – ஹோ – ஹீ
மகம் மா – மி – மீ – மு – மெ – மே
பூரம் மொ – மோ – ட – டி – டீ – டு
உத்திரம் ப – பா – பி – பீ
அஸ்தம் பு – பூ – ந – நா – ஷ – ஷா
சித்திரை ர – ரா – ரி – பெ – பே – பொ – போ – பை
சுவாதி த – தா – ரு – ரூ – ரெ – ரே – ரோ
விசாகம் தி – தீ – து – தூ – தெ – தே – தொ – தோ
அனுஷம் ந – நா – நி – நீ – நு – நூ – நே
கேட்டை நே – நோ – ய – யா – யு – யூ
மூலம் ப – பி – யே – ஏ – யோ
பூராடம் த – தா – ப – பூ
உத்திராட்டம் பெ – பொ – போ – ஜ – ஜி – ஜீ
திருவோணம் கா – கி – கீ – ஜெ – ஜே – ஜோ
சதயம் கொ – கோ – ஸ் – ஸீ
பூரட்டாதி தா – தீ – ஸே – ஸோ
உத்திரட்டாதி ச – து – ஶ்ரீ
ரேவதி ச – சி – சீ – தே – தோ

 

ஆண் குழந்தை பெயர்கள் | Male Baby Names In Tamil – தற்போது உள்ள காலத்தில் குழந்தை பிறந்த அன்றே மார்டனக பெயர் வைக்க வேண்டும் என்ற தேடலை தொடங்குகின்றனர். ஏனென்றால் அவ்வாறு செய்தால் மட்டுமே பிறந்த குழந்தைலின் பிறப்பு சான்றிதழ் எளிமையாக வாங்க முடியும்.

உங்களுடைய ஆண் குழந்தைக்கு மாடர்ன் பெயர் வேண்டும் என்றால் இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவும்.

எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, என்ன எழுத்துக்களில் பெயர் வைக்கலாம் என்ற முழு விபரங்கள் மற்றும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் முதல் தொடங்கி அனைத்து பெயர்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

(பொதுவாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு  அ, ஆ, இ, ஊ, எ, ஏ ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைக்கலாம்.)

“அ” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

 

பெயர்கள்

 

அகிலேஸ்வர் அவினாஷ்
அகிலன் அஜித்
அக் ஷய் அஜித் குமார்
அக் ஷய் குமார் அஜய்
அக் ஷய் மோகன் அஜய் குமார்
அக்னீஸ்வரர் ஜெய் சந்தன்
அக்னி புத்திரன் ஜெய் பிரசாத்
அமலேஷ் அழகேஷ்
அமலேஸ்வர் அழகேஷ் குமார்
அமர் தீப் அழகன் தீபன்
அமலான் அழகன் பிரசாந்த்
அமலாதித்யா அனந்த பத்மநாபன்
அமலாதித்தன் அனந்த பத்மன்
அமலோற்பவன் அனந்த வர்மன்
அமரேஷ் அருணேஸ்வர்
அம்ஜத் அருண் பிரசாத்
அம்ஜத் குமார் அருணன்
அம்பிகேஸ்வரர் அருண் பாண்டியன்
அம்பிகாபதி அருண் கிஷோர்
அம்பரீஷ் குமார் அர்ஜுன்
அம்ரீஷ் குமார் அர்ஜுன் குமார்
அமுதன் அர்ஜுன் பிரசாத்
அமுத பாரதி அபினேஷ்
அமுதவாணன் அன்பரசன்
அமுதகுமார் அபூர்வன்
அமிர்தசாகர் அரவிந்த்
அமிர்தராஜ் அரவிந்த் குமார்
அமிர்த சாகரன் அரவிந்த் சந்திரன்
அபராஜிதன் அரிப்பிரசாந்த்
அபரஞ்சிதன் அருண்
அபினவ் அபிஷேக்
அபிலாஷ் அபிமன்யு
அபினவ் குமார் அபிநயன்
அலெக்ஸ் பாண்டியன் அபிநைக்குமார்

 

“ஆ” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

ஆண் குழந்தைகளின் பெயர்கள்

பெயர்கள்
ஆகாஷ் ஆனந்த்
ஆகாஷ் தீபன் ஆனந்த் குமார்
ஆதர்ஸ் ஆனந்த் பிரகாஷ்
ஆதர்ஷ் குமார் ஆனந்த் பாபு
ஆதித்யா ஆனந்த் சாகர்
ஆதித்யன் ஆனந்த கிருஷ்ணா
ஆதித்யகுமார் ஆனந்த் பாரதி
ஆதிமூலன் ஆனந்த் வினை
ஆரன் ஆசிஸ்
ஆதித்யராஜ் ஆதிஷ் குமார்
ஆதிஸ்வர் ஆண்டவர்
ஆதிஸ் ஆச்சரியா
ஆதிகேசவர் ஆதவன்

 

“இ” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

Male Baby Names In Tamil – ஆண் குழந்தை பெயர்கள்

பெயர்கள்
இளவேனில் இலட்சுமி நாராயணன்
இலட்சுமி காந்த் இலட்சுமி தீபன்
இளமுருகு இளம் பிறை
இளஞ்செயன் இளந்தேவன்
இளைய பாரதி இளம் பருதி
இளங்குயிலன் இளஞ்சேரன்
இளந்திரையன் இளமாறன்
இளையவன் இறையன்பு
இறைமாறன் இந்திரபரசாத்
இந்திர குமார் இந்திர பாரதி
இமயவன் இமயவரம்பன்
இமய பாரதி இமைய தீபம்
இமலேஷ் இனியன்
இனியவன் இனியன் குமார்
இன்ப சாகர் இன்பச் சந்தர்
இன்ப சாகரன் இன்ப ராகவ்
இன்ப லோகேஷ் இராகவேந்தர்
இராஜேஷ் இசைய முதல்
இராஜ்குமார் இளைய குமார்

 

“ஈ” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

 

பெயர்கள்
ஈஸ்வர் ஈஷ்வர் குமார்
ஈஷ்வர் ருத்ரன் ஈஸ்வர பிரசாத்
ஈஸ்வர சங்கர் ஈஸ்வர் பாபு
ஈஸ்வராதித்தன் ஈஸ்வர் திலக்
ஈஸ்வர் நாத் ஈஸ்வர ஈஸ்வரர்
ஈஸ்வர் சந்தன் ஈஸ்வர பாண்டியன்
ஈஸ்வர முகிலன் ஈஸ்வர சந்த்
ஈஸ்வர் கோபி ஈஸ்வர் சுந்தர்
ஈஸ்வர் சம்பத் ஈஸ்வர் தீபன்
ஈஸ்வர் கோம்பலூர் ஈஸ்வர கேசவ்
ஈஸ்வரன் மாலன்

 

(குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள ஸ், ஷ் என்ற வார்த்தைகளை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.)

 

“உ, ஊ” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

 

பெயர்கள்
உதயகீதன் உதய பிரகாஷ்
உதயன் உதயவன்
உதய் சந்தர் உமா மகேஸ்வர்
உமா தீபன் உமா பிரசாத்
உமா சங்கர் உமா சந்திரன்
உமா சங்கர் உமா ரவி
உமா பாலன் உதய குமார்
உதயவாணன் உதய தீபம்
உதய சந்திரன் உதய மூர்த்தி
உதயன் திலக் உதய பாலன்
உதயணன் ஊழிக் கூத்தன்

 

“எ, ஏ” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

 

பெயர்கள்
எழில் எழில் வேந்தன்
எழில் விஜயன் எழில் ரூபன்
எழில் வேலன் எழிலவன்
ஏகாம்பரேஸ்வரர் ஏக சுந்தர்

 

“ஒ, ஓ” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

 

பெயர்கள்
ஒளிமதி ஓம்திலக்
ஒளி மாறன் ஓம்ப்ரபன்
ஒளிச் செல்வன் ஓம்பரத்
ஒளி வேந்தன் ஓம் நிதிஷ்
ஒளியரசன் ஒம் சந்தன்
ஓம்ப்ரகாஷ் ஓம் ப்ரணவ்
ஓம் குமார் ஓம் குரு

 

“க, கா” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

 

பெயர்கள்
கமல குமரன் கணேஷ்ராம்
கணேஷ்பாபு கணேஷ் சந்துரு
கணேஷ் விஜய் கணேஷ் திலக்
கமல் கமல்தீப்
கமல சாகர் கமல சந்தர்
கமலக் கண்ணன் கண்ணன்
கபிலேஷ்வர் கதிர் கவ்ரவ்
கவ்ரவ் குமார் கங்கை மாறன்
கங்கை அமரன் கமலாதித்தன்
கமல கேசவன் கல்யாண்
கல்யாணகுமார் கரண்
கரண் குமார் கஜேந்திரா
கஜேந்திரன் கற்பகேஷ்வர்
கற்பக விநாயகம் கணபதி ராம்
கலாதர் கலாபன்
கலாப சந்தர் கலாபப்ரியன்
கலாசாகர் கலாசாகரன்
கவிக்கோ கவிவர்மன்
கவிமாறன் கவி நிலவன்
கவி அன்பு கருப்புசாமி
கலை நிரஞ்சன் கலை வாசன்
கலை சாகரன் கருணாமிர்தன்
கதிரவ் கதிரவ் குமார்
கலாச் சந்த்ரன் கலா மோகன்
கலா ஜெயன் கண்ணதாஷ்
கண்ணதாசன் கலாநிதி
கவுசிக் கவுசிக் குமார் 
கார்த்திக் கார்த்திக் ரோஷன்
கார்த்திக் ராம் கார்த்திக் சந்தர்
கார்த்திக் ப்ரபா கார்த்திக் ராஜு
கார்த்திக் ராஜா கார்த்திக் ஷிவா
கார்த்திக் பாபு கார்த்திகேஷ்
கார்த்திகேயன் கார்த்திகை பாலன்
கார்த்திகைக் குமரன் கார்த்திக் பாரதி
காமாட்சி சுந்தர் காமாட்சி சங்கர்
காமேஷ் பிரபா காமாட்சிநாதன்
காண்டீபன் காளீஷ்வர்
காளீஷ்வர் தாஸ் காளமேகன்
காளாத்தீஷ்வர் காப்பியன்
காவியன் காவ்யன்
காவ்யப்ரகாஷ் காவிய கீதன்
காந்திச் சந்தர் காந்திச் சந்திரன்
கார்முகிலன் கார் முகிலேஷ்வர்
காப்பியக்கோ காளீச்சரண்
கார்வண்ணன் காசிராம்
காசிவிநாயக் காசிவிஷ்வா
காசிவிசுவநாத் காசிப்ரசாத்

 

“கி, கு” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

 

பெயர்கள்
கிரண் கிரண் குமார்
கிஷோர் கிஷோர் குமார்
கிஷோர் சந்தன் கிருபாகர்
கிருபா சாகர் கிருபா சந்தர்
கிருபா சங்கர் கிருபா
கிருஷ்ண சந்தர் கிருஷ்ணப்ரகாஷ்
கிருஷ்ண பாரதி கிருஷ்ணதாஸ்
கிருஷ்ணகுமார் கிருஷ்ண துளசி
கிரிதாரி பிரசாத் கிரிதர் சுந்தர்
கிரிதர் சந்த்ரன் கிரிப்ரசாத்
கிரிவர்மன் கிரிமுகிலன்
கிரிஷ் குமார் கிரிப்ரகாஷ்
குருப்ரகாஷ் குருப்ரசாத்
கும்பேஷ்வர் குமுதவன்
குமரேஷ்வர் குமர கணேஷ்
குரு தயாள் குறளமுதன்
குறளோவியன் குருபர சந்த்ரன்
குமர கமலன் குமர சந்த்ரன்
குருசந்த்ரன் குமரகேசவன்
குமார் கிஷன் குமார் சந்தனு
குமர பாரதி குமார விஜயன்
குரு குமார சந்த்ரன்
குமரகுருபரன் குமர கோகுலன்
குமரேஷ் குமுத சாகரன்
குருப்ரணவ் குரு ஹரன்
குமரவாணன் குமராதித்யன்

 

“கெ, கே” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

 

பெயர்கள்
கெஜேந்தர் கெஜப்ரனேஷ்
கெஜப்ரகாஷ் கெஜமுருகு
கெஜ வர்ஷன் கெஜப்ரபன்
கெஜராம் கெஜ மாறன்
கெஜப்ரசாத் கேஷவ்
கேஷவ் குமார் கேசவ் சந்தர்
கேசவ் கிருஷ்ணா கேசவ் நாராயண்
கேசவ் ராம் கேசவ் நாயக்
கேசவ் சுந்தர் கேசவேஸ்வர்
கேசரி வர்மன் கேசவ சந்த்ரன்
கேசவ் தயாள் கேசவ மாதவன்

 

“கொ, கோ, கை” வரிசையில் தொடங்க கூடிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்

 

பெயர்கள்
கொற்கை மாறன் கொற்கை குமரன்
கொற்கை நாடன் கொற்கை விமலன்
கொற்கை நாயகன் கொற்கை மறவன்
கொற்கை பாலன் கொற்கை முத்து
கொற்கை பாண்டி கொங்கு சீலன்
கொங்கு வர்மன் கொங்கு வாணன்
கோமல் கோமகன்
கோமலேஷ்வர் கோகுலன்
கோகுலப்ரியன் கோகுல வாணன்
கோபிநாத் கோபி சுந்தர்
கோபி சங்கர் கோபி சந்த்ரன்
கோமதி ஷங்கர் கோமதீஷ்வர்
கோபி சந்தன் கோமதி நாயகம்
கோமதி வர்மன்
கைலாஷ் கைலாஷ் குமார்
கைலாயன் கைலாயப்ரபன்
கைலாய பாலன் கைலாய வர்த்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *